எங்க பாசக்கார குடும்ப மக்க சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற வாழ் பதிவர்களை சந்திக்க உலகின் வெவ்வேறு பாகங்களிலிருந்து சென்னைக்கு வராங்க. நீங்க உங்களோட பொன்னான நேரத்த ஒதுக்கி சந்திப்பில் கலந்துக்குங்க நண்பர்களே!
கலந்து கொள்ளவிருக்கும் குடும்ப மக்க..
டெல்லியிலிருந்து முத்துலெட்சுமி,சென்ஷி
துபாயிலிருந்து அபிஅப்பா,கோபி
இடம்: காந்தி சிலை, மெரீனா கடற்கரை.
நாள்: 24.ஜூன்.2007.
நேரம்: மாலை 4 மணி முதல் 6.30 வரை.
போட்டோ உதவி - அருள்குமார் ..(தல! பர்மிசன் கேக்கல ன்னு கோச்சிக்க மாட்டிங்க இல்ல :) )
31 comments:
சந்திப்பு சிறக்க வாழ்த்துகள்.
"சந்திப்புக்காகவே தயாரிக்கப்பட்ட கார்டூன் பேனர் என்பதால்.. அவர் கோவப்பட மாட்டார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்" என்பதை இங்கே சொல்லிக்கொள்கிறேன்.
:)
வருகிற நாலு பேரும் அடிச்சிக்கிறாங்களா படத்துல?
பாசக்கார குடும்பம்ன்னு தலைப்புலேயும்.. அதுக்கு சமபந்தபட்ட ( ..:-? ) படத்தையும் பார்த்தா கொஞ்சம் பயமாத்தான் இருக்கு..
யாரவது 6.30 மணிக்கு மேலே ஆம்புலன்ஸோட போய்.. என்னா.. ஏதுன்னு விசாரிங்கப்பா... என்னானாலும் விட்டுகுடுக்க முடியாதில்லே..
ஓக்கே
ஆமாம் ஜெஸிலா நானும் வாழ்த்திக்கிறேன்
தல அருள் ரொம்ப பிஸி யா ஆளயே காணோம்
முத்துலக்ஷ்மி
படத்த சரியா பாருங்க ஓடி பிடிச்சி விளையாடுறாங்க பாசக்கார மக்களாச்சே நாம
தீபா உங்களுக்கும் இதே பதில்தான் :)
நீங்க ஆம்புலன்ஸ் அனுப்பும் அளவுக்கு பாசமோ
லக்கி
சந்திப்பு முடிஞ்சதும் நேரா வீட்டுக்குதான் போகனும் ஓ கே வா :)
டிக்கெட் தருவீர்களா அய்யனார்.
அய்யனார் said...
லக்கி
சந்திப்பு முடிஞ்சதும் நேரா வீட்டுக்குதான் போகனும் ஓ கே வா :)
///
அப்ப முன்னாடியே எல்லாம் முடிஞ்சுடுமா...:)
படத்த சரியா பாருங்க ஓடி பிடிச்சி விளையாடுறாங்க பாசக்கார மக்களாச்சே நாம
//
பாத்தா அப்படி தெரியல மூனாவது இருக்குற ஆளு ரெண்டாவதா உக்காத்துயிருக்குற ஆளு தலையில் சும்மா நங்குனு சுத்தியலால அடிக்குற மாதிரி பொறி கலங்குது....:)
ayyanaare kavuththutingale.. mudale solla kudathaa! oorukku ippe poi iruppen thaane! naan poitu vantha piragu solluringe!
குசும்பரே ( நல்ல பேருய்யா @)
/டிக்கெட் தருவீர்களா அய்யனார்/
பயந்துபோய் போகாம இருக்க சிவாஜி பட டிக்கெட் வேணா தரேன்..வேணுமா
/பொறி கலங்குது....:) /
மின்னல் பார்வைங்கிறது இதானா?
pisasu cool ..adutha mura parthukkalam
பாத்தா அப்படி தெரியல மூனாவது இருக்குற (கோபி) ரெண்டாவதா உக்காத்துயிருக்குற (அபிஅப்பா) தலையில் சும்மா நங்குனு சுத்தியலால அடிக்குற மாதிரி பொறி கலங்குது....:)
//
இது கூட நல்லா இருக்குல
பயந்துபோய் போகாம இருக்க சிவாஜி பட டிக்கெட் வேணா தரேன்..வேணுமா
//
அத பாத்ததியிருந்து தான் குசும்பு ஓவரா இருக்கு இன்னோரு வாட்டியா தாங்க து பிளாக்கு..:)
மின்னுது மின்னல் said...
பாத்தா அப்படி தெரியல மூனாவது இருக்குற (கோபி) ரெண்டாவதா உக்காத்துயிருக்குற (அபிஅப்பா) தலையில் சும்மா நங்குனு சுத்தியலால அடிக்குற மாதிரி பொறி கலங்குது....:)
//
இது கூட நல்லா இருக்குல
///
நாராயணா நாராயணா BGM
படத்தை பார்த்த கொல வெறி புடிச்ச குடும்பம் மாதிரி இல்லை இருக்கு :D
சரி அய்ஸ்.. அடுத்தமுறை நீங்களும் வர பாருங்க!!
சந்திப்பு "நல்ல படியாக" நடந்து முடிய
வாழ்த்துக்கள்.
சந்திப்புல நடந்த அடிதடி, கும்மி, கோலாட்டம் எல்லாத்தையும் மறக்காம அடுத்த பதிவுல போடுங்க
////////பாத்தா அப்படி தெரியல மூனாவது இருக்குற (கோபி) ரெண்டாவதா உக்காத்துயிருக்குற (அபிஅப்பா) தலையில் சும்மா நங்குனு சுத்தியலால அடிக்குற மாதிரி பொறி கலங்குது....:)
//
..
இதுக்கு தான் ஆம்புலன்ஸ் அனுப்பணும்ன்னு நான் சொன்னேன்... எங்கே.. கெட்டாத்தானே... இன்னும் பாசத்துலே என்னென்ன கலவரம் நடக்கப்போகுதோ...
மின்னல் எனக்கென்னமோ நாந்தான் உன் தலையில ஓங்கி அடிக்கிறா மாதிரி தோணுது :)
துர்க்கா ஹி..ஹீ..நாங்க அப்படித்தான் குடும்பத்தில உறுப்பினர் சேர்க்கை நடக்கும்போது சொல்றென்
சரி பிசாசு
தருமி ஐயா நீங்க போலியா
சின்ன அம்மிணி கலந்துகிட்ட எல்லாரையும் எழுத சொல்வோம் நானும் படிக்க ஆவலா இருக்கேன்
தீபா
ஆம்புலன்ஸ் நம்பர் தெரிஞ்சா சொல்லுங்க எதுக்கும் சொல்லி வைப்போம் :)
குடும்பம்ன்னா இதெல்லாம் சகஜம் தானே...
முத்துலக்ஷ்மி
பாசக்கார குடும்ப லோகோ பாத்திங்களா :)
எப்படி இருக்கு? ஒரு கார்ப்பரேட் நிறுவன ரேஞ்சிக்கு பாகு வ கொண்டு போக திட்டம்
சென்னை மழையின் காரணமாக சந்திப்பு இடமாற்றம்..
அதே நாள், அதே நேரம்..
வித்லோகா புத்தக கடை,
ராபியா பில்டிங்,
238/187, ராயப்பேட்டை ஹை ரோடு,
(பீமசேனா கார்டன் தெரு, வித்யாபாரதி கல்யாண மண்டபம் அருகில்)
மைலாப்பூர், சென்னை-4
//♠ யெஸ்.பாலபாரதி ♠ said...
சென்னை மழையின் காரணமாக சந்திப்பு இடமாற்றம்..
அதே நாள், அதே நேரம்..
வித்லோகா புத்தக கடை,
ராபியா பில்டிங்,
238/187, ராயப்பேட்டை ஹை ரோடு,
(பீமசேனா கார்டன் தெரு, வித்யாபாரதி கல்யாண மண்டபம் அருகில்)
மைலாப்பூர், சென்னை-4 //
repeattae :)
senshe
knock knock knock..
உள்ளே வரலாமா அய்ஸ்?
Post a Comment