tag:blogger.com,1999:blog-5681835363020384666.post6828869906303251816..comments2023-10-24T12:28:28.330+04:00Comments on அய்யனார் விஸ்வநாத்: ஆடுகளம் – புதிய அலைAyyanar Viswanathhttp://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-5681835363020384666.post-91244963976390767552011-03-08T10:38:44.819+04:002011-03-08T10:38:44.819+04:00நன்றாக இருந்தது, ஒரு தீவிரமான அலசல், சாதிய பார்வை ...நன்றாக இருந்தது, ஒரு தீவிரமான அலசல், சாதிய பார்வை புதியதுதான், ஒரு வகையில் உண்மையும் அதுதான். மிகுந்த நுட்பமான அலசல் நல்ல சுவையான எழுத்து நடையும் கூட நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/17209949890040580094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-74082754018525662572011-03-02T10:58:21.571+04:002011-03-02T10:58:21.571+04:00Good Comments.. Ayyanaar Good Comments.. Ayyanaar Prathap Subramaninoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-19625048605916756702011-02-25T05:31:57.925+04:002011-02-25T05:31:57.925+04:00மிக மிக நேர்த்தியான விமரிசனம்.நேர்மையானதும்.மிக மிக நேர்த்தியான விமரிசனம்.நேர்மையானதும்.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-33393211186100177582011-02-15T13:17:00.579+04:002011-02-15T13:17:00.579+04:00நல்ல அலசல்நல்ல அலசல்ஸ்டாலின் குருhttps://www.blogger.com/profile/15806967727369568652noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-60415017802115637962011-02-08T14:38:06.612+04:002011-02-08T14:38:06.612+04:00எந்த பாசாங்குகளுமற்றியிருந்தது.. சாதியத்தை எழுத்தி...எந்த பாசாங்குகளுமற்றியிருந்தது.. சாதியத்தை எழுத்தில் கொண்டுவந்திருப்பது அருமை...

கிராமங்களிலிருந்து நகரத்துக்கு அல்லது சென்னைக்கு வரும் மனிதர்களை நானும் கவனித்திருக்கிறேன்(அவர்கள் சாதிகளையும் கொண்டுவருவார்கள்)... கிட்டதட்ட ஒரு மூன்று தலைமுறைக்கு பின்னர்... நகரவாசியாகவும் மாறுவதை பார்த்துயிருக்கிறேன்Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-78764378565991082802011-02-08T00:25:16.688+04:002011-02-08T00:25:16.688+04:00This is one of the best review of Aaadu kallam,..I...This is one of the best review of Aaadu kallam,..In a sense this review caught the basic line. Yes, the movie is about the coming of underprivileged to power.

The whole movie can be understood, if you know the word "kallam" is used where else in Tamil ? Is it "Therthal Kallam"...

Second, remember, the names "karrupu" (danush) and his friend (who's name was "aadivashi" in the movie Gilli ). And, who are all behind the "pettai karran"?

Look at the dialogues of "kaarupu" about his involvement in " Seval sandaai". He says to his mother, one time, " I want to live with some honour".

And interestingly, the heroine is intentionally shown as an "anglo-christian". Here, the director is really clever. An anglo-christian girl in love with "Kaarupu". That makes sense.

BTW, pettai karan's get up and an young wife, seems to symbolically remember somebody ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-74437404693789453892011-02-07T21:48:54.866+04:002011-02-07T21:48:54.866+04:00மிக அருமையான ரிவ்யூ அய்ஸ்! வினவில் ஆடுகளம் விமர்சன...மிக அருமையான ரிவ்யூ அய்ஸ்! வினவில் ஆடுகளம் விமர்சனத்துக்குத் தக்க பதிலாய் உமது...!

வழக்கமான சோம்பேறித்தனத்தால் பின்னூட்டம் இடுவதில்லையே தவிர ஒரு சில பதிவர்களுக்கும் சில வாசகர்களுக்கும் உம்ம வலைப்பக்கத்தைப் பற்றி சொல்லியவன் என்ற வகையில் சிறிது கர்வமும்கூட! அணில்?!vinthaimanithanhttps://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-74656523369572068432011-02-07T21:36:39.385+04:002011-02-07T21:36:39.385+04:00சமீபத்தில் ஞாநியுடன் ஆடுகளம் குறித்து விவாதிக்க ஒர...சமீபத்தில் ஞாநியுடன் ஆடுகளம் குறித்து விவாதிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது.சமூக விரோதிகளையெல்லாம் கதாநாயர்களாய் ஆக்கி சினிமாவை கெடுப்பதாக குற்றம் சாட்டினார்.தணுஷ் இந்தப் படத்தில் மிகச் சிறந்த மனிதர்,சமூக விரோதி இல்லை என நான் வாதாட அவர் ஒத்துக்கொள்ளவில்லை.ஜெயபாலனை காப்பற்ற பணத்தை கையில் எடுத்துக்கொள்வது,அதை ஆட்டோவில் விட்டுச்செல்வது,என அவரது நற்குணங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.ஒரே கதைக் களம்,நெருடல் இல்லாத திரைக்கதை என் எல்லா சிறப்புகளும் உள்ள இந்த படத்தை ஞாநி எதிர்க்க ஒரே காரணம்தான் இருக்க வேண்டும்.விளிம்பு நிலை மனிதர்கள் குறித்து சினிமா பேசுவது சற்று மேல்குடி மனிதர்களுக்கு ஒத்துக்கொள்ள முடியவிலை என எண்ணுகிறேன்நிறைமதிhttps://www.blogger.com/profile/16298839722073775442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-32239624385404851372011-02-07T20:18:21.728+04:002011-02-07T20:18:21.728+04:00What about the scene where pettaikkaaran gets beat...What about the scene where pettaikkaaran gets beaten up in the police station?

Btw, I did not realise any saathi in the movie when I saw that :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-67048841686626907232011-02-07T13:56:07.203+04:002011-02-07T13:56:07.203+04:00நுட்பமான அலசல் அய்யனார், ஆனால் கட்டுரை நடையில் சிற...நுட்பமான அலசல் அய்யனார், ஆனால் கட்டுரை நடையில் சிறு மாற்றம் தெரிகிறது.கோநாhttps://www.blogger.com/profile/02148198820522152761noreply@blogger.com