வம்சி வெளியீட்டு விழாவில் என்னுடைய மூன்று புத்தகங்களும் வரும் சனிக்கிழமை மாலை திருவண்ணாமலையில் வெளியிடப் பட இருக்கின்றன. தமிழ்நதி சந்திரா முத்து கிருஷ்ணன் ஆகியோர் என் புத்தகங்களைக் குறித்து பேச இருக்கிறார்கள். வம்சியின் மற்ற புத்தகங்களும் உடன் வெளியிடப்படுவதால் திரளான படைப்பாளிகள் கலந்து கொள்கிறார்கள். மூன்று நாள் பயணமாக வரும் நானும் விழாவில் பங்கு கொள்கிறேன். நேரமும் சந்தர்ப்பமும் வாய்க்கும் நண்பர்கள் இச்சிறு அறிவிப்பை அழைப்பாக ஏற்று நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும். முதல் புத்தக வெளியீட்டை சொந்த ஊரில் நடத்துவது மகிழ்ச்சியாக இருக்கிறது. மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள அனைவரையும் அன்போடு அழைக்கிறேன். வரும் வெள்ளிக்கிழமை காலையிலிருந்து ஞாயிறு மதியம் வரை 9952236058 என்ற எண்ணில் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.
Tuesday, March 9, 2010
புத்தக வெளியீட்டு விழா

Subscribe to:
Post Comments (Atom)
Featured Post
-
இவ்வருட புத்தகத் திருவிழாவிற்கு என்னுடைய மூன்று புத்தகங்களை வம்சி வெளியிடுகிறது. தனிமையின் இசை, நானிலும் நுழையும் வெளிச்சம், உரையாடலினி என்க...
-
தொன்னூற்றி ஏழாம் வருட நவம்பர் மாத ஏழாம் தேதியன்றுதான் நாம் முதலில் சந்தித்துக் கொண்டோம்.எலெக்ட்ரானிக்ஸ் லேப் முன்பா? அல்லது சிவில் நூலகத்தில...
-
திரும்பிவர இயலா ஒற்றையுலகத்தில் நம்மைத் தொலைத்தது அந்த இசை வீணையின் அதிர்வுகளில் நினைவு முடிவிலியின் சுவர்களில் மோதி இரத்தமிழந்தது இப்போது உ...
15 comments:
வாழ்த்துக்கள் அய்யனார்!! :-))
மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ayyanaar
வரதுக்கு டிரை பண்றேன் அய்யனார்.
வாழ்த்துகள் :)
வருவதற்கு முயற்சி செய்கிறேன்...
தோழமையுடன்
பைத்தியக்காரன்
மிக்க சந்தோஷம் அய்யனார். வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் அய்யனார்!!
வாழ்த்துக்கள் அய்யனார்.
இதய பூர்வ வாழ்த்துகள் நண்பா.
வாழ்த்துக்கள்!!!
வாழ்த்துக்கள் அய்ஸ் ;-)
இந்த ஊரையும் மறந்துடுடாதிங்கக.;)
வாழ்த்துக்கள்
வாழ்த்துகள் அய்யனார்...! :) வர முயற்சி செய்கிறேன்.
வாழ்த்துகள் அய்யனார்
வாழ்த்துக்கள் அய்யனார்!
உமது படைப்பு நன்றாக உள்ளது
Post a Comment