tag:blogger.com,1999:blog-5681835363020384666.post4488744040750527111..comments2023-10-24T12:28:28.330+04:00Comments on அய்யனார் விஸ்வநாத்: அதிரடிக்கார மச்சானின் ரிவிட்டு அல்லது சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்தல்Ayyanar Viswanathhttp://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-5681835363020384666.post-22148114152509549432008-09-30T15:27:00.000+04:002008-09-30T15:27:00.000+04:00//அய்யனார் நீங்களுமா இப்படி? அதிர்ச்சியாய் இருக்கி...//அய்யனார் நீங்களுமா இப்படி? அதிர்ச்சியாய் இருக்கிறது. சுகுணா திவாகர் எந்த மொழிநடையில் எழுதியிருந்தாலும் உங்களின் வழக்கமான பாணியிலேயே பதில் சொல்லியிருக்கலாம். (அது வலிமையானதும் கூட) அவர் பதிவில் தலைவிரித்திருப்பதாக நீங்கள் சொல்லியிருக்கும் ஆணவமும் அதிகாரமய்யமும் உங்கள் பதிலிலும் இருப்பதை உணரவில்லையா நீங்கள்? உங்கள் விவாதம் தற்போது எந்தநிலையில் இருந்தபோதும் இத்தகைய நடையை கைவிடக் கோருகிறேன்.//

இந்த கொமெண்டு போட்டது நந்தான்னு நெனைக்கிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-14990932213809865162008-03-23T08:09:00.000+04:002008-03-23T08:09:00.000+04:00என் கமெண்ட் ரிலீஸ் பண்ணலீங்களா? :(என் கமெண்ட் ரிலீஸ் பண்ணலீங்களா? :(Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-6300702077026603262008-03-22T12:06:00.000+04:002008-03-22T12:06:00.000+04:00அய்யனார் நீங்களுமா இப்படி? அதிர்ச்சியாய் இருக்கிறத...அய்யனார் நீங்களுமா இப்படி? அதிர்ச்சியாய் இருக்கிறது. சுகுணா திவாகர் எந்த மொழிநடையில் எழுதியிருந்தாலும் உங்களின் வழக்கமான பாணியிலேயே பதில் சொல்லியிருக்கலாம். (அது வலிமையானதும் கூட) அவர் பதிவில் தலைவிரித்திருப்பதாக நீங்கள் சொல்லியிருக்கும் ஆணவமும் அதிகாரமய்யமும் உங்கள் பதிலிலும் இருப்பதை உணரவில்லையா நீங்கள்? உங்கள் விவாதம் தற்போது எந்தநிலையில் இருந்தபோதும் இத்தகைய நடையை கைவிடக் கோருகிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-89691337210166497672008-03-20T23:41:00.000+04:002008-03-20T23:41:00.000+04:00ஏன்? எதுக்கு? தரம் (குறைந்து) இறங்கி வரலாம்.. ஆனா ...ஏன்? எதுக்கு?

தரம் (குறைந்து) இறங்கி வரலாம்.. ஆனா இந்த முறையில் இல்லை. பதிவின் நோக்கம் சரியாக இருந்தாலும் (?!), நடையில் உடன்பாடில்லை. இதுக்கு ஃபுல்லா சரக்கடிச்சுட்டு தூங்கிருக்கலாம்.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-45221859390315268192008-03-20T23:02:00.000+04:002008-03-20T23:02:00.000+04:00இது போல ஆள் ஆளுக்கு வீர வசனம் பேசும் பதிவுகளை தொடர...இது போல ஆள் ஆளுக்கு வீர வசனம் பேசும் பதிவுகளை தொடர்ந்து போடுங்கள் , நல்லா பொழுது போவுது, சரக்கடிச்சுட்டு வந்தா அதுக்கு செம கம்பெனி இப்படிப்பட்ட பதிவுகள் தான் :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-70382322645855214642008-03-20T18:37:00.000+04:002008-03-20T18:37:00.000+04:00மச்சான்,இப்பதான் உன் பதிவைப் படிக்கிறேன். லக்கி கு...மச்சான்,

இப்பதான் உன் பதிவைப் படிக்கிறேன். லக்கி குறிப்பிடும் மேல்கண்ட வரிகள் இப்பதிவைப் படிப்பதற்கு முன் சுந்தர் குறித்த பதிவில் எழுதியது.

/ஆமா கீத்துல போடும்போது இத தூக்கிட்டியா.. ஏண்டா இந்த ரெட்ட வேசம்?.. அட்லீஸ்ட் மணிகண்டன்கிட்ட மன்னிப்பாச்சும் கேட்டியா/

இந்த கட்டுரை கீற்றில் வந்திருக்கிறது என்பது நீ சொல்லித்தான் தெரிகிறது. கீற்றின் தணிக்கைக்கும் எனக்கும் யாதொரு தொடர்புமில்லை.மற்றபடி நீ முன்வைக்கும் கருத்துக்கள் குறித்து யோசிக்கிறேன். நீயும்..மிதக்கும்வெளிhttps://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-31953657901373204482008-03-20T16:44:00.000+04:002008-03-20T16:44:00.000+04:00// மேட்டர் முடிஞ்சிடுச்சின்னு நெனைக்கிறேன். வாங்கய...// மேட்டர் முடிஞ்சிடுச்சின்னு நெனைக்கிறேன். வாங்கய்யா எல்லாருமா மொத்தமா போயி சுண்டக்கஞ்சி (என்கிற) ரைஸ்பீரு அடிக்கலாம் :-) //

லக்கி பார்ட்டி செலவு உங்களுதா ?KARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-88019291396198420812008-03-19T15:10:00.000+04:002008-03-19T15:10:00.000+04:00//நீ என்னா பகுத்தறிவு பிரான்ட் மேனேஜரா? இல்ல பார்ப...//நீ என்னா பகுத்தறிவு பிரான்ட் மேனேஜரா? இல்ல பார்ப்பன எதிர்ப்புக்கு பேடன்ட் வாங்கி வச்சிருக்கியா? நான் எத எழுதனும் எத எழுதக்கூடாதுன்னு சொல்ல நீ யார்ரா?//
Ithu superungo!

-enbeeAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-71885692156797540472008-03-19T14:11:00.000+04:002008-03-19T14:11:00.000+04:00//அய்யனார் என்ற தனிப்பட்ட நபர் மீது எனக்குப் பிரிய...//அய்யனார் என்ற தனிப்பட்ட நபர் மீது எனக்குப் பிரியங்கள் உண்டே தவிர, அவரைப் புண்படுத்த வேண்டுமென்ற நோக்கமில்லை. அப்படிப் புண்படுத்தியதாக அய்யனார் உணர்ந்தால், அதற்காக அய்யனார் என்னை மன்னிக்க வேண்டுகிறேன். //

http://suguna2896.blogspot.com/2008/03/blog-post_19.html

மேட்டர் முடிஞ்சிடுச்சின்னு நெனைக்கிறேன். வாங்கய்யா எல்லாருமா மொத்தமா போயி சுண்டக்கஞ்சி (என்கிற) ரைஸ்பீரு அடிக்கலாம் :-)லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-31665207752321718992008-03-19T14:09:00.000+04:002008-03-19T14:09:00.000+04:00//லக்கி,தமிழச்சி இந்த மாதிரி ஒரு பின்னூட்டம் உங்க ...//லக்கி,
தமிழச்சி இந்த மாதிரி ஒரு பின்னூட்டம் உங்க பதிவில போடிருக்க்காங்க..நீங்க அத ரிலீஸ் பண்ணியிருக்கிங்க..//

ஆமாம் தோழர். தமிழச்சி பின்னூட்டம் போட்டிருக்காங்க. நான் ரிலீஸ் பண்ணியிருக்கேன்.

அது ‘தமிழச்சி லக்கி பதிவில் சொன்னா மாதிரி'ன்னு தானே சொல்லணும்?

'தமிழச்சியும், லக்கியும் சொன்னமாதிரி'ன்னு சொன்னா என்ன அர்த்தம்?

மறுபடியும் :-) நான் தமிழச்சிக்கு கோஸ்ட் ரைட்டர்னு சொல்றமாதிரி இருக்கே? இதனால என் இமேஜ் டேமேஜ் ஆவாதா?லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-61955722288527637132008-03-19T13:57:00.000+04:002008-03-19T13:57:00.000+04:00அய்யனார் நீங்களும் இது போல் ஆரம்பிப்பது......... :...அய்யனார் நீங்களும் இது போல் ஆரம்பிப்பது......... :((((((((((

(உங்களுக்கு வேண்டும் என்றால் பொதுவில் சண்டை போட்டுவிட்டு பின் ங்கோத்தா வாடா கல்யாணத்துக்குன்னு கூப்பிடும் மனநிலை இருக்கலாம் எங்களுக்கு அதுபோல் இல்லை.)குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-11507357388888895842008-03-19T13:56:00.000+04:002008-03-19T13:56:00.000+04:00ஐயனார்,அதிகார மையங்களை எதிர்க்க கிளம்பிய இவர்களும்...ஐயனார்,
அதிகார மையங்களை எதிர்க்க கிளம்பிய இவர்களும் அதிகார மையங்கள் ஆகிப் போனது
பழைய கதை தான்.பார்ப்பனிய எழுத்துக்களுடன் ஒப்பிடக் கூடிய அளவு எழுத்துவன்முறையை
இவர்களும் கக்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களை எதிர்ப்பவர்கள் எல்லாம் பார்ப்பனியர்கள், அல்லது அவர்கள் அடிவருடிகள் என முதிரை குத்துவது வழக்கம்.
அ.மார்க்ஸு, சுகன், சோபா.சக்தி கோஷ்டியின் உளறல்களை விமர்சித்த யமுனா ராஜேந்திரனை ஆர்.எஸ்.எஸ்.காரனென முத்திரை குத்தியிருப்பதை இங்கே கவனிக்கவும்.
இவர்கள் கலகக்காரர்களாக இருந்த காலம் முடிந்து கூட்டாக குழுவாக இறுகிய வடிவம் பெற்று ஒரு அதிகார மையமாகிவிட்டார்கள். எதற்கு எதிராக எழுதக் கிளம்பினார்களோ அதையே இவர்களும் செய்கிறார்கள்.

- முகமற்றவன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-13061460995599510172008-03-19T13:36:00.000+04:002008-03-19T13:36:00.000+04:00தமிழச்சி said...///Anonymous said.../தோழர் வாங்கிட...தமிழச்சி said...

///Anonymous said...
/தோழர் வாங்கிடலாமா?//
கோனார் நோட்சு போடுறவங்கள்லாம் மொதல்ல ஜட்டி போட்டிருக்கானுங்களான்னு கேளுங்கப்பா///
அவனுங்கெல்லாம் குடுக்கி போடற பசங்க. மேலையும் வலரல. கீழையும் வலர்ல
கோனார் நோட்சு போடுறவங்கள்லாம் மொதல்ல ஜட்டி போட்டிருக்கானுங்களான்னு கேளுங்கப்பா

லக்கி,
தமிழச்சி இந்த மாதிரி ஒரு பின்னூட்டம் உங்க பதிவில போடிருக்க்காங்க..நீங்க அத ரிலீஸ் பண்ணியிருக்கிங்க..இப்ப வலையோட லேட்டஸ்ட் ட்ரென்ட் என்னன்னா பின்னூட்டத்த நீங்க ரிலீஸ் பண்ணாவே அது நீங்க சொன்னதாத்தான் எடுத்துக்கப்படும் :)Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-39097997212171348492008-03-19T13:22:00.000+04:002008-03-19T13:22:00.000+04:00//தமிழச்சியும், லக்கியும் சொன்னா மாதிரி உனக்கு கீல...//தமிழச்சியும், லக்கியும் சொன்னா மாதிரி உனக்கு கீல / பூலு வளரலன்னுலாம் சின்ன புள்ளத்தனமா சொல்ல மாட்டேன்னு நம்புறேன்..(//

இப்போ தான் கவனிச்சேன். நான் எப்போ சொன்னேன்? :-(

என் டவுசருக்குள்ளே என்னன்னு பார்க்கவே நேரமில்லாம ஓடிக்கிட்டிருக்கேன். இந்த லட்சணத்துலே அடுத்தவன் டவுசருக்குள்ள என்ன இருக்குன்னு பார்க்குறதுல்லாம் என் வேலையா?

என்ன கொடுமை சார் இதெல்லாம்?லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-58486520444105910532008-03-19T13:14:00.000+04:002008-03-19T13:14:00.000+04:00அதிரடிக்காரனின் அதிரடியால், தெய்வ மச்சான் படம் ரில...அதிரடிக்காரனின் அதிரடியால், தெய்வ மச்சான் படம் ரிலீஸ் பாதிக்கப்படுமா.. :)

(பி.கு :-
1.இப்படி பொதுவிலே அடிச்சிக்கிட்டா, இப்படித் தான் வேடிக்கைப் பார்ப்போம்...
2. இது அய்யனாருக்கு மட்டுமில்லை.)TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-68152838062508164072008-03-19T13:04:00.000+04:002008-03-19T13:04:00.000+04:00//லக்கிக்கு: இந்த இடுகைக்கு ஆன செலவு ஒரே ஒரு சிகரெ...//லக்கிக்கு: இந்த இடுகைக்கு ஆன செலவு ஒரே ஒரு சிகரெட் அதுவும் எழுதி முடிச்ச பின்னாடி...//

:-)லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.com