Tuesday, October 9, 2007
கைவசமிருக்கும் புத்தகங்களும் திரைப்படங்களும்
அண்ணாச்சி வீட்டிற்கு ஒரு நடை போய் வந்தது,சித்தார்த் வந்துவிட்டுப்போனது,ஊருக்குப் போய்விட்டு வந்தது என தொடர்ச்சியான நிகழ்வுகள் மூலம் புத்தகங்களும் திரைப்படங்களும் அறையை நிரப்பத் தொடங்கிவிட்டன.படிப்பதற்கும் பார்ப்பதற்கும் வசதியாய் இருக்கவென எல்லாவற்றையும் உட்கார்ந்து பட்டியலிட்டேன். இந்த பட்டியல் உங்களுக்கும் உதவினால் மகிழ்ச்சியே….
1.சீரோ டிகிரி சாருநிவேதிதா
2.சாயாவனம் சா.கந்தசாமி
3.காலம் எம்.டி.வாசுதேவன் நாயர்
4.விளிம்புநிலை ஆய்வுகளும் தமிழ்க் கதையாடல்களும் – அ.மார்க்ஸ்,பொ.வேல்சாமி
5.வேற்றாகி நின்ற வெளி-தேர்ந்தெடுக்கப்பட்ட ஈழத்துக் கவிதைகள்
6.சங்கராபரணி - மாலதி மைத்ரி
7.மெசியாவின் காயங்கள் – ஜெ.பிரான்சிஸ் கிருபா
8.வனம் புகுதல் – கலாப்ரியா
9.நான் போகும் இடமெல்லாம் – சுபாஷ் முக்யோபாத்யாய்
10.உயிர்த்திருத்தல் – யூமா வாசுகி
11.ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப்பிரசவம் – இரா.முருகன்
12.ஆம் நண்பர்களே அதுதான் நடந்தது – மகாதேவன்
13.தென்னிந்தியாவின் தோல் பாவைக் கூத்து – அ.கா.பெருமாள்
14.எங்கள் தாத்தாவிற்கு ஒரு யானை இருந்தது-வைக்கம் முகம்மது பஷீர்
15.எட்டுத்திக்கும் மதயானை – நாஞ்சில் நாடன்
16.சதுரங்க குதிரைகள் – நாஞ்சில் நாடன்
17.இஸங்கள் ஆயிரம் – எம்.ஜி.சுரேஷ்
18.சப்தங்கள் – வைக்கம் முகம்மது பஷீர்
19.இடாகினிப் பேய்களும் – கோபி கிருஷ்ணன்
20.மானிட வாழ்வு தரும் ஆனந்தம் – கோபி கிருஷ்ணன்
21.காப்ரியேல் கார்ஸியா மார்க்வெஸ் – தொகுப்பு
22.பிரமிள் கவிதைகள் – தொகுப்பு
23.புலிநகக் கொன்றை – பி.ஏ.கிருஷ்ணன்
24.முதல் 74 கவிதைகள் –யுவன்
25.பெரியாரின் இடது சாரி தமிழ்தேசியம் – சுப.வீரபாண்டியன்
26.வண்ணநிலவன் கதைகள் –தொகுப்பு
27.நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை – நாஞ்சில் நாடன்
28.மதில்கள்- வைக்கம் முகம்மது பஷீர்
29.வெள்ளெருக்கு – கண்மணி குணசேகரன்
30.வெக்கை – பூமணி
31.மஞ்சள் வெயில் – யூமா வாசுகி
32.பின் நவீனத்துவம் என்றால் என்ன? – எம்.ஜி.சுரேஷ்
33.பேச்சு-மறுபேச்சு பின்நவீனத்துவம் நோக்கி – பிரேம் ரமேஷ்
34.தனிமையின் வழி – சுகுமாரன்
35.சமயங்களின் அரசியல் – தொ.பரமசிவன்
36.பண்பாட்டு அசைவுகள் – தொ.பரமசிவன்
37.No One Writes to the colonel – Gabriel Garcia Marquez
38.Interpreter of Maladies – Jumbha lahari
39.Message in A Bottle – Nicholas Sparks
40.The Island of the day before – Umberto Eco
41.Anthills of the Savannah – chinuva achibe
42.சூரியன் தனித்தலையும் பகல் –தமிழ்நதி
43.குற்றவுணர்வின் மொழி – பாம்பாட்டி சித்தன்
44.ஆதியிலே மாம்சம் இருந்தது – ரமேஷ்-பிரேம்
45.தந்திரபூமி – இந்திரா பார்த்தசாரதி
46.வேர்ப்பற்று – இந்திரா பார்த்தசாரதி
47.ஆத்மாநாம் படைப்புகள் – தொகுப்பு
48.சொல்லில் நனையும் காலம் – எஸ்.வி.ராஜதுரை
49.அளம் – சு.தமிழ்செல்வி
50.The way to paradise – Maria vargas llosa
இது தவிர்த்து இன்னமும் படித்து முடிக்காத நகுலன் நாவல்கள் தொகுப்பும் கொற்றவையும் சங்க இலக்கிய முழுத் தொகுப்பும் கைவசமிருக்கிறது.
திரைப்படங்கள்
1.RAN – Akira kurosawa
2.IKIRU – Akira kurosawa
3.At five in the Afternoon – Samira makhmalbaf
4.Born in to Brothels
5.KAZHCHHA –Blessy
6.Spring summer fall winter & spring
7.Eternal sunshine of spotless mind
8.A Very Long Engagement – Jean-Pierre Jeunet
9.Citizen Kane – Orsen wells
10.Combien tu mames?
11.Le clisse
12.Tunes of Glory
13.Breathless – Godard
14.A Women is a women – Godard
15.Mamma roma –Pasolini
16.Nostalgia - Andrei Tarkovesky
17.Andrew Rublev – Andrei tarkoveky
18.LA Strada –
19.Casablanca
20.The Departed
21.City of Women – Felini
22.The Clockmaker
23.Blow
24.Open your Eyes
25.Master and Commander
26.Phone Booth
27.The Silence of the lambs
28.Red Dragon
29.Munich
பட்டியல் பார்த்து லேசான ஆயாசமும் உடன் சிறு புன்னகையும் வந்தது.கிட்டத்தட்ட ரெண்டு மாசத்துக்கு மனுச பயலுகளே தேவையில்ல :)
அப்படியே நீங்க படிக்காம பார்க்காம வைத்திருப்பவைகளையும் பின்னூட்டத்தில சொன்னா எல்லாருக்கும் உதவியா இருக்குமே.நீளமா இருந்தா தனிப்பதிவா போடுங்களேன்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured Post
test
test
-
1.இடாகினிப் பேய்களும் நடைப்பிணங்களும் சில உதிரி இடைத் தரகர்களும்-கோபி கிருஷ்ணன் சமீபத்தில் எனக்கு கிடைத்த கோபி கிருஷ்ணனின் எழுத்துக்களை ம...
-
வெகு குறுகிய கால விடுப்பில் ஊருக்கு சென்றிருந்தபோது பிரளயனின் பாரி படுகளம் நவீன நாடகத்தை பார்க்கச் சந்தர்ப்பம் கிட்டியது.பிரளயனின் வீதி நாடக...
-
பண்பாடு,கலாச்சாரம்,நாகரீகத்தின் வளர்ச்சி,நகரீயமாதலின் வளர்த்தெடுப்புகள் முதலில் தேடி அழிப்பது நாம் வாழும் சூழலின் வழக்கு மொழியையைத்தான்.நமக்...
15 comments:
காப்பி பேஸ்ட் பண்ணா மாதிரி இருக்கே!!!!
மேலே உள்ள எல்லா படமும் பார்த்து விட்டேன் அதிலும் ஜித்தன் ரமேஷ் நடிச்ச அந்த படம் ஜூப்பர்!
அய்ஸ்,
புத்தகத்திலே ஆத்மாநாம், திரைப்படத்திலே The Departed, Phone Booth,The Silence of the lambs தவிர வேற எதுவும் தெரியலை.... :)
\\தம்பி said...
காப்பி பேஸ்ட் பண்ணா மாதிரி இருக்கே!!!!\\
இப்படி சொல்லி சொல்லியே எல்லாத்தையும் ஆட்டையை போட்டுடு...;))
பட்டியலெல்லாம் பலமாத்தான் இருக்கு. சரிசரி..
திரைப்படப் பட்டியல் ஓக்கே. ஏறக்குறைய எல்லாமே பார்த்தாச்சு.
புத்தகங்கள் பட்டியல்ல சிலது புதுசா இருக்கு. பாம்பாட்டி சித்தனின் தொகுப்பு எங்க கிடைக்கும்னு சொல்லுங்களேன்.
மற்றது: படிச்சு+ பார்த்து முடிச்சதும் ஒரு சிற்கு குறிப்பாவது எழுதுங்க. ;)
ஒரு கேள்வி: இரண்டு மாதத்தில் முடிச்சிருவீங்களா?
-மதி
ரெண்டு மாசம் அதிகம் மதி :)
குறிப்புகள் வந்துட்டே இருக்கு...விடறதா இல்ல உங்களையெல்லாம்
அப்பாடி!!! என் கிட்ட கொடுத்த ஒரு(திரும்பவும் சொல்கிறேன் ஒரெ ஒரு படம்) படத்து பேர போட மறந்துட்டார்!!! நல்லவேலை திருப்பி கொடுக்கனுமோன்னு நினைச்சேன்!!!!
பட்டியல் போடுறது பற்றி: படிக்க+பார்க்க இருக்கிறதை பட்டியல் போடுறது கொஞ்சம் கஷ்டம்.
போனவாரம் படிச்சது+பார்த்ததுன்னா..
புத்தகம்:
Wilderness Tips - Margaret Atwood
Foods that fight Cancer
கீழை நாட்டுக்கதைகள் - மார்கெரித் யூர்ஸ்னார்
படம்:
eastern promises - check my blog. ;)
Mrs Henderson Presents (You should watch it for Judi Dench. She is awesome! I LOVE her)
Elephant - check my blog. ;)
Breaking and Entering - thought of writing about it. ah well.. not as great as his other movies. but not bad. I love his 'english patient'. One of the movies where i can stand jude law. well.. went into it for juliette benoche. another favourite of mine. ;)
keep 'em coming.
---0---
Combien tu m'aimes? இல்ல?
//Message in A Bottle – Nicholas Sparks// என்னோட ஜேர்மன் தோழியொருத்தி இந்தப் புத்தகத்தைப் படிச்சு ஆங்கில அறிவை வளர்க்க முயற்ச்சி செய்ததுதான் நினைவுக்கு வருது. அவ அர்த்தம் கேட்கிறப்ப பார்த்துச் சொல்லிச்சொல்லிப் பிறகு அவ முடிச்சப்பிறம் நான் படிச்சேன். படமும் நல்லாயிருக்கும். ஒரு நாள் திருவிழாவா பார்த்தோம். :)) கெவின் காஸ்ட்னரா போல் நியூமனான்னு ஒரு தனி கருத்தரங்கமும் வைச்சோம்னு வையுங்க. ;)
-மதி
என்னது ரெண்டு மாசமே அதிகமா???
அய்யனாரே வேலைக்குன்னு எங்கயாவது போவீங்களா இல்லையா????
//என்னது ரெண்டு மாசமே அதிகமா???//
ஆமாங்க படம் பாக்கறதுக்கு எதுக்கு அவ்வளவு நாளு, ரெண்டு நாள் போதும்.
//அய்யனாரே வேலைக்குன்னு எங்கயாவது போவீங்களா இல்லையா????//
அவங்க கம்பெனி ரொம்ப நல்ல கம்பெனி. ஒருவாரம் வேலைக்கு போலன்னா கூட எவனும் ஏன்னு கேக்கமாட்டான், அவ்வளவு ஏன் இந்த மாதிரி ஒரு ஆளு அங்க வேலை செய்றதே நிறைய பேருக்கு தெரியாது.
உங்களுக்கு எதாச்சும் வேலை வேணுமா?
தம்பி அபிஅப்பா ராம் கோபி நன்றி
குசும்பர்ர்ர் இனிமே சிடி கேட்டு வா ராசா அப்ப இருக்கு உனக்கு
மதி
புதுசா ஒரு டிவிடி லைப்ரரி கண்ல பட்டிருக்கு அங்கதான் இடர்னல் சன்ஷைன் கூட வாங்கினேன் நீங்க சொன்ன படங்களை இந்த வார இறுதியில பாத்திடுறேன்
உங்க பக்கத்தை தினம் பார்த்திடுவேன் மதி ...எலிபண்ட் படம் பாத்திட்டு பேசலாம்னு இருந்தேன்..
புத்தக தூரம்தான் கொஞ்ச அதிகமா இருக்கு இப்பதான் ஆங்கிலம் பக்கமே வந்திருக்கேன்..மெல்ல வரேன் :)
நந்தா தம்பி சொன்னமாதிரி எனக்கு வேல கொடுத்த பிரிட்டிஷ்காரன் ரொம்ப்ப்ப்ப்ப்ப நல்லவன் :)
எலே தம்பி இந்த மாதிரி விளக்கம் கொடுக்க மொத ஆளா வந்திடுய்யா
சரி இந்த படமெல்லாம் எங்கே கிடைக்கும்?
hi im prabhurajK..
im a movie buff..
i find difficult to find few movies..can u help me to get it
breathless - godard
Born to brothels
my mail ID : prabhu.k.raj@gmail.com
-- prabhu rajK
Post a Comment