tag:blogger.com,1999:blog-5681835363020384666.post2049260729322247059..comments2023-10-24T12:28:28.330+04:00Comments on அய்யனார் விஸ்வநாத்: குருவிகளின் பாடலும் மீன்களின் சிதறலும்Ayyanar Viswanathhttp://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-5681835363020384666.post-60984992925430342982010-02-09T20:03:32.089+04:002010-02-09T20:03:32.089+04:00பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே!பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே!Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-3471164203935518802010-02-05T12:54:31.370+04:002010-02-05T12:54:31.370+04:00பகிர்வுக்கு நன்றி அய்யனார்.பகிர்வுக்கு நன்றி அய்யனார்.தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/12064872927671867089noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-9995120036673701972010-02-04T17:58:21.019+04:002010-02-04T17:58:21.019+04:00நல்லதொரு பகிர்வு மற்றும் பார்க்க தூண்டும் விமர்சனம...நல்லதொரு பகிர்வு மற்றும் பார்க்க தூண்டும் விமர்சனம்.

உங்களுடைய பதிவுகளைப் படித்து மஜித் மஜிதியின் 2 படங்களைப் பார்த்து லயித்திருக்கின்றேன்.

இதனையும் பார்க்க வேண்டும்.பதிhttps://www.blogger.com/profile/15900437083119269591noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-68227115477606523342010-02-04T16:37:07.439+04:002010-02-04T16:37:07.439+04:00// குழைந்த சேற்று மண்ணில் பதிந்திருக்கும் அவளின் ப...// குழைந்த சேற்று மண்ணில் பதிந்திருக்கும் அவளின் பாதச் சுவட்டில் மழை நீர் நிறையும் காட்சி மிகக் கவனமாய் பதியப்பட்டிருக்கும் //

அந்த கடைசிலையாவது அவ இவன்கிட்ட பேசமாட்டளாங்கர மாதிரி ஏங்க வெச்சுடுவார்.

நிச்சையம் பாக்கவேண்டிய படம்
நன்றி.KARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-58422092156605836082010-02-04T15:59:49.343+04:002010-02-04T15:59:49.343+04:00\\நான் ஆதவன்☀ said...
பார்க்கத்தூண்டும் விமர்சனம்...\\நான் ஆதவன்☀ said...
பார்க்கத்தூண்டும் விமர்சனம். உங்ககிட்ட இருந்து நிறைய படம் வாங்க வேண்டி இருக்கே! கூடிய சீக்கிரம் வந்து வாங்கிக்கிறேன்.

உன்கிட்ட இருந்து நான் வாங்கிக்கிறேன். ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-39614796023479646372010-02-04T15:59:19.345+04:002010-02-04T15:59:19.345+04:00\\நான் ஆதவன்☀ said...
பார்க்கத்தூண்டும் விமர்சனம்...\\நான் ஆதவன்☀ said...
பார்க்கத்தூண்டும் விமர்சனம். உங்ககிட்ட இருந்து நிறைய படம் வாங்க வேண்டி இருக்கே! கூடிய சீக்கிரம் வந்து வாங்கிக்கிறேன்.

உன்கிட்ட இருந்து நான் வாங்கிக்கிறேன். ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-82078836695829467152010-02-04T15:01:18.993+04:002010-02-04T15:01:18.993+04:00அய்யானார், மஜித் மஜீதி என்றுமே என் மனம் கவர்ந்த இ...அய்யானார், மஜித் மஜீதி என்றுமே என் மனம் கவர்ந்த இயக்குநர். அற்புத படைப்பாளி.

இந்த படம் போன வருடம் ஜனவரியில் பார்த்தேன். பதிவும் இட்டிருக்கிறேன்.
சென்ற மாத சூரிய கதிர் கட்டுரையிலும் இந்த படம் பற்றி எழுதியிருந்தேன்.

உங்கள் பகிர்வு வழக்கம் போல் அருமைதான். உங்கள் நுண்ணிய பார்வையும் சேர்த்து இன்னும் விவரித்து எழுதியிருந்தால் சிறந்த வாசிப்பு அனுபவம் கிடைத்திருக்கும்.

இதற்கு அடுத்த படமான Kashmiri Float தான் தேடி தேடி சலித்து விட்டேன். வெளிவந்து விட்டதா..? என்று அறிய ஆவல். நீங்கள் பார்த்து விட்டீர்களா?butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-69384304981502316282010-02-04T11:39:53.573+04:002010-02-04T11:39:53.573+04:00இந்தப் படம் பார்க்கும் ஆவலை ஏற்படுத்துகிறது உங்கள்...இந்தப் படம் பார்க்கும் ஆவலை ஏற்படுத்துகிறது உங்கள் விமர்சனம். படம் கொடுக்கும் உணர்வினை,கொஞ்சம் கூட குறையாமல் உங்கள் எழுத்துகளில் கொண்டு வந்து விடுகிறீர்கள்!Mohanhttps://www.blogger.com/profile/16177567147844932010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-24726963985019821502010-02-04T11:06:12.834+04:002010-02-04T11:06:12.834+04:00பகிர்வுக்கு மிக்க நன்றி அய்யனார்.
மஜித் மஜிதியின் ...பகிர்வுக்கு மிக்க நன்றி அய்யனார்.
மஜித் மஜிதியின் சிலர்ன் ஆஃப் ஹெவனும் கலர் ஆஃப் பேரடைஸும் பார்த்திருக்கிறேன்.
இதையும் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும்.

// மஜித் மஜிதியை வெறுக்கும்/நேசிக்கும் கணம் இதுவாகத்தானிருக்கிறது.//ரசித்தேன்.

//அன்பு, கரிசனம், மனித நேயம் போன்ற உணர்வுகளெல்லாம் கூட பணத் தேவையின் பிரம்மாண்டங்களின் முன் நிறமிழந்து போவதை இந்தக் காட்சி மிக அழுத்தமாய் பதிவிக்கிறது.//
:-((Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-10129007262638014372010-02-04T10:48:57.185+04:002010-02-04T10:48:57.185+04:00அய்யனார், நல்லதொரு அறிமுகம். ஆனால் நீண்ட நாட்களாக...அய்யனார், நல்லதொரு அறிமுகம். ஆனால் நீண்ட நாட்களாக இதைப் பார்த்துவிடமென்று தேடிக் கொண்டிருக்கிறேன். :-(பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-36418421750172540992010-02-04T08:34:03.717+04:002010-02-04T08:34:03.717+04:00பார்க்கத்தூண்டும் விமர்சனம். உங்ககிட்ட இருந்து நிற...பார்க்கத்தூண்டும் விமர்சனம். உங்ககிட்ட இருந்து நிறைய படம் வாங்க வேண்டி இருக்கே! கூடிய சீக்கிரம் வந்து வாங்கிக்கிறேன்.☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-81128796820862423192010-02-04T08:08:34.602+04:002010-02-04T08:08:34.602+04:00பகிர்வு நன்றாக இருக்கின்றது அய்யனார். சாங்க் ...பகிர்வு நன்றாக இருக்கின்றது அய்யனார். சாங்க் ஆப் சாரோஸ் படத்தின் காட்சியாக நீங்கள் சொன்ன காட்சிக்கும் பின் விளக்கி இருக்கும் கதைக்கும் சம்மந்தம் தேடிய படி இருக்கின்றேன். :)உயிரோடைhttps://www.blogger.com/profile/05902899452885306609noreply@blogger.com