tag:blogger.com,1999:blog-5681835363020384666.post5635806312708507405..comments2023-10-24T12:28:28.330+04:00Comments on அய்யனார் விஸ்வநாத்: துவக்கத்திலேயே கேட்க ஆரம்பித்துவிடும் விறீடல் - ஆல்பிரட் ஹிட்ச்காக்Ayyanar Viswanathhttp://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-5681835363020384666.post-2695724366870174062008-07-10T16:52:00.000+04:002008-07-10T16:52:00.000+04:00ஹிட்ச்காக் என் மனம் கவர்ந்த இயக்குனர்....கிராபிக்ஸ...ஹிட்ச்காக் என் மனம் கவர்ந்த இயக்குனர்....கிராபிக்ஸ் பிரபலம் அடையாத காலத்திலேயே..தம் படங்களில் தேர்ந்த யுக்தியை அவர் பயன்படுத்தி இருந்தது ஆச்சர்யம் கொள்ள செய்பவை.எனது வலை தளத்தில் ஹிட்ச்காக்கின் "சைக்கோ" மற்றும் "Birds" திரைப்படங்கள் குறித்து விரிவாய் பதிவு செய்துள்ளேன்..
உங்கள் நீண்ட விரிவுரை நன்று..லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-61353056215483840562007-05-24T23:24:00.000+04:002007-05-24T23:24:00.000+04:00அய்யனார் said... யோவ் M நீ மின்னலா///ஏன் டவுட்டா.....அய்யனார் said...
யோவ் M நீ மின்னலா

ஏன் டவுட்டா..:)

என்ன எல்லாரும் பதிவு ஆஹா ஓஹோனு சொல்லுறாங்க

பதிவ படிக்கனுமோ...?

MAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-38013256917784200062007-05-24T20:32:00.000+04:002007-05-24T20:32:00.000+04:00நல்லா இருக்குங்க!! விமர்சனம் போலவே தலைப்பும்!!நல்லா இருக்குங்க!! விமர்சனம் போலவே தலைப்பும்!!காயத்ரி சித்தார்த்https://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-32471233262225320732007-05-23T08:56:00.000+04:002007-05-23T08:56:00.000+04:00நன்றி டிசே அந்த மதுவிடுதி கவிதை போன வருடம் எழுதினத...நன்றி டிசே அந்த மதுவிடுதி கவிதை போன வருடம் எழுதினதா? :) நான் திகதி சரியா பாக்கலAyyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-58003769546535584192007-05-23T08:53:00.000+04:002007-05-23T08:53:00.000+04:00/கியூபெக்கில் ஒரு ப்ரெஞ்சுப்படம் வந்திருக்கு. Le C.../கியூபெக்கில் ஒரு ப்ரெஞ்சுப்படம் வந்திருக்கு. Le Confessional. கியூபெக் சிட்டியில் ஹிட்ச்காக், I Confessனு ஒரு படம் எடுத்திருக்கார்/

தகவலுக்கு நன்றி மதி I Confess நான் பார்த்திருக்கேன்.நிறைய ஹிட்ச்காக் மோகிங்க இருக்காங்க மதி..கண்டிப்பா எழுதுறேன்.நீங்க டிசே லாம் படிச்சதே சந்தோஷமா இருக்குAyyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-30623608469283377292007-05-23T08:46:00.000+04:002007-05-23T08:46:00.000+04:00நல்லதொரு பதிவு அய்யனார்.நல்லதொரு பதிவு அய்யனார்.இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-86443879168760117922007-05-23T08:43:00.000+04:002007-05-23T08:43:00.000+04:00நான் அதை எங்கேயோ ஆங்கிலத்தில் படிச்சிருக்கேன் அய்...நான் அதை எங்கேயோ ஆங்கிலத்தில் படிச்சிருக்கேன் அய்யனார்.

புதுஎழுத்தில் வந்தது படிக்கல. :(

அடுத்த பாகத்தில் என்னவெல்லாம் எழுதுவீங்கன்னு காத்திருக்கேன்.

ஃப்ரான்ஸுவா த்ரூபோவின் ஹிட்ச்காக் மோகம் பற்றியும் சொல்லுவீங்கன்னு நினைக்கிறேன். இங்க கியூபெக்கில் ஒரு ப்ரெஞ்சுப்படம் வந்திருக்கு. Le Confessional. கியூபெக் சிட்டியில் ஹிட்ச்காக், I Confessனு ஒரு படம் எடுத்திருக்கார். அதையும் படத்தில் இணைச்சு ஒரு த்ரில்லர் எடுத்திருக்காங்க. சுவாரசியமாக இருந்தது.

-மதிமதி கந்தசாமி (Mathy Kandasamy)https://www.blogger.com/profile/04291080419734630527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-40984568688199603432007-05-23T08:29:00.000+04:002007-05-23T08:29:00.000+04:00மதி நன்றிகள் அந்த வெடிகுண்டு விரிவாக்கம் ஹிட்ச்காக...மதி நன்றிகள்

அந்த வெடிகுண்டு விரிவாக்கம் ஹிட்ச்காக் ஒரு நேர்முகத்தில சொன்னது நம்ம சரக்கில்ல :) புது எழுத்துல விரிவா வந்திருக்கே படிக்கலியா?Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-11738840290891447072007-05-23T08:22:00.000+04:002007-05-23T08:22:00.000+04:00அய்யனார்,நல்லதொரு ஆரம்பம்! விரிவாக எழுதியிருப்பது...அய்யனார்,

நல்லதொரு ஆரம்பம்! விரிவாக எழுதியிருப்பது சந்தோஷமாக இருக்கிறது! :)

ஹிட்ச்காக்கின் படங்கள் சிலதைப் பார்த்திருக்கிறேன். அந்த வெடிகுண்டு வெடிக்கிறது தொடர்பான காட்சியை அருமையாக விவரித்து இருக்கிறீர்கள்.

அடுத்த பகுதி, அடுத்த கிழமை வந்திரும்ல?

-மதிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-51970486301403590572007-05-22T21:57:00.000+04:002007-05-22T21:57:00.000+04:00அனானி கிர்ர்ர்ர்ர்ர்ர்அனானி கிர்ர்ர்ர்ர்ர்ர்Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-65515634935631740912007-05-22T15:42:00.000+04:002007-05-22T15:42:00.000+04:00ஜெஸிலாகைவசம் 100 படம் இருக்கு ஆனா ஒரே ஒரு கண்டிசன்...ஜெஸிலா

கைவசம் 100 படம் இருக்கு ஆனா ஒரே ஒரு கண்டிசன் ஏற்கனவே சொன்னதுதான் புத்தகங்களுக்கு பதிலா குறுந்தட்டு இந்த ஆட்டம் ஓ கே வா
:)Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-54398689470273836772007-05-22T15:41:00.000+04:002007-05-22T15:41:00.000+04:00யோவ் M நீ மின்னலாகுட்டி பிசாசு பேர் சொல்லவே நல்லார...யோவ் M நீ மின்னலா

குட்டி பிசாசு பேர் சொல்லவே நல்லாருக்கய்யா :)Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-72375581744866079462007-05-22T15:39:00.000+04:002007-05-22T15:39:00.000+04:00வர வர நீங்க சரியில்லை. ஏமாற்றமே எனக்கு மிஞ்சுகிறது...வர வர நீங்க சரியில்லை. ஏமாற்றமே எனக்கு மிஞ்சுகிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-35262500412073029872007-05-22T15:35:00.000+04:002007-05-22T15:35:00.000+04:00//ஒரு 5 படங்களையாவது அறிமுகப்படுத்தலாம் என இருக்கி...//ஒரு 5 படங்களையாவது அறிமுகப்படுத்தலாம் என இருக்கிறேன்.அதற்க்கு எப்போதும் என்னுள் விழிப்பாய் இருக்கும் ஒரு சோம்பேறி மனது வைக்க வேண்டும்// விழிப்பாய் இருக்கும் சோம்பேறியை தூங்க செய்துவிடும் ஆர்வம்.

//திகில் படம் பார்ப்பதற்க்கு முன் அப்படத்தின் திரை விமரிசனத்தை படிப்பது எவ்வளவு அபத்தமானதோ அதை விட அபத்தமானது ஹிட்ச்காக் படங்களுக்கு விமர்சனம் எழுதுவது எனவே அதை நான் தவிர்க்கிறேன். //
நிறைய பட சேகரிப்பு வச்சிருக்கீங்க போலருக்கே? எங்கிருந்து புடிக்கிறீங்க?Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-63562389828003889102007-05-22T15:29:00.000+04:002007-05-22T15:29:00.000+04:00birds,pscho பார்த்து இருக்கேன்! மத்தெல்லாம் பார்க்...birds,pscho பார்த்து இருக்கேன்! மத்தெல்லாம் பார்க்க சந்தர்ப்பம் வரல!!

நல்ல பதிவு!!குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-47604156433294704192007-05-22T14:16:00.000+04:002007-05-22T14:16:00.000+04:00நாட்குறிப்புகளிலிருந்து தட்டப்பட்ட தூசிநாட்குறிப்புகளிலிருந்து தட்டப்பட்ட தூசிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-614018276412760782007-05-22T14:12:00.000+04:002007-05-22T14:12:00.000+04:00pathiva patikka mutiyalaMsummaaஃபஸ்டாpathiva patikka mutiyala

M

summaa

ஃபஸ்டாAnonymousnoreply@blogger.com