tag:blogger.com,1999:blog-5681835363020384666.post4257078714743859688..comments2023-10-24T12:28:28.330+04:00Comments on அய்யனார் விஸ்வநாத்: அத்தியாயம் 7. துண்டிப்புAyyanar Viswanathhttp://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-5681835363020384666.post-7089635175460705202010-12-03T20:47:40.392+04:002010-12-03T20:47:40.392+04:00Hellooooooooooo,,,,,,,,,,,,,what happend to second...Hellooooooooooo,,,,,,,,,,,,,what happend to second part?????? eagrly waiting............pls publish it..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-40345722255137583502010-11-17T22:39:53.324+04:002010-11-17T22:39:53.324+04:00டாலி படம் அருமை....அவரைப் பற்றிய புத்தகம் வாசித்தி...டாலி படம் அருமை....அவரைப் பற்றிய புத்தகம் வாசித்திருக்கிறாயா?Anonymoushttps://www.blogger.com/profile/15892356572198993991noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-30036395976399805202010-11-17T22:16:53.992+04:002010-11-17T22:16:53.992+04:00//ஒலகத்துல எந்த பொண்ணுமே தன்னோட பாதுகாப்புத்தான் ம...//ஒலகத்துல எந்த பொண்ணுமே தன்னோட பாதுகாப்புத்தான் மொத இடம் கொடுப்பா.. அததான் விஜியும் பண்ணியிருக்கா// மிகச் சரியான அவதானிப்பு அய்யனார் ;)))

காதல், காமம், துரோகம், மரணம் இந்த நூலிழையில் கடினமாக பயணம் செய்கிறது கதை....சில ஆழங்களைத் தொட்டிருப்பினும் முரண்கள் இருக்கவே செய்கின்றன (தனி மடல் அனுப்புகிறேன், நீ விரும்பினால் வெளியிடு)

மற்றபடி கதை வேகம்....ஸ்டான்லி குப்ரிக் படம் பார்த்த வியப்பில் ஆழ்கிறேன்....வாழ்த்துக்கள் அய்ஸ் தொடர்ந்து எழுது!Anonymoushttps://www.blogger.com/profile/15892356572198993991noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-90543782386983949332010-11-17T06:32:04.646+04:002010-11-17T06:32:04.646+04:00please publish the second partplease publish the second partAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-78616988165512442162010-11-15T14:56:57.132+04:002010-11-15T14:56:57.132+04:00அன்புள்ள அய்யனார்,
தங்களின் இந்த தொடரை ஒரே மூச்சி...அன்புள்ள அய்யனார்,

தங்களின் இந்த தொடரை ஒரே மூச்சில் படித்து இன்புற்றேன்...மிகவும் அழகான நடை....ஒரு Quentin Tarantino, Christopher Nolan திரைப்படத்தை பார்ப்பதை போன்ற ஒரு உணர்வும் விவரிப்பும் உங்கள் எழுத்தில் உள்ளது...உங்களின் விவரிப்புகளில் உள்ள பல விஷயங்கள் காதல், காமம், வலி, தவிப்பு, etc கண்டிப்பாக சொல்வேன் அதை அனுபவித்தவனால் தான் எழுத முடியும், படித்து உணரவும் முடியும்...என்னால் பல விஷயங்களை அப்படி உணர முடிந்தது...மற்றும் ஒரு ஆச்சரியம் இங்கே பலரும் உங்கள் எழுத்தில் ஆபாசம் இருப்பதாக உணர்வது அல்லது அப்படி உணர்ந்ததாக நீங்கள் சொல்வது. எனக்கு எங்குமே அப்படி தோன்றவில்லை...நிஜத்தில் இல்லாத எதையும் தாங்கள் சொல்லவில்லை என்பது மட்டும் அல்ல அது அதையும் தாண்டி ஏதோ ஒன்று உள்ளது...என் ஒரே கோரிக்கை நீங்கள் உங்களுக்கு தோன்றுவதை எந்த தடையும் இல்லாமல் எழுதுங்கள் அப்போது தான் நீங்கள் எழுத நினைப்பது நிறைவடையும்...

என்றும் அன்புடன்,
நெ. பார்த்திபன்
www.parthichezhian.comN.Parthibanhttps://www.blogger.com/profile/12178869777832780005noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-3862021889884135322010-11-13T17:19:22.905+04:002010-11-13T17:19:22.905+04:00அருமை அருமை பெண்களை பற்றி நெத்தியடி அடிச்சு இருக்க...அருமை அருமை பெண்களை பற்றி நெத்தியடி அடிச்சு இருக்கீங்க....பணத்துக்காக வாழ்க்கையை தொலைத்தவன்:)) :((https://www.blogger.com/profile/04952471924126012080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-88205278183658796432010-11-13T17:17:43.065+04:002010-11-13T17:17:43.065+04:00//அவ புருசன் வந்ததும் பாதுகாப்பு கருதி போய்ட்டா.. ...//அவ புருசன் வந்ததும் பாதுகாப்பு கருதி போய்ட்டா.. ஒலகத்துல எந்த பொண்ணுமே தன்னோட பாதுகாப்புத்தான் மொத இடம் கொடுப்பா.. அததான் விஜியும் பண்ணியிருக்கா..பொத்திட்டு போய் வேலய பாருடா//

அருமை அருமை பெண்களை பற்றி நெத்தியடி அடிச்சு இருக்கீங்க....பணத்துக்காக வாழ்க்கையை தொலைத்தவன்:)) :((https://www.blogger.com/profile/04952471924126012080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-55373120043775506762010-11-13T04:00:22.203+04:002010-11-13T04:00:22.203+04:00இரண்டாம் பாகத்தை கூடிய விரைவில் எழுதி விடுங்களேன்....இரண்டாம் பாகத்தை கூடிய விரைவில் எழுதி விடுங்களேன்.சைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-54475990495326961592010-11-12T15:50:37.148+04:002010-11-12T15:50:37.148+04:00Dramatic entertainment, the sequence of talking wi...Dramatic entertainment, the sequence of talking with in the soul is too good. The soul explains the thing that has been done by him and he is clarifying the same. Excellent Sir :)

All the BestRamprasadhttps://www.blogger.com/profile/15655182053522840182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-71435075720406574762010-11-12T11:27:24.747+04:002010-11-12T11:27:24.747+04:00very nice expecting the next chapter
suryavery nice expecting the next chapter

suryaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-35006886472436227652010-11-12T08:34:30.782+04:002010-11-12T08:34:30.782+04:00இந்த அத்யாயம் க்ளாஸ்.....இந்த அத்யாயம் க்ளாஸ்.....பிரபல பதிவர்https://www.blogger.com/profile/08421669654123998225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-69986877394309634032010-11-12T08:27:41.820+04:002010-11-12T08:27:41.820+04:00/நானும் நானுமாய் சப்தமாய் சண்டையிட்டுக் கொள்ள துவங.../நானும் நானுமாய் சப்தமாய் சண்டையிட்டுக் கொள்ள துவங்கினோம். உள்ளுக்குள் கேள்விகளும் எதிர்கேள்விகளும் பொங்கிப் பெருகி மண்டைக்குள் ஓயாத கூச்சல் கேட்டுக் கொண்டே இருந்தது//

எனக்கு இப்படி நிறைய நடக்கும்.. இபப்டி நடக்கும் போது எல்லாம் தலைவலி ரொம்ப அதிகமாக இருக்கும்.. :) இதை வேறு மாதிரி செய்யலாம்.. பதில் இல்லாம செய்யனும்னு கோயில் போயி சாமிக்கிட்ட பேசுவேன்.. திருப்பி பதிலே வராது.. ஒன் வே தான் :), நானே பதிலும் சொல்லும் போது இருக்கும் தலைவலி இந்த கோயில் விஷயத்தில் இருக்காது :))

படம் சூப்பர் அய்ஸ்... அந்த லிங்க் போயி பார்த்தேன்..அங்க... அட:)))) பாத்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு...

நன்றி :))கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-1066503756196020322010-11-11T11:07:04.409+04:002010-11-11T11:07:04.409+04:00க்ளாஸ் அய்யனார். அவனுக்கும் அவன் மனசாட்சிக்கும் நட...க்ளாஸ் அய்யனார். அவனுக்கும் அவன் மனசாட்சிக்கும் நடக்குற உரையாடல் அருமை.

அடுத்த பாகத்துக்காக வெயிட்டிங்.☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-12127100665435896922010-11-11T10:18:06.084+04:002010-11-11T10:18:06.084+04:00புனைவு நன்றாக இருக்கிறது!
இரண்டாம் பாகத்தை ஆவலுடன்...புனைவு நன்றாக இருக்கிறது!
இரண்டாம் பாகத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்....இரவுப்பறவைhttps://www.blogger.com/profile/14524342013709949404noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-18407480588360281062010-11-11T09:22:09.353+04:002010-11-11T09:22:09.353+04:00கதை முன்னும் பின்னுமாய் பயணித்தது மிகவும் நன்றாக இ...கதை முன்னும் பின்னுமாய் பயணித்தது மிகவும் நன்றாக இருந்தது!Mohanhttps://www.blogger.com/profile/16177567147844932010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-25756759978281801652010-11-11T09:22:08.651+04:002010-11-11T09:22:08.651+04:00கதை முன்னும் பின்னுமாய் பயணித்தது மிகவும் நன்றாக இ...கதை முன்னும் பின்னுமாய் பயணித்தது மிகவும் நன்றாக இருந்தது!Mohanhttps://www.blogger.com/profile/16177567147844932010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-10744480014169672452010-11-11T08:41:09.558+04:002010-11-11T08:41:09.558+04:00very very interesting.congrats ayyanar sir.Thanks ...very very interesting.congrats ayyanar sir.Thanks cable ji.jayaramprakashhttps://www.blogger.com/profile/12141491311036870382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-25383563117365676722010-11-11T08:12:18.061+04:002010-11-11T08:12:18.061+04:00அவனின் பின்புலத்திற்கேற்ப துரோகத்தின் விசாரணைகள். ...அவனின் பின்புலத்திற்கேற்ப துரோகத்தின் விசாரணைகள். பின்றீங்க!யுவாhttps://www.blogger.com/profile/18061360681710759103noreply@blogger.com