நண்பர்களே!
இணையத்தில் துளிர்த்திருக்கும் இச்சிறு உணர்வெழுச்சியை வளர்த்தெடுங்கள். எல்லா விதங்களிலும் தன் கொடூர முகத்தைக் காண்பித்துக் கொண்டிருக்கும் சிங்களப் பேரினவாத கொடுங்கோன்மைக்கு எதிராக ஒரு சிறு எதிர்ப்பை இணையத்திலாவது பதிவியுங்கள். இதனால் என்ன பயன் என்றோ, தேவை, தேவையில்லை என்றோ யோசிக்காமல் தமிழக மீனவர்களுக்கான ஆதரவாய் உங்களின் குரல் இணையம் வழி எதிரொலிக்கட்டும்.
Dear Friends,
I have just read and signed the online petition:
"Save Tamilnadu Fishermen"
hosted on the web by PetitionOnline.com, the free online petition
service, at:
http://www.PetitionOnline.com/TNfisher/
I personally agree with what this petition says, and I think you might
agree, too. If you can spare a moment, please take a look, and consider
signing yourself.
Best wishes,
Jyovram Sundar
உங்களின் எதிர்ப்புக் குரலை மிக சப்தமாய் ட்விட்டரில் #tnfisherman என்கிற trend ல் பதியுங்கள். Join the riot friends!

10 comments:
தமிழக மீனவர்களின் பிரச்னை நிரந்தரமாகத் தீர வழி செய்வோம்
கண்டிப்பா தல.....
நான் ஏற்க்கனவே பதிஞ்சுட்டேன்...
பகிர்வுக்கு நன்றி. அனைவரும் ஒன்றிணைந்து போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவேண்டும்.
உரக்கக் குரலெழுப்புவோம்!! வெல்வோம்!!
போராடுவோம்...
ஒருக்கிணைந்து குரல் கொடுப்போம்
தமிழக மீனவர்களின் பிரச்னை நிரந்தரமாகத் தீர போராடுவோம்.
தமிழக மீனவர்களின் பிரச்னை நிரந்தரமாகத் தீர போராடுவோம்

போராடுவோம்
Post a Comment