Thursday, July 26, 2007
எனக்குப் பிடித்த இயக்குனர்கள் மற்றும் திரைப்படங்கள்
எந்த ஒரு திரைப்படத்தை பார்க்க நேரிட்டாலும் முதலில் தெரிந்து கொள்ள விழைவது அதன் இயக்குனர் யார் என்பதுதான்.நடிகர் நடிகைகளை காட்டிலும் என்னை அதிகம் கவர்வது ஒரு திரைப்படத்தின் இயக்குனர்தான்.எனக்குப் பிடித்த சில இயக்குனர்கள் மற்றும் அவர்களின் திரைப்படங்கள் மேலும் நான் தேடிக்கொண்டிருக்கும் அவர்களின் திரைப்படங்களை இங்கே பதிவிக்கிறேன்.அதிகம் மெனக்கெடாததால் சிலரை விட்டிருக்கலாம்.
1 அகிராகுரசோவா -ஜப்பான்
Seven samurai (1954)
The Hidden fortress (1958)
The lower depths (1957)
இவரின் மற்ற திரைப்படங்களான ran/ikiru/rashoman/dreams போன்றவைகள் தேடுதல் வேட்டையிலிருக்கின்றன.
2 ஆல்ஃபிரட் ஹிட்ச்காக் - பிரிட்டிஷ் / ஹாலிவுட்
Black mail (1929)
Murder (1930)
The 39 Steps (1935)
The shadow of a doubt (1943)
The Rope (1948)
I Confess (1953)
Psycho (1960)
Birds (1963)
Marnie (1964)
Frenzy (1972)
தேடிக் கொண்டிருக்கும் படங்கள் rear window / rebacca
3 இங்க்மெர் பெர்க்மென் - ஸ்வீடிஷ்
wild strewberries (1957)
The silence (1963)
தேடிக்கொண்டிருக்கும் படங்கள் Fanny och Alexander /The virgin spring /Cries and Whishpers
4 விட்டோரியா டெசிகா - இத்தாலி
The bicycle theif (1948)
Umberdo D (1952)
தேடிக்கொண்டிருக்கும் படங்கள் The children are watching / miracle in milan
Shoeshine
5 கீஸ்லோவெஸ்கி-போலந்து
Three colors Blue / White /Red (1993 &1994)
A short film about Love (1989)
தேடிக்கொண்டிருக்கும் படங்கள் The decalogue / Short film about killing
6 அந்திரேய் தர்க்கோயெவ்ஸ்க்கி - ரஷ்யா
solaris (1972)
The Mirror (1975)
தேடிக்கொண்டிருக்கும் படங்கள் My name is Ivan / Nostalghia
7 ஸ்டேன்லி குப்ரிக் - ஹாலிவுட்
Spartacus (1960)
2001:A Space Odyseey (1968)
The Shining(1980)
Full Metal Jacket (1987)
Eyes wide Shut(1999)
தேடிக்கொண்டிருக்கும் படங்கள் A Clockwork orange / Barry lyndon
8 கோடார்ட் - பிரெஞ்ச்
Band of outsiders
தேடிக்கொண்டிருக்கும் படங்கள் two three things i know abot her / pierrot le fou
9 பெட்ரிகோ ஃபெலினி - இத்தாலி
Nights of cabiria (1957)
தேடிக்கொண்டிருக்கும் படங்கள் Amarcord (டிசே மனது வைப்பாராக)
10 கர்-வாய்-வொங் - சீனா
chunking Express (1994)
தேடிக்கொண்டிருக்கும் படங்கள்
Inthe mood for love / Happy togather
11 ரோமன் போலன்ஸ்கி - போலந்து
The pianist (2002)
தேடிக்கொண்டிருக்கும் படங்கள் china town/rosemary's baby
12 ஸ்பீல்பெர்க் - ஹாலிவுட்
Jaws (1975)
Indiana jones (1989)
Jurassic park (1993)
Schindleers List (1998)
Artificial Inteligence(2001)
Catch me If you can(2002)
The terminal(2004)
தேடிக்கொண்டிருக்கும் படங்கள் Munich
13 கிளிண்ட் ஈஸ்ட்வுட் -ஹாலிவுட்
A Fist fulof dollars (1964)
The good,the bad and the ugly (1966)
Unforgiven (1992)
Mystic River(2003)
Million Dollar Baby(2004)
Flags of our Father(2006)
தேடிக்கொண்டிருக்கும் படங்கள் Bird / Letters from iwo jimbo
14 ப்யெர் பாலோ பாசோலினி - இத்தாலி
The Decameran(1971)
Edipo re (1967)
தேடிக்கொண்டிருக்கும் படங்கள்
The Gosepel According to St.Mathew
The Witches
15 ஷாங்க் யுமூ - சீனா
Red sorghum (1987)
The Road Home (1999)
தேடிக்கொண்டிருக்கும் படங்கள் To live / Not One less
16 மஜித் மஜித் - ஈரான்
childern of Heaven
color of paradise
தேடிக்கொண்டிருக்கும் படங்கள் The willow Tree / Rain / Father
17 வால்டர் செலஸ் - பிரேசில்
The Motorcycle Diaries (2004)
Dark Water (2005)
Behind the Sun (2001)
தேடிக்கொண்டிருக்கும் படங்கள் central station / Life somewhre else
18 பெட்ரோ அல்மதோவர்- ஸ்பானிஷ்
volver (2006)
Talk to Her (2002)
தேடிக்கொண்டிருக்கும் படங்கள் All about my mother / Live flesh
Life is Beautiful படம் எடுத்த Roberto Remigio Benigni எமிலி படம் எடுத்த Jean-Pierre Jeunet ஆலிவர் ஸ்டோன் ,கெவின் காஸ்ட்னர் போன்ற இயக்குநர்களும் பிடித்தவர்கள்தாம்.
முக்கியமாய் யாரேனும் விடுபட்டிருந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.அப்படியே உங்களுக்குப் பிடித்த இயக்குனர்களையும் தெரிவியுங்களேன்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured Post
test
test
-
1.இடாகினிப் பேய்களும் நடைப்பிணங்களும் சில உதிரி இடைத் தரகர்களும்-கோபி கிருஷ்ணன் சமீபத்தில் எனக்கு கிடைத்த கோபி கிருஷ்ணனின் எழுத்துக்களை ம...
-
வெகு குறுகிய கால விடுப்பில் ஊருக்கு சென்றிருந்தபோது பிரளயனின் பாரி படுகளம் நவீன நாடகத்தை பார்க்கச் சந்தர்ப்பம் கிட்டியது.பிரளயனின் வீதி நாடக...
-
பண்பாடு,கலாச்சாரம்,நாகரீகத்தின் வளர்ச்சி,நகரீயமாதலின் வளர்த்தெடுப்புகள் முதலில் தேடி அழிப்பது நாம் வாழும் சூழலின் வழக்கு மொழியையைத்தான்.நமக்...
46 comments:
இயக்குனர்:ஹாக்காய் ஹூமா கீ
ஜப்பான்
படம்: நான் அவன் இல்லை
தேடி கொண்டு இருக்கும் படம்: பஞ்ச தந்திரம்
இயக்குனர்: கோக்கி மாக்கு ஷூ
சீனா
படம்: பருத்தி வீரன்
தேடி கொண்டு இருக்கும் படம்: தளபதி
இயக்குனர்: ஹான்ஹியா கிலேப்ஸ்
மொழி : ரஸ்யா
படம்: கரகாட்ட காரன்
தேடிகொண்டு இருக்கும் படம்: ஔவையார்
அட ஆமாங்க ஆசையா படிக்க வந்தா மனுசன இப்படியா ஏதே ஏதோ சொல்லி வெறுப்பு ஏத்துவீங்க..
எனக்கு தெரிஞ்ச ஒரே வெளிநாட்டு படம் மளையாள படம் தான். அதை தவிர வேற வெளி நாட்டு படங்கலை பார்த்தது இல்லை
அப்போ அய்யனாரே நீ தமிழ் படமே பாக்கமாட்டியா??????????????..!!!
பேரரசு.
-சிவகாசி
-திருப்பாச்சி
தேடிக்கொண்டிருப்பது: திருப்பதி.
நீங்க இதுக்கு பேசாம கவிதையே எழுதி இருக்கலாம்:(
படிக்க நல்லா இருக்கு...ஆனா ஒரு இந்தியர் பெயர் கூட இல்லயே என்ற வருத்தம் வருகிறது தவிர்க்க முடியாமல்.
உங்க லிஸ்ட்ல ரே கூட கிடையாதா?
குசும்பரே ..கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
தமிழன்,நந்தா,நொந்தகுமாரன்
:))
ஆபீஸர் தமிளு படம் பார்ப்பதே இல்லியா ஆபீஸர்
சமீபத்துல ரிலீசான கானல்நீர், துள்ளல், நினைத்து நினைத்து பார்த்தேன், என்னைப்பார் யோகம் வரும், காசு இருக்கணும் இது போன்ற படங்களை படங்களை பார்க்காமல் உலக சினிமாக்களை மட்டும் ரசிப்பது தவறு. மேற்கூறிய படங்களும் ஹாலிவுட் சினிமாவுக்கு சவால் விடக்கூடியவைதான்.
இப்ப மேட்டருக்கு வருவோம்.
இம்புட்டு படத்தையும் வலையில தேடறதுக்கு எம்புட்டு நேரம்யா ஆச்சு?
பீட்டர் விடறதுக்குன்னேதான் இந்த மாதிரி படத்தோட பேர்கள போட்டுருக்கிங்க. நெஞ்சுல கை வச்சி சொல்லுய்யா இதுல ஒரு படத்தோட போஸ்டரையாச்சும் பாத்துருக்கியா?
ஏன் இந்த விளம்பரம்.
நான் தூங்கிட்டு இருக்கும்போது பேசினதெல்லாம் பதிவா போடக்கூடாதுன்னு எத்தனை முறை சொல்லியிருக்கேன்.
முத்து லக்ஷ்மி ..இந்தியரை போடகூடாதின்னிட்டு இல்ல..புதுசா உலக சினிமா பாக்க ஆரம்பிச்சவங்களுக்கு இது உதவியா இருக்கும்ன்கிறதுதான் நோக்கம்..மேலும் நினைவிலிருந்ததை எழுதினேன்..முழுமையான லிஸ்ட் ம் இல்ல
லக்ஷ்மி :)
ரே இல்லாமயா ஆனா அவர் படங்கள்லாம் போரடிக்க ஆரம்பிச்சிடுச்சி அதுனால தேடுவது இல்லை ..இந்த லிஸ்ட் பாத்திட்டிருக்க / தேடிட்டு இருக்க படங்கள் னு சொல்லியிருக்கனும்.
நோ வே அபிஅப்பா :)
தம்பி கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
கண்டிப்பா சந்திக்கலாம் உமையணன்
வணக்கம் அய்யனார்
நான் புதுசா உலக சினிமா பாக்க ஆரம்பிச்சி இருக்கிறேன்
உங்க பதிவு எனக்கு உபயோகமாக இருக்கும்
அகிராகுரசோவாவின் படங்கள்
http://www.mininova.org/ ல் கிடைக்கின்றது
எனக்கு ரே படங்கள் எங்கு கிடைக்கும் என தெரியபடுத்தவும்
நன்றி
அலெஜாண்ட்ரோ கன்ஸாலஸ் இன்னாரிட்டு, அல்பான்ஸோ கியுப்ரன், பெர்ன்நார்டோ பெர்ட்டோலுஸ்ஸி, Fernando Meirelles இப்படி நிறைய சொல்லலாம்.
எத்தனை பேருப்பா இப்படி கிளம்பியிருக்கீங்க :((
நல்ல பட்டியல் அய்யனார். இதுல நான் பாக்காத படங்கள் நிறைய இருக்கு, நன்றி. எனக்கு பிடிச்ச சில நல்ல படங்கள் இந்த பட்டியல்ல இல்ல. அத கீழ தரேன்.
அகிராவோட stray dogs, madadayo
ஹிட்ச்காக்கோட lifeboat, vertigo,
பெர்க்மனோட shame
ஃபெலீனி - Roma
கீஸ்லோவ்ஸ்கி - blind chance
மஜித் மஜீதி - baran
hiroshima mon amour
ழான்-பியரி ஜுனே - amelie, delicatessen
இதெல்லாம் பிடித்த படங்கள்லா இல்ல உங்களுக்கு தெரிஞ்ச படங்களா???
யப்பா ஒரு பதிவுக்கு மேட்டர் சிக்கிடுச்சி
//ஆபீஸர் தமிளு படம் பார்ப்பதே இல்லியா ஆபீஸர்//
ரிப்பீட்டு
seven samurai பிடிச்சுதா? rashoman நல்ல படம். ஆனா சாமுராய் எனக்கு அவ்ளோ பிடிக்கல. இழுவை.
சத்யஜித் ரே படங்கள் பாருங்க. குறிப்பா பதேர் பாஞ்சாலி. ப்ரோக்கர்.
தமிழ் படமும் லிஸ்ட்ல சேருங்க சாரே.
/*Anonymous said...
இதெல்லாம் பிடித்த படங்கள்லா இல்ல உங்களுக்கு தெரிஞ்ச படங்களா???*/
இது மாதிரி கூட ரிவிட்டு அடிப்பாங்களா..?
/* குசும்பன் said...
இயக்குனர்:ஹாக்காய் ஹூமா
எனக்கு தெரிஞ்ச ஒரே வெளிநாட்டு படம் மளையாள படம் தான்.*/
"பாடி லங்குவேஜ்" படம் கூட பார்த்ததில்லையா..? :))))
நல்ல பட்டியல்தான்... ரொம்ப சில படங்கள்தான் பரிச்சயமா இருக்கு.
நாமளும் கொஞ்சம் பீட்டர்னு காட்டிக்கவேணாம்?
தாவூ தீருது! டவுசர் கிழியுது!!
Unbearable lightness of being. இந்தப் படத்தை பற்றி ஒருவர் தமிழ்மணத்தில் விமர்சனம் எழுதியிருக்கிறார். நல்ல படம். அவர் பெயர் வெங்கட் என்று
நினைக்கிறேன்.
உங்களுக்கு ஒரு சுட்டி... GOOD Magazine | Goodmagazine - Michael Atkinson on the Uncelebrated Genius of Peter Watkins
அய்யநாரே நானும் துபாய்லதான் இருக்கேன் எங்கேய்யா கிடைக்கிது நீங்க எழுதர படமெல்லாம்? கிளாஸிக் படமெல்லாம் கேட்டா ஒரு மாதிரியா பாக்கரானுவ. மத்தவங்களுக்கெல்லாம் ஒரு சேதி, எனக்கு பிடித்த படம்னு தானே எழுதி இருக்காரு அப்பரம் என்ன தமிழு, பெங்காலின்னு? ஒண்ணு தெரியிது எப்படியோ தமிழ் காரன் பேரு வரணும். இல்லேன்னா நமக்கு ஒரு மாதிரியாத்தான் இருக்கு. நம்ம படங்கள்லே டெக்னாலஜி தான் வளர்ந்திருக்கு. கதையும் கதை present பண்ற விதமும் இன்னும் வளரணும்.
இராஜராஜன்
ரே படங்களை பெங்களூர் போரம்மில் பார்த்த நினைவு ..பாண்டிச்சேரியில் கிடைக்கும் ...ஆன்லைனில் தெரியவில்லையே
மோகன் பெர்னாடோ பெலூச்சி எனக்குப் பிடிக்கும் மத்த இருவர் தெரியவில்லை பகிர்வுக்கு நன்றி
ஜோ நிறைய பேர் இருக்காங்க ஏற்கனவே :)
குட் கொஸ்ஸின் அனானி
மகி என்ன பதிவு :@:@
இளா X-(
சர்வேசன் செவன் சாமுராய் இழுவை ன்ன முதல் தெயவம் நீங்கதான் :)
இதையே இழுவைன்னா ரே வ எப்படி பாப்பீங்க
சித்
பட்டியல்க்கு தேங்ஸ்பா ..எமிலி தவிர எதுவுமே பாக்கலய்யா ..வரும்போது எல்லாம் எடுத்துட்டு வா ராசா
டிபிசிடி x-(
தஞ்சாவூராரே :)
லக்கி
அப்பா!! இப்பதான் நிம்மதி :)
தகவலுக்கு நன்றி அனானி
பாலா மிக்க நன்றி
வாசி ?? சிவா
போன்ல பேசினவர்தான நீங்க ..சரியான புரிதலுக்கு நன்றி
இங்கிலீசு படங்கள்ள பல படங்கள் மட்டும் தெரிஞ்சது. மத்ததெல்லாம் தெரியல. இண்டியானா ஜோன்ஸ் வெற்றிப் படம். ஆனா என்னைப் பொறுத்த வரையில் மட்டமான மசாலா படம்.
ரேயோட படங்கள்ள கண்டிப்பா பாக்க வேண்டியது ஷோனோர் கெல்லா, காபுருஷ், குபி காயன் பகா பாயன். ரே இல்லாத பெங்காலிப் படங்கள்ள எனக்குத் தெரிஞ்சதுல பஞ்சரமேர் பாகான், நாகொர்தொலா.
எனக்கு மோனிகா பெலூச்சின்னா உயிர் அவர் படங்கள ஒன்னு விடாம பார்த்திருக்கேன்...அநேகமா அவரோட எல்லா படமும் பார்த்திருக்கேன்ன்னு நினைக்கிறேன்.
உங்களுக்கும் பார்க்கனும்னா என்னோட சமீபத்திய பதிவப் பாருங்க....ஹி..ஹி
/*அய்யனார் said...
டிபிசிடி x-( */
ஏய் அய்யா இது என்னா சொல்லுறீக..
Good Post.
அய்யனாரே, கணிப்பில் பாதி சரி நான் இது வரை ஃபோன்ல பேசல. இது நான் வலையில எழுதுர 2 வது பதில்
ஜிரா இண்டியானா ஜோன்ஸ் மட்டமான மசாலா பட்ம்தான் சந்தேகமேயில்லை ..ஸ்பீல்பெர்க் டைரக்டர் ங்கிரதால சேர்த்தேன் :)
ரே பாத்திருக்கேன் ஜிரா அபு ட்ரையாலஜி,பதேர் பாஞ்சாலி இந்த படங்களும் ரொம்ப பிடிக்கும்.ஷ்யாம் பெனகல் படங்களையும் பார்க்கனும்.மத்தபடி குரு தத் படங்களையும் தேடிட்டுதான் இருக்கேன்
பகிர்தலுக்கு நன்றி ஜிரா
பங்காலி மோனிகா பெலூச்சிய பிடிக்காதவங்க யாராவது உண்டா..
அதெல்லாம் போட்டவுடனே பாத்துருவம்ல :)
டிபிசி யாகூ ஸ்மைலிஸ்ல போட்டு பாருங்க
ஹரன் நன்றி
சிவா நேரமிருக்கும்போது தொடர்பு கொள்ளுங்க 7284914
Amazing list of movies, Ayyanaar.
I really liked "Motorcycle diaries" to the core.
Even though I lived in Japan for more than 3 years, I could not watch any Japanese movies by Akira.
Don't you like "Dial M for murder" by Alfred Hitchcock?
இந்த பக்கம் உங்களுக்கு உபயோகப் படலாம். http://moviesdownloadsmania.blogspot.com/2008/07/ftp-direct-links.html
இந்த தொடுப்பு உங்களூக்கு மிகவும் பயன்படலாம் ஹிச்காக்கின் மொத்த படங்களும்..http://thepiratebay.org/torrent/4499146/Alfred_Hitchcock_X_54
Post a Comment