tag:blogger.com,1999:blog-5681835363020384666.post8432001731279040758..comments2023-10-24T12:28:28.330+04:00Comments on அய்யனார் விஸ்வநாத்: கலைந்து பரவும் காதலும் காமமும் - அய்யனாரின் சிறுகதைகள் - ஜமாலன்Ayyanar Viswanathhttp://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-5681835363020384666.post-62689814785531378092009-12-29T09:11:21.554+04:002009-12-29T09:11:21.554+04:00மிக அற்புதமான முன்னுரை ஜமாலன், நன்றிகள் பல.
இந்தி...மிக அற்புதமான முன்னுரை ஜமாலன், நன்றிகள் பல.

இந்தி பகிர்ந்தமைக்கு மீண்டும் ஒரு முறை நன்றி அய்யனார், பவா, ஜாமலன், தமிழ்நதி மற்றும் நண்பர்களுக்கு.

ஜமாலன் சொல்வது போல அய்யனார் சக பதிவர்களுக்கும் இலக்கிய சுவையை ஊட்டினார் என்பதே உண்மை.குப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-25062583919315628992009-12-29T04:57:03.326+04:002009-12-29T04:57:03.326+04:00மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்கள் அய்யனார், உங்கள் ப...மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்கள் அய்யனார், உங்கள் புத்தகங்கள் இணையமூடான விற்பனைக்கு கிடைக்கின்றனவா?அருண்மொழிவர்மன்https://www.blogger.com/profile/10034989288352294725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-44357346429746311252009-12-28T13:57:15.015+04:002009-12-28T13:57:15.015+04:00புக்பேர்ல முதல்ல உங்க நூல்களை வாங்க முடிவு பண்ணிட்...புக்பேர்ல முதல்ல உங்க நூல்களை வாங்க முடிவு பண்ணிட்டேன். புத்தகங்களின் வடிவமைப்பு, நன்றாக இருக்கிறது.

தமிழ்நதி, ஜமாலனின் முன், பின், நடு உரைகள் அருமை. வாழ்த்துக்கள்.ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-67057046036671392262009-12-28T11:45:25.483+04:002009-12-28T11:45:25.483+04:00நானும் ஆவலுடன் காதிருக்கின்றேன்.நானும் ஆவலுடன் காதிருக்கின்றேன்.நந்தாhttp://blog.nandhaonline.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-36313760518222228512009-12-28T11:10:31.702+04:002009-12-28T11:10:31.702+04:00என்ன எழுதன்னு தெரியலை. ஜமாலன் அவர்களுடைய முன்னுரைய...என்ன எழுதன்னு தெரியலை. ஜமாலன் அவர்களுடைய முன்னுரையோட உங்க புத்தகத்தை வாசிக்க ஆரம்பிக்கப் போற அந்த நிமிடங்களுக்கான காத்திருத்தலை இருத்தலில் கொண்டும்...

சென்ஷிசென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.com