எங்க குலசாமி பேர்.சுத்தமா பிடிக்காது.ஒரு பொண்ணுகிட்ட சொல்லிக்க முடியுதா?.
ரொம்ப வருஷமாச்சி.இப்பலாம் லேசா தொண்ட கூட அடைக்கிறதில்ல.
ம்ம் பிடிக்கும்.
முருங்க கீர
வச்சிப்பேன்.
தண்ணினா உடனே குதிச்சிட வேண்டியதுதான்.
உயரம் / முலைகள்.
என்கிட்ட எனக்கு பிடிக்காதது எதுவுமில்லங்கிறதுதான் எனக்கு பிடிச்சது.
என்னை சகிச்சிக்கிறது.
காதலிகள்
எதுவுமில்லை.
மெளனத்தின் பாடல்
எப்படி இப்படிலாம் தோணுது?.
மழையில நனைஞ்ச மரமல்லிப் பூவாசம் அதோட பெண்ணுடலின் கழுத்துக்கும் காதுமடலுக்கும் இடைப்பட்ட இடுக்கிலிருந்து கசியும் வாசம்
கதிர்.நல்லா குடிப்பான்.
தமிழோட பெரும்பாலான கவிதைகள்,பைத்தியக்காரனோட பின்னூட்டங்கள்,தமிழன் கறுப்பியோட அன்பு,கொஞ்சமா எழுதுற கோபி.
வெற்று முதுகில நாவுகளால் எழுத்துக்கள எழுதி என்ன எழுதினோம்ங்கிறத கண்டுபிடிக்கிற ஆட்டம்
இல்லை.
கனவும்,புனைவும்,பிறழ்வும்,கொண்டாட்டமும்,காதலும்,
காமமும்,அழுகையும்,மென்மையும்,கிளர்ச்சியையும்,சுதந்திரத்தையும் கொண்டிருக்கிற படங்கள்.
நேத்து பாத்த Breath by kim-ki-duk.
எல்லா காலமும்.
சாம்பல் நிற தேவதை-ஜி.முருகன்
சிவிஆர் காலண்டர் பதிவு போடும்போது.
எல்லா சப்தமும்.
உள்மடிப்பின் நொய்மை
நான் பொதுவானவந்தான்.
எதுவுமில்லை.
நான்தான்
.
மலைப்பிரதேசங்கள்
எப்பவும் இருக்கனும்னுதான்.
எதுவும் பண்ணாம இருக்கனும்னு.
சுய இன்பம்
தெர்லயே.