மை டியர் டுபுக்கு மாமா,
எலி வடைக்கு ஆசைப்பட்டு பொறில மாட்டிக்கினா மாதிரி, இப்படி டுபுக் குனு வந்து மாட்டிக்கினியே மச்சான்..வழக்கமான மொழி நடைலாம் தூக்கி தூர கடாசிட்டு, உன் லெவலுக்கு இறங்கி வந்தாச்சின்னு வச்சிக்கயேன்..அப்படியே தெருச் சண்ட மாதிரி நெனச்சிக்கலாம்.. வாட்ச கயட்டி ஓரமா வைக்கிறா மாதிரி, பரிதாபம் பாக்குற என் தயவு கொணத்தையும் தூக்கி தூர கடாசிடுறேன்..
நெசமாலுமே எனக்கு வலைக்கு வர்ரதுக்கு முன்னாடியெல்லாம் அ.மார்க்ஸோ, காரல் மார்க்ஸோ தெரியாது நைனா.. இத நானே என் வலைப்பதிவில சொல்லியிருக்கனே.. போன வருசம் ஆகஸ்ட் மாசம் உங்கிட்ட பேசினத அப்படியே இங்க சொல்லியிருக்கனே...
அட! ஒலகத்துக்கே நான் சொன்ன ஒரு மேட்டர... நீ! ஏதோ துப்பறிஞ்சி கண்டுபுடிச்சி சொல்றா மாதிரி,ஏதோ பெரிய்ய உண்மைய கண்டுபுடிச்சா மாதிரி, சொல்லிட்டுத் திரியுற..ஒன்னிய ஏதாவது கேள்வி கேட்டா நட்பு ரீதியில பேசிக்கிட்டதயெல்லாம் வெளியில சொல்லுற அளவுக்கு ஈனப்பிறவியாடா நீ! ....நான் சமீபமாத்தாண்டா அ.மார்க்ஸ படிக்கிறேன். அதனாலதான் சுத்தி நடத்துகிறத பொறுத்தக்கமுடியாம டென்சன் ஆவுறேன்... வலைக்கு வரும்போதே அதெல்லாம் படிச்சிருந்தா உன் டவுசர அப்பவே கிழிச்சிருப்பேன்..இந்தக் கருமத்தையெல்லாம் நீயும் படிச்சிருக்கேன்னு சொன்னா அதயெல்லாம் எழுதுனவங்களுக்குதான் அசிங்கம்...ஒருவாட்டி வளர்மதி என்ன படிக்க சொல்றார் னு ஓ!ன்னு ஒப்பாரி வச்சே நீ! இப்ப என்னடா பன்ற பேமானி! உன் வசதிக்காக உன் கொளுககளை எப்படி வேணும்னா மாத்திப்பியா?...
நீ எழுதிகிற பாத்தியா இன்னொரு எளவு, அந்த எளவ எளுதும் ஒன் மனோநிலைக்கு பேருதான் அதிகார மய்யம்... புரியுதா கண்ணு??.... சொஜாதாவும் சுராவும் மட்டும் பார்ப்பனீயம் இல்லடா.. நீயும் நானும் கூட அதிலதான் இருக்கோம்னுதான் போன பதிவில சொன்னேன்... இதில என்னா தப்பு?..உன் பதிவ நீயே திரும்ப ஒரு முற படிச்சி பார்!.. அதில தலவிரிச்சி போட்டு ஒட்கார்ந்துகிற மேட்டருக்கு பேருதான் ஆணவமும்,அதிகாரமும்.... இந்த கருமத்த புரிஞ்சிக்க காரல் மார்க்ஸ்ம், அ.மார்க்ஸ்ம் தேவையே இல்லை... சிந்திக்கிற முளை தம்மாதூண்டும், தன்னையே வெளியில இருந்து பாத்துக்குற பக்குவம் கொஞ்சோண்டும் இருந்தா போதும் .....
/அய்யனாரோ சுட்டிக்காட்டுவதைப் போல நான் கவிதை குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை./
நீ! கவிதைக்கு கருத்து சொன்னேன்னு எவன்டா! சொன்னான்..நீ என்னா பெரிய கருத்து பாடா!...ஒரு நேர்மையில்லாத விசயத்துக்கு எதிரா சில கருத்துக்களை வைக்கும்போது சம்பந்தபட்டவங்க என்னா பேசிக்கிறாங்க?..சர்ச்சை எத பத்தியது? அப்படின்னுலாம் எதையுமே புரிஞ்சிக்காம, எதிர்கருத்த சிதைக்கிறா மாதிரி, ஒரு பின்னூட்டம் போட்டுட்டு பின்னாலயே அந்த கவிதையில என்னா பிரச்சினைன்னு? கேட்குற பேமானித்தனத்துக்கு பேரு பொரட்சியாடா? நீ கலகக்காரானா? பெரியாரிஸ்டா? போடாங்க அசிங்கமா திட்ட வைக்காத..இந்த தப்பு ஒன்னையும் அறியாம பண்ணியிருக்கலாம்னுதான் நானும் சொல்லியிருக்கேன்... நீ! நெசமாலுமே நல்லவனா இருந்தா அத ஒத்துகிட்டிருக்கனும். இல்லன்னா எந்த மன நிலையில இருந்து சொன்னே?ன்னு வெளக்கமாவது கொடுத்திருக்கனும்..ரெண்டையுமே பண்ணாம என்ன எப்படி நீ கேள்வி கேட்கலாம்?னு ஒரு பெரிய ஒப்பாரி வைச்சிருக்க!!..அட! நெசமலுமே நான் சொன்னது புரியலயா? இல்ல புரியாதது மாதிரி நடிக்கிறியா?..
நீ குசு விட்டா கூட ஆஹா! பின்நவீனமா குசு விடுறார்யா..ஒண்ணுக்கு போனா கூட அடா! அடா! என்னமா ஒண்ணுக்கடிக்கிறான்யா, என்னா முற்போக்குத்தனமா ஒண்ணுக்கடிக்கிறார்யா!! சொகுணா னு சொல்லி சொல்லி ஒன் கூட இருக்க மக்களுக்கே இப்பலாம் போரடிச்சி போயிருக்கும். அதுனால நீ ஒன்ன பெரிய்ய புடுங்கினு நெனச்சிக்கிறதலாம் வுட்டுடு மாமா... ஒலகம் ரொம்ப மாறிடுச்சிடா...
நான் என்னோட இடுகை ல என்னா சொல்லிருந்தேன்னா...நீ மணிகண்டன பார்ப்பன அடிவருடி அப்படின்னு தேவையில்லாம எழுதி இருந்தது நோஞ்சான குத்து விடுறா மாதிரி இருக்குதுன்னு சொன்னேன்.. ஏன்னா மணிகண்டன் ஏற்கனவே நான் எயுதுன எதிர்ப்புக்கு அப்படித்தான் சொல்லியிருந்தார்... நான் இப்படி இருக்கிறது பிடிச்சிருக்கு, நீங்க விமர்சிச்சாத்தான் நான் கவிஞனா ஆக முடியும்னா, அட! நான் ஆகவே வேண்டாம்யான்னு சொல்லியிருந்தார்.. அப்படி சொன்ன அவர போய் மறுபடியும் பார்ப்பன அடிவருடின்னு நீ பெரிசா எழுதி கிழிச்சது நோஞ்சான குத்து விடுற செயல்தானே? (ஆமா கீத்துல போடும்போது இத தூக்கிட்டியா.. ஏண்டா இந்த ரெட்ட வேசம்?.. அட்லீஸ்ட் மணிகண்டன்கிட்ட மன்னிப்பாச்சும் கேட்டியா?)
நீ ஏதோ பெரிசா கட்டுரை எழுதி கிழிச்சதா சொல்லிட்டு திரியுறயே.. அதுல தெறிக்கும் எல்லா முரண்களையும் நண்பர்கள் அப்பப்போ எடுத்து சொல்லிட்டுதான் இருக்காங்க. எவன் சொன்னாலும் நான் கேட்க மாட்டேன்னு திரிஞ்சபடியிருந்தா, நீ! கடைசி வரை சுரா வையும் சொஜாதாவையும் பத்திதான் விதம் விதமா எழுதிட்டு திரியனும்.உன் கட்டுரை லட்சணத்த சரியா தடம்புடிச்ச காமிச்ச கல்வெட்டுக்கு லக்கி சொன்னது... ரொம்ப தட்டையா சொல்லாதீங்க தோழர்! னுதான்.. ஆக உன்ன பத்தி யாராவது விமர்சிச்சா அவங்களாம் ரொம்ப தட்டையா சிந்திக்கிறாங்க..உன்ன யாராவது கேள்வி கேட்டா அவன் பார்ப்பன அடிவருடி... பார்ப்பன குறி சப்புரவன் நல்லா இருக்குடா உன் நாயம்...
அப்புறம் நீ கேவலமா பதிவு போடும்போதெல்லாம் உங்கள் தார்மீக அறவுணர்ச்சி உங்களிடம் காணாம பூடூச்சான்னுலாம் கேட்க முடியாது.. ஏன்னா வலைல நீ வச்சதுதான் சட்டம்!.. எல்லாம் தெரிஞ்சவரு!... ஒன்னோட அறிவுக்குபட்டதுதான் திராவிடம்,பார்ப்பனீயம், தார்மீகம், அறவுணர்ச்சி, பின்நவீனம் இன்ன பிற எல்லா எழவுகளும்..... புச்சா எவனாச்சிம் வந்து ஏதாச்சிம் கேட்டா.. அட்ரா அவன!.. கொல்றா அவனதான்...ஆனா ஒரு விசயத்துக்காக ஒன்னிய பாராட்டுறேன் மச்சான்.. அட்லீஸ்ட் நீயாவது பின்னூட்டத்தலாம் புடிச்சி தொங்காம நான் எழுதின எழவுல இருந்து அபத்தமா ஒளறியிருக்க.. ..அதுவரிக்கும் சந்தோசம்.
அ.மார்க்ஸோ, காரல் மார்க்ஸோ எனக்கு தெரியாது மாமா... நீ படிச்சி கிழிக்கிற அளவுக்கு நான் படிச்சதில்ல.. எனக்கு அறிவே கெடயாதுன்னு கூட சொல்லிக்கோ...ஆனா இந்த பார்ப்பனியம், அதிகாரம் இதெல்லாம் சரியா புரிஞ்சிக்கிற பக்குவமும், நெதானமும் என்கிட்ட இருக்கு.. தான் பெரிய்ய இவன், அப்படிங்கிற நெனப்புலாம் எங்கிட்ட இல்ல... நான் பண்ரது / பண்ணது தப்புன்னு எனக்கு பட்டுச்சின்னா, அத ஒத்துகிட்டு மன்னிப்பு கேட்கும் பக்குவம் எனக்கிருக்கு... ஒன்ன மாதிரி எவனாச்சிம் செருப்பாலடிப்பண்டான்னு சொன்னாக்கூட, அவன் தோள்ல கைபோட்டு வா! மச்சான் சரக்கடிக்க போலாம்னு கூப்பிடும் அளவுக்கு பக்குவமும், மூள வளர்ச்சியும் எனக்கு இருக்கு..
என்ன இவன் கிள்ளிட்டான் டீச்சர்!! ரீதியில தாண்டா உன் எதிர் வினை இருந்தது. இப்பலாம் வலைல புத்திசாலிங்க அதிகமாயிட்டாங்க. இது நாள் வரைக்கும், நீ சம்பாதிச்சி வச்சிருக்க பேர(?) இப்படி அரவேக்காட்டுத்தனமா எழுதி கெடுத்துக்காதே, ஏதோ என்னால முடிஞ்ச அறிவுரை...அப்புறம் ஒன் இஷ்டம்.
அதுவுமில்லாம நான் பெரிய கொள்கை வீரனோ, கலகக்காரனோ, கெடயாது. நான் போன பதிவிலேயே சொல்லியிருந்தாமாதிரி, வேற உருப்படியான வேல இருந்ததுன்னு வச்சிக்க, இந்த எழவெடுத்த வேலையெல்லாம் ஒட்கார்ந்து பண்ணிட்டிருக்க மாட்டேன்..எனக்கு இன்னா கோவம்னா, பெரிய்ய பொரட்சி வீரன்னு சொல்லிட்டுத் திரியுற நீ! உனக்கான மிகச் சாதாரணமான விமர்சனங்களை எப்படி அணுகனும்? அப்படிங்கிற அடிப்படை நேர்மைய கூட அ.மார்க்ஸோ காரல் மார்க்ஸோ சொல்லித் தரலையா?...ஏண்டா அவிங்க பேர கெடுக்கிற மூதேவி...
யாராச்சும் ஏதாச்சிம் சொன்னா, அவனுக்கு எம்மேல தனிப்பட்ட முறையில காண்டுனு எதையும் கட்டமைக்காதே. அதொரு மோசமான அரசியல்... அந்த மாதிரி கேவலமான நிலைப்பாடும் எனக்கு கெடயாது..சுகுணா! நீ ஒரு வளர்ந்த வெசமமான கொழந்தங்கிரத மறுபடியும் நிரூபிச்சிருக்க..
/இப்போதையை தேவை / இப்போதைய சொல்லாடல் அதிகார மய்யத்திற்கெதிரான சிறுகதையாடல்கள் என்பதே சரியான பார்வையாய் இருக்க முடியும்./
/ஆகவே பார்ப்பனியம் என்பதிலிருந்து நகர்ந்து அதிகார மய்யம் என்கிற பெருங்கதையாடலைக் கைக் கொள்ள வேண்டியது மிக மிக அத்தியாவசியமானதாய் / மிகப்பிரம்மாண்டமானதாய் முன் நிற்கிறது./
அதாவது பார்ப்பனியம் அப்படிங்கிரத சாதியா அணுகாம அதிகார மய்யமா அணுகனும் (இது எல்லாம் சொல்றதுதான்)அப்படிங்கிறதயும், அத்தோட மட்டும் நின்னுக்கிடாம மேலதிகமா நம்ம கிட்ட இருந்து, நாம களைய வேண்டிய அதிகாரத்தையும் (இது புச்சு) சில எடுத்துக்காட்டுக்கள் மூலமா சொல்லியிருந்தேன்...எனக்குள்ள இருந்த ஓவியம் / பிரதி அனுமானம்,நீ போட்ட தமிழச்சி கமெண்டு, சுஜாதா இடுகையும் எடுத்துக் காட்டா சொல்லியிருந்தேன். இதுல என்னடா பிரச்சின ஒனக்கு??..இதுல என்ன கோட்பாட்டு ரீதியிலான பிரச்சினய நீ கண்ட??
நான் வலைக்கு வந்த புதிசிலயே நான் பார்ப்பனனா?னு தான் ஒரு பெரிய்ய கூட்டமே கேட்டது.. நீ கூட அந்த சந்தேகத்த எழுப்பின..எனக்கு திக்னு ஆயிப்போச்சு!.. பார்ப்பனியம் ங்கிறது வலைய பொருத்தவரை, சாதிய மட்டும்தான் முன் வைக்குதான்னு டவுட்டாயிப் போச்சு..அதுனால இந்த வலைச்சூழலுக்கு, நான் மேல எயுதனது சரியா பொருந்தும்னு நெனக்கிறேன்... உன்னோட டிபால்ட் எதிரிகளான காலச்சுவடு கோஷ்டிகள திட்டினது மட்டுந்தான், எனக்கு தெரிஞ்சி வலைல நீ காட்ன பகுத்தறிவு ..எவ்ளோ நாளைக்கு இப்படியே திட்டிட்டு இருக்கப்போற?..கொஞ்சமாவது அந்த பார்ப்பனீயம் அப்படிங்கிறத நம்மோடயும் பொருத்தி பாக்க கூடாதான்னு ஒரு கேள்விய எழுப்பினேன்..நம்ம முழுசா வெளிய வந்து (முழுசா இல்லனாலும் கொஞ்சமாவது)அதிகார மய்யம் என்கிற பெருங்கதையாடலை நோக்கி நகரனும்னு சொல்லியிருந்தேன்..இனிமே இந்த மாதிரி விசயங்கள எயுதுனா, உன்ன மாதிரி கூமுட்டை க்கும் புரியுறா மாதிரி எயுத ட்ரை பன்றேன்.
/இங்கு அதிகார மய்யமே பார்ப்பனீயமும் சுஜாதா மாதிரியான ஆபத்துக்களும்தானடா..//
டே பாடு மொதல்ல நீ பெரிய்ய மய்யமா வளர்ந்து நிக்கிறேங்கிறத புரிஞ்சிக்க.. அப்புறம் உன் சீர்த்திருத்த வேலய எல்லாம் ஆரம்பி...
/'உன் முலை சின்னதாயிருப்பதால்தான் கல்யாணம் பண்ணவில்லை' என்றெல்லாம் கதை எழுதுகிற வேலையை மட்டும் பார்./
நீ என்னா பகுத்தறிவு பிரான்ட் மேனேஜரா? இல்ல பார்ப்பன எதிர்ப்புக்கு பேடன்ட் வாங்கி வச்சிருக்கியா? நான் எத எழுதனும் எத எழுதக்கூடாதுன்னு சொல்ல நீ யார்ரா?
அட எவ்ளோ நாளைக்கு தான் இதே எழவுகளா எழுதிட்டு இருக்கிறது..போரடிக்குது மாமு... ஒண்ண மாதிரி அரைவேக்காட்டு முண்டங்களே, தன்ன பெரிய்ய புடுங்கின்னு நெனச்சி ஒளறிக்கொட்டிகிட்டு இருக்க இதே சூழல்ல, நானும் என் பங்குக்கு கொஞ்சம் குப்பய கொட்டுறனே..
எழுதப்பட்ட வரலாறுகளையே சந்தேகிக்கலாண்டா ..இந்த சூழல் அதுக்கான உரிமைய தருது. நீ எம்மாத்திரம்??..எனக்கு ஒரு விசயம் உறுத்திச்சினா அதை குறைந்த பட்ச அடிப்படை மரியாதையோடு கேள்வி கேட்கும் பக்குவம் எனக்கு இருக்கு.. அதே மாதிரி என்ன யாராச்சிம் கேள்வி கேட்டா, நெதானமா பதில் சொல்ர பக்குவத்தையும் நான் வளர்த்துக்க முயற்சி பண்ணிட்டு இருக்கேன் ...நீயும் முடிஞ்சா பாலோ பண்ணு..இல்ல தாறுமாறா எழுதனும்னு ஆசப்பட்டினா அதுக்கும் ரெடிதான்..இந்த ஆட்டத்த நான் ரொம்ப லைக் பன்றேன் மச்சான்.. நீயும் அடிச்சி ஆடு..ஆனா சம்பந்தமில்லாம அடுத்தவங்கள உள்ள இழுத்து விடாதே..தமிழச்சியும், லக்கியும் சொன்னா மாதிரி உனக்கு கீல / பூலு வளரலன்னுலாம் சின்ன புள்ளத்தனமா சொல்ல மாட்டேன்னு நம்புறேன்..(அந்த பின்னூட்டத்த வெளியிட்டு தன் தார்மீக அறவுணர்ச்சியை நிரூபித்த லக்கி அவர்களுக்கு என் அன்பு)
ஆனா தனிப்பட்ட உம்மேல இருக்க நட்பு எப்பவும் ஒரே மாதிரிதான்.கொளுகைக்கும், பொதுவில இயங்குறதுக்கும்(?), நட்புக்கும்,இருக்க வித்தியாசம் எனக்கு ஓரளவிற்கு புரியும்.. அதுனால ங்கோத்தா! கல்யாணத்துக்கு வாடான்னும் கூப்பிடுற தெனாவட்டு எப்பவுமே எங்கிட்ட இருக்கு..ஆனா அதுக்காக உன் டவுசர கழட்டாம வுடப்போறதில்ல..
இது நீ வாந்தி எடுத்த பாதிக்கான எதிர்வினைதான். இன்னும் பாதி இருக்கு கண்ணா!!..
**சுகுணாவுடனான இக்கருத்தாடல்களை உரையாடல் வடிவில் நிகழ்த்துதலே என் ஆவலாக இருந்தது.ஆனால் அவனுள் மிகுந்திருக்கும் அதிகாரத் திமிர் உரையாடல்களை சாத்தியமாக்கவில்லை.அவனது நடையை ஒட்டி அவனுக்கு இணக்கமான மொழியிலே இந்த எழவுக்களை எழுதித் தொலைக்க வேண்டியதாய் போயிற்று. இதன் தொடர்ச்சியான அடுத்த பாகம் இதைவிட மோசமான மொழியில் எழுதப்படவும் வாய்ப்புகள் இருக்கின்றன.பொது வெளியில் இவ்வாறு நடந்துகொள்வதற்கு மன்னிக்கவும்
லக்கிக்கு: இந்த இடுகைக்கு ஆன செலவு ஒரே ஒரு சிகரெட் அதுவும் எழுதி முடிச்ச பின்னாடி...
(வெளக்குதல் தொடரும்)
Subscribe to:
Post Comments (Atom)
Featured Post
test
test
-
1.இடாகினிப் பேய்களும் நடைப்பிணங்களும் சில உதிரி இடைத் தரகர்களும்-கோபி கிருஷ்ணன் சமீபத்தில் எனக்கு கிடைத்த கோபி கிருஷ்ணனின் எழுத்துக்களை ம...
-
வெகு குறுகிய கால விடுப்பில் ஊருக்கு சென்றிருந்தபோது பிரளயனின் பாரி படுகளம் நவீன நாடகத்தை பார்க்கச் சந்தர்ப்பம் கிட்டியது.பிரளயனின் வீதி நாடக...
-
பண்பாடு,கலாச்சாரம்,நாகரீகத்தின் வளர்ச்சி,நகரீயமாதலின் வளர்த்தெடுப்புகள் முதலில் தேடி அழிப்பது நாம் வாழும் சூழலின் வழக்கு மொழியையைத்தான்.நமக்...
16 comments:
//லக்கிக்கு: இந்த இடுகைக்கு ஆன செலவு ஒரே ஒரு சிகரெட் அதுவும் எழுதி முடிச்ச பின்னாடி...//
:-)
அதிரடிக்காரனின் அதிரடியால், தெய்வ மச்சான் படம் ரிலீஸ் பாதிக்கப்படுமா.. :)
(பி.கு :-
1.இப்படி பொதுவிலே அடிச்சிக்கிட்டா, இப்படித் தான் வேடிக்கைப் பார்ப்போம்...
2. இது அய்யனாருக்கு மட்டுமில்லை.)
//தமிழச்சியும், லக்கியும் சொன்னா மாதிரி உனக்கு கீல / பூலு வளரலன்னுலாம் சின்ன புள்ளத்தனமா சொல்ல மாட்டேன்னு நம்புறேன்..(//
இப்போ தான் கவனிச்சேன். நான் எப்போ சொன்னேன்? :-(
என் டவுசருக்குள்ளே என்னன்னு பார்க்கவே நேரமில்லாம ஓடிக்கிட்டிருக்கேன். இந்த லட்சணத்துலே அடுத்தவன் டவுசருக்குள்ள என்ன இருக்குன்னு பார்க்குறதுல்லாம் என் வேலையா?
என்ன கொடுமை சார் இதெல்லாம்?
தமிழச்சி said...
///Anonymous said...
/தோழர் வாங்கிடலாமா?//
கோனார் நோட்சு போடுறவங்கள்லாம் மொதல்ல ஜட்டி போட்டிருக்கானுங்களான்னு கேளுங்கப்பா///
அவனுங்கெல்லாம் குடுக்கி போடற பசங்க. மேலையும் வலரல. கீழையும் வலர்ல
கோனார் நோட்சு போடுறவங்கள்லாம் மொதல்ல ஜட்டி போட்டிருக்கானுங்களான்னு கேளுங்கப்பா
லக்கி,
தமிழச்சி இந்த மாதிரி ஒரு பின்னூட்டம் உங்க பதிவில போடிருக்க்காங்க..நீங்க அத ரிலீஸ் பண்ணியிருக்கிங்க..இப்ப வலையோட லேட்டஸ்ட் ட்ரென்ட் என்னன்னா பின்னூட்டத்த நீங்க ரிலீஸ் பண்ணாவே அது நீங்க சொன்னதாத்தான் எடுத்துக்கப்படும் :)
ஐயனார்,
அதிகார மையங்களை எதிர்க்க கிளம்பிய இவர்களும் அதிகார மையங்கள் ஆகிப் போனது
பழைய கதை தான்.பார்ப்பனிய எழுத்துக்களுடன் ஒப்பிடக் கூடிய அளவு எழுத்துவன்முறையை
இவர்களும் கக்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களை எதிர்ப்பவர்கள் எல்லாம் பார்ப்பனியர்கள், அல்லது அவர்கள் அடிவருடிகள் என முதிரை குத்துவது வழக்கம்.
அ.மார்க்ஸு, சுகன், சோபா.சக்தி கோஷ்டியின் உளறல்களை விமர்சித்த யமுனா ராஜேந்திரனை ஆர்.எஸ்.எஸ்.காரனென முத்திரை குத்தியிருப்பதை இங்கே கவனிக்கவும்.
இவர்கள் கலகக்காரர்களாக இருந்த காலம் முடிந்து கூட்டாக குழுவாக இறுகிய வடிவம் பெற்று ஒரு அதிகார மையமாகிவிட்டார்கள். எதற்கு எதிராக எழுதக் கிளம்பினார்களோ அதையே இவர்களும் செய்கிறார்கள்.
- முகமற்றவன்
அய்யனார் நீங்களும் இது போல் ஆரம்பிப்பது......... :((((((((((
(உங்களுக்கு வேண்டும் என்றால் பொதுவில் சண்டை போட்டுவிட்டு பின் ங்கோத்தா வாடா கல்யாணத்துக்குன்னு கூப்பிடும் மனநிலை இருக்கலாம் எங்களுக்கு அதுபோல் இல்லை.)
//லக்கி,
தமிழச்சி இந்த மாதிரி ஒரு பின்னூட்டம் உங்க பதிவில போடிருக்க்காங்க..நீங்க அத ரிலீஸ் பண்ணியிருக்கிங்க..//
ஆமாம் தோழர். தமிழச்சி பின்னூட்டம் போட்டிருக்காங்க. நான் ரிலீஸ் பண்ணியிருக்கேன்.
அது ‘தமிழச்சி லக்கி பதிவில் சொன்னா மாதிரி'ன்னு தானே சொல்லணும்?
'தமிழச்சியும், லக்கியும் சொன்னமாதிரி'ன்னு சொன்னா என்ன அர்த்தம்?
மறுபடியும் :-) நான் தமிழச்சிக்கு கோஸ்ட் ரைட்டர்னு சொல்றமாதிரி இருக்கே? இதனால என் இமேஜ் டேமேஜ் ஆவாதா?
//அய்யனார் என்ற தனிப்பட்ட நபர் மீது எனக்குப் பிரியங்கள் உண்டே தவிர, அவரைப் புண்படுத்த வேண்டுமென்ற நோக்கமில்லை. அப்படிப் புண்படுத்தியதாக அய்யனார் உணர்ந்தால், அதற்காக அய்யனார் என்னை மன்னிக்க வேண்டுகிறேன். //
http://suguna2896.blogspot.com/2008/03/blog-post_19.html
மேட்டர் முடிஞ்சிடுச்சின்னு நெனைக்கிறேன். வாங்கய்யா எல்லாருமா மொத்தமா போயி சுண்டக்கஞ்சி (என்கிற) ரைஸ்பீரு அடிக்கலாம் :-)
//நீ என்னா பகுத்தறிவு பிரான்ட் மேனேஜரா? இல்ல பார்ப்பன எதிர்ப்புக்கு பேடன்ட் வாங்கி வச்சிருக்கியா? நான் எத எழுதனும் எத எழுதக்கூடாதுன்னு சொல்ல நீ யார்ரா?//
Ithu superungo!
-enbee
// மேட்டர் முடிஞ்சிடுச்சின்னு நெனைக்கிறேன். வாங்கய்யா எல்லாருமா மொத்தமா போயி சுண்டக்கஞ்சி (என்கிற) ரைஸ்பீரு அடிக்கலாம் :-) //
லக்கி பார்ட்டி செலவு உங்களுதா ?
மச்சான்,
இப்பதான் உன் பதிவைப் படிக்கிறேன். லக்கி குறிப்பிடும் மேல்கண்ட வரிகள் இப்பதிவைப் படிப்பதற்கு முன் சுந்தர் குறித்த பதிவில் எழுதியது.
/ஆமா கீத்துல போடும்போது இத தூக்கிட்டியா.. ஏண்டா இந்த ரெட்ட வேசம்?.. அட்லீஸ்ட் மணிகண்டன்கிட்ட மன்னிப்பாச்சும் கேட்டியா/
இந்த கட்டுரை கீற்றில் வந்திருக்கிறது என்பது நீ சொல்லித்தான் தெரிகிறது. கீற்றின் தணிக்கைக்கும் எனக்கும் யாதொரு தொடர்புமில்லை.மற்றபடி நீ முன்வைக்கும் கருத்துக்கள் குறித்து யோசிக்கிறேன். நீயும்..
இது போல ஆள் ஆளுக்கு வீர வசனம் பேசும் பதிவுகளை தொடர்ந்து போடுங்கள் , நல்லா பொழுது போவுது, சரக்கடிச்சுட்டு வந்தா அதுக்கு செம கம்பெனி இப்படிப்பட்ட பதிவுகள் தான் :-))
ஏன்? எதுக்கு?
தரம் (குறைந்து) இறங்கி வரலாம்.. ஆனா இந்த முறையில் இல்லை. பதிவின் நோக்கம் சரியாக இருந்தாலும் (?!), நடையில் உடன்பாடில்லை. இதுக்கு ஃபுல்லா சரக்கடிச்சுட்டு தூங்கிருக்கலாம்.
அய்யனார் நீங்களுமா இப்படி? அதிர்ச்சியாய் இருக்கிறது. சுகுணா திவாகர் எந்த மொழிநடையில் எழுதியிருந்தாலும் உங்களின் வழக்கமான பாணியிலேயே பதில் சொல்லியிருக்கலாம். (அது வலிமையானதும் கூட) அவர் பதிவில் தலைவிரித்திருப்பதாக நீங்கள் சொல்லியிருக்கும் ஆணவமும் அதிகாரமய்யமும் உங்கள் பதிலிலும் இருப்பதை உணரவில்லையா நீங்கள்? உங்கள் விவாதம் தற்போது எந்தநிலையில் இருந்தபோதும் இத்தகைய நடையை கைவிடக் கோருகிறேன்.
என் கமெண்ட் ரிலீஸ் பண்ணலீங்களா? :(
//அய்யனார் நீங்களுமா இப்படி? அதிர்ச்சியாய் இருக்கிறது. சுகுணா திவாகர் எந்த மொழிநடையில் எழுதியிருந்தாலும் உங்களின் வழக்கமான பாணியிலேயே பதில் சொல்லியிருக்கலாம். (அது வலிமையானதும் கூட) அவர் பதிவில் தலைவிரித்திருப்பதாக நீங்கள் சொல்லியிருக்கும் ஆணவமும் அதிகாரமய்யமும் உங்கள் பதிலிலும் இருப்பதை உணரவில்லையா நீங்கள்? உங்கள் விவாதம் தற்போது எந்தநிலையில் இருந்தபோதும் இத்தகைய நடையை கைவிடக் கோருகிறேன்.//
இந்த கொமெண்டு போட்டது நந்தான்னு நெனைக்கிறேன்.
Post a Comment