tag:blogger.com,1999:blog-5681835363020384666.post7935886878344373302..comments2023-10-24T12:28:28.330+04:00Comments on அய்யனார் விஸ்வநாத்: பில்லா - தலைல ராக்ஸ்Ayyanar Viswanathhttp://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-5681835363020384666.post-44034164601127281312007-12-17T11:10:00.000+04:002007-12-17T11:10:00.000+04:00ஆடுமாடு மற்றும் சீதா பகிர்வுக்கு நன்றிஆடுமாடு மற்றும் சீதா பகிர்வுக்கு நன்றிAyyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-47389147346241052352007-12-17T03:24:00.000+04:002007-12-17T03:24:00.000+04:00அய்யனார்,கண்டிப்பாக இந்தப்படத்தை நான் பார்க்கபோவதி...அய்யனார்,
கண்டிப்பாக இந்தப்படத்தை நான் பார்க்கபோவதில்லை.ஆகையால் எனக்கு சொல்லுவதர்க்கு இரண்டு பைசாவுக்கும் ஒன்றும் இல்லை. ஆனால் இப்போதுதான் படித்தேன் இதில் அஜீத் பெயர் 'டேவிட் 'பில்லா என்று.
யார் சொல்லிகொடுத்தார்கள் இந்த மாதிரி க்றிஸ்தவ பெயர்களை ஸ்ட்ரியோடைப் செய்வதர்க்கு?இது எத்தகய நுணரசியல் என்று சொல்ல முடியவில்லயே?நீங்களூம் அதைப்பற்றி சொல்லவில்லயே.

தன்கர் பச்சான் 'பள்ளிக்கூடம்' படத்தில் இந்தமாதிரி ஸ்டுயுபிடிடி செய்ததாக ஒரு ப்ளாகில் படித்தேன்.

ரஜினி படங்களில்/(அவருடய ஆசீர்வாதம் கிடைத்த)உள்ள நுண்ணரசியல்களும் இரட்டை அர்த்தம் வசங்களும் ஏனோ அவருடய ஆன்மீக இமேஜால் விமர்சனத்திருக்கு உள்ளாவதே இல்லை.seethaghttps://www.blogger.com/profile/11799465072422166611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-16878282069354649172007-12-16T17:13:00.000+04:002007-12-16T17:13:00.000+04:00அய்யனார். இன்னும் படம் பார்க்கலை. இங்க (சென்னையில)...அய்யனார். இன்னும் படம் பார்க்கலை. இங்க (சென்னையில) படம் ஸ்டைலா இருக்கு. ஆனா, ஸ்லோவா இருக்குன்னு ஒரே... பேச்சு. 'தல'க்கு வேற ஏகப்பட்ட ரசிகர்கள்.எல்லா தியேட்டர்லயும் உண்டு இல்லைனு பண்ணிட்டாங்க. பார்த்துட்டு நான் ஒரு பதிவை போடறேன்.ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-53595705252578413312007-12-16T09:53:00.000+04:002007-12-16T09:53:00.000+04:00நந்தாநீர் அஜித் பேட்டிய போட்டு சிலாகிச்சப்பயே தெரி...நந்தா

நீர் அஜித் பேட்டிய போட்டு சிலாகிச்சப்பயே தெரியும்யா..

நம்ம மக்களுக்கு படத்துல வர எல்லா கேரக்டரும் கோட்சூட் போட்டு கருப்பு கண்ணாடி போட்டிருந்தா போதும்யா ஒடனே இங்கிலீசு படம் அப்படின்ருவாங்க பத்தாதுக்கு அரகுற கவர்ச்சி கதாநாயகிகள் னா ஒடனே வாய பொளந்திருவாங்க..

இதையெல்லாம் நம்புறிரா நீரு :)Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-43893689109809147462007-12-16T09:36:00.000+04:002007-12-16T09:36:00.000+04:00தமிழ் மாங்கனி கோபி அனானி நன்றிஅண்ணாச்சி போன்ல பேசி...தமிழ் மாங்கனி கோபி அனானி நன்றி

அண்ணாச்சி போன்ல பேசினதலாம் பதிவா போடுறாங்க..நேர்ல பேசினத போட்டா தப்பா :)

எலே புலி
நீர் எதுக்காக பார்ப்பேன்னு தெரியும் வேAyyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-57579242846167738632007-12-16T08:59:00.000+04:002007-12-16T08:59:00.000+04:00அய்யனாரே, தமிழ் சினிமாவுல சமீப காலத்துல இப்படி STY...அய்யனாரே, தமிழ் சினிமாவுல சமீப காலத்துல இப்படி STYLISH aa ஒரு படம் வந்ததில்லைன்னு இங்கே (சென்னைல) ஒரே பேச்சு.

ஆனா, நயந்தாரா ஒரு சீன்ல நடந்து போற கேட்வாக்கைப் பார்த்துட்டு, என் ஃப்ரண்டு அப்படியே ஏஞ்சலினா ஜூலி மாதிரியே இருக்கான்னு இன்னும் புலம்பிட்டு இருக்கான்... அவளோட ஸ்டைலுக்கு ஒரு ஃபைட் கொடுத்திருக்கலாம் மாப்ளைன்னு இன்னொருத்தன் சொல்றான்.

சரி எல்லாமே, அவன் சொல்றான், இவன் சொல்றான்னு சொல்றியே, நீ என்ன சொல்ல வர்றன்னு கேக்கறீங்களா???? நான் அடுத்த வாரம் இரண்டாவது தடவை இந்தப் படத்தைப் பார்க்கப் போறேன். அப்படி என்னய்யா இருக்கு இந்த படத்துலன்னு கேக்கறீங்களா???

பல ஆங்கிலப் படங்களில் இருக்கும் பிரம்மாண்டங்களைப் பார்த்து ஏங்கி இருந்தது ஒரு காலம். அப்புறம், நம்ம பாலிவுட்லயே, "மே ஹூன் நா", "ஓம் சாந்தி ஓம்", மாதிரியான படங்கள்ள கதைன்னு ஒண்ணும் பெரிசா இல்லைன்னாலும், அந்த கலர்ஃபுல் சீன்ஸ், அந்த போஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் எஃப்பெக்ட்ஸ், ஸ்டைலோட தமிழ்ல ஒரு படம் வராதான்னு ரொம்பவே ஏங்கி இருக்கேன்.

ஷங்கர் படம் பிரம்மாண்டம் பிராமாண்டம்னு ஊரே கத்திக்கிட்டிருந்தாலும், எனக்கென்னமோ ஒருசில (சிவாஜி உட்பட) படம் எல்லாம் பார்த்துட்டு ஒரு சில செட்களைத் தவிர இந்த படங்கள்ல, அத்தனை கோடி செலவு பண்ண என்னய்யா இருக்குன்னு பெரிய்ய கேள்வி வரும்?

ஆனா நிச்சயமா பில்லா, ஒரு ஸ்டைலான படம்தான். பணமும், வாய்ப்புகளும் இருந்தால் தமிழ்லயும், இது மாதிரி படங்கள் வரும்னு நினைக்கிறப்போ சந்தோஷமா இருக்கு.

தியேட்டர் இடைவேளையில அதிகமா கேட்ட ஒரு பாமர டயலாக் என்ன தெரியுமா அய்யனாரே, "என்ன மாப்ளை இங்கிலீஷ் படத்துல தமிழ் பேசிக்கிட்டிருக்காங்க?"நந்தாhttps://www.blogger.com/profile/15238523651053477925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-83666780554446567092007-12-15T23:27:00.000+04:002007-12-15T23:27:00.000+04:00:)தம்பி சரியா கேட்டான்ய்யா...யோவ் அய்யனார் பதில் ச...:)

தம்பி சரியா கேட்டான்ய்யா...

யோவ் அய்யனார் பதில் சொல்லு..

நாங்க எந்த தடை வந்தாலும் இந்த படத்தை பாப்போம்நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-8312913372947255692007-12-15T15:54:00.000+04:002007-12-15T15:54:00.000+04:00சவத்து மூதிநான் எழுதுதக்குள்ள உன்னை எவம்லே எழுதச் ...சவத்து மூதி

நான் எழுதுதக்குள்ள உன்னை எவம்லே எழுதச் சொன்னான்? நான் சொன்னதையெல்லாம் அப்படியே போடணூமா? த்லைல ராக்ஸ் உட்பட :-)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-35992018715517163652007-12-15T14:57:00.000+04:002007-12-15T14:57:00.000+04:00\\ தம்பி said... போட்டோ எங்கய்யா போட்டோ போட சொன்னே...\\ தம்பி said...
போட்டோ எங்கய்யா போட்டோ போட சொன்னேன்ல? எத்தனை படத்துலதான் குத்துவிளக்கு கேரக்டர்ல நடிப்பாங்க நயன்? ஒரு படத்துல காட்டிட்டு போவட்டுமே இப்ப என்ன வந்துச்சு? அந்த சீன் வரும்போது கண்ண மூடிகிட்டிங்களா நீங்க? உக்காந்து நல்லா பாத்துபுட்டு காம வடிகாலாம்?

நல்லா இருக்குய்யா உங்க நாயம்!\\

தம்பியும் படத்தை பார்த்துட்டான் ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-85814981929886013462007-12-15T14:25:00.000+04:002007-12-15T14:25:00.000+04:00தாங்கள்,மிகச்சரியான,உரைகல்.தாங்கள்,மிகச்சரியான,உரைகல்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-71249503337942147872007-12-15T12:13:00.000+04:002007-12-15T12:13:00.000+04:00நல்ல விம்ரசனம்!!நான் படம் பார்த்தேன். as u said.. ...நல்ல விம்ரசனம்!!நான் படம் பார்த்தேன். as u said.. it is disappointing but stylish!FunScribbler https://www.blogger.com/profile/03609115579935311457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-35360714412956960052007-12-15T09:41:00.000+04:002007-12-15T09:41:00.000+04:00தல கண்டிப்பா எழுதிடுறேன்டம்பி உன் கலைப்பார்வையை கொ...தல கண்டிப்பா எழுதிடுறேன்

டம்பி உன் கலைப்பார்வையை கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணுய்யாAyyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-80167587997554743942007-12-15T08:34:00.000+04:002007-12-15T08:34:00.000+04:00போட்டோ எங்கய்யா போட்டோ போட சொன்னேன்ல? எத்தனை படத்த...போட்டோ எங்கய்யா போட்டோ போட சொன்னேன்ல? எத்தனை படத்துலதான் குத்துவிளக்கு கேரக்டர்ல நடிப்பாங்க நயன்? ஒரு படத்துல காட்டிட்டு போவட்டுமே இப்ப என்ன வந்துச்சு? அந்த சீன் வரும்போது கண்ண மூடிகிட்டிங்களா நீங்க? உக்காந்து நல்லா பாத்துபுட்டு காம வடிகாலாம்?

நல்லா இருக்குய்யா உங்க நாயம்!கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-63068729956597380492007-12-15T04:51:00.000+04:002007-12-15T04:51:00.000+04:00பதிவுக்கு நன்றி தல ;-)ஒரு அன்புக்கட்டளை, அடூரின் ந...பதிவுக்கு நன்றி தல ;-)

ஒரு அன்புக்கட்டளை, அடூரின் நான்கு பெண்கள் பார்த்த வேகத்தில் நேரே கணினிக்கு வந்து பதிவு போட வேண்டுகிறேன்.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-81897223063258999592007-12-15T00:51:00.000+04:002007-12-15T00:51:00.000+04:00Nee Vijay Fan aa?Nee Vijay Fan aa?Anonymousnoreply@blogger.com