tag:blogger.com,1999:blog-5681835363020384666.post5111671627810122464..comments2023-10-24T12:28:28.330+04:00Comments on அய்யனார் விஸ்வநாத்: ப்ரம்மரம் – மோகன்லாலின் உணர்ச்சிக் குவியல்Ayyanar Viswanathhttp://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-5681835363020384666.post-13990413095082390102009-08-13T10:58:50.349+04:002009-08-13T10:58:50.349+04:00//மற்றுமொரு பெயர் மறந்து போன திரைப்படத்தில் தந்தைய...//மற்றுமொரு பெயர் மறந்து போன திரைப்படத்தில் தந்தையாக வரும் லாலேட்டன் சிறிது சிறிதாக தன் நினைவலைகளை இழந்து மறதியின் பிடியில் சிக்கும் ஒரு நோயாளியாக வாழ்ந்து மடிந்து போகும் பாத்திரத்தில் மிகச்சிறந்த மொழியை வெளிப்படுத்தியிருப்பார்.//

படத்தின் பெயர் 'தன்மாத்ற'உங்கள் ராட் மாதவ்https://www.blogger.com/profile/13729456583821816527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-35577365537620164472009-08-07T09:19:08.469+04:002009-08-07T09:19:08.469+04:00திரைப்படங்கள் என்றாலே சில அடி தூரம் நகர்ந்து செல்ல...திரைப்படங்கள் என்றாலே சில அடி தூரம் நகர்ந்து செல்லும் நான் லாலேட்டன் படங்கள் என்றால் மட்டும் எந்த சாக்குப்போக்கும் சொல்லாமல் பார்ப்பதுண்டு.. அது ஆரம்ப காலமோ இல்லை இப்போதையை படங்களோ அந்த வரிசையில் இது மற்றுமொரு கலை ஊற்று. காழ்ச்சா உணர்த்திய பாடங்கள் அதிகம். லால்சலாம் பார்த்துவிட்டு தீப்பட்டியுண்டோ சகவே என்று பிதற்றித்திரிந்த நாட்கள் பல நன்றி அய்யனார் .. பல நல்ல நினைவுகளை மீட்டெடுக்க உதவியுள்ளீர்கள். மற்றுமொரு பெயர் மறந்து போன திரைப்படத்தில் தந்தையாக வரும் லாலேட்டன் சிறிது சிறிதாக தன் நினைவலைகளை இழந்து மறதியின் பிடியில் சிக்கும் ஒரு நோயாளியாக வாழ்ந்து மடிந்து போகும் பாத்திரத்தில் மிகச்சிறந்த மொழியை வெளிப்படுத்தியிருப்பார். மிச்சமிருக்கும் சில சிறு வயது ஞாபகங்களோடே வாழும் அவரது நாட்களை சித்தரித்திருந்த விதம் படம் பார்த்த சில நாட்களுக்கு நம்மை தொந்தரவு செய்த வண்ணமிருக்கும்... (படம் பெயர் மறந்து போய்விட்டது)கிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-36933215195426028532009-07-24T21:35:32.747+04:002009-07-24T21:35:32.747+04:00இதுவரை மலையாள திரைப்படங்களை நான் பார்த்ததே இல்லை த...இதுவரை மலையாள திரைப்படங்களை நான் பார்த்ததே இல்லை தல.MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-52993617185045384232009-07-23T23:49:50.861+04:002009-07-23T23:49:50.861+04:00vimarsanathai padiththil padam parkanumnu thonudhu...vimarsanathai padiththil padam parkanumnu thonudhu. Veraivil parkirean. //மோகன்லாலை திரையில் இத்தனை உணர்ச்சிக் குவியலாய் நான் பார்த்ததில்லை.// appadi enraal neril unarchi kuviyalai parthirukireergala :-)Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-43982219190035031952009-07-23T19:26:43.356+04:002009-07-23T19:26:43.356+04:00படத்தை உடனே பார்க்கத் தூண்டுபடி எழுதியிருக்கீங்க ஐ...படத்தை உடனே பார்க்கத் தூண்டுபடி எழுதியிருக்கீங்க ஐயனார்.

//இத்தனை கச்சிதமான உடல் மொழி கொண்ட நடிகனை இந்தியச் சூழலில் பார்க்க மகிழ்வாய் இருந்தது.//

உண்மை,மோகன்லாலின் படங்களை பார்க்க ஆரம்பித்து விட்டால் நிறுத்த முடியாது.அவரின் நூற்றுக்கணக்கான படங்களை பார்த்திருக்கிறேன்.85 - 95 வரையிலான காலகட்டத்தில் வெளிவந்த நிறைய படங்கள் மோகன்லாலின் பெஸ்ட் இருக்கிறது.நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-89240186360489836912009-07-23T18:49:20.587+04:002009-07-23T18:49:20.587+04:00நன்றி குப்பன் யாகூ
கார்த்திக் மலையாளப் படங்களையும...நன்றி குப்பன் யாகூ

கார்த்திக் மலையாளப் படங்களையும் விடுவதில்லையா :)

நேசமித்ரன் அங்கு வெளிவந்திருக்குமே?

உண்மைதான் தமிழன்

கோபி லாலேட்டனின் தீவிர விசிறியா நீ :)Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-42778258193621159632009-07-23T18:46:50.927+04:002009-07-23T18:46:50.927+04:00நன்றி லேகா
நன்றி ஜமால்
நன்றி மாதவ்
அனுஜன்யா குல...நன்றி லேகா

நன்றி ஜமால்

நன்றி மாதவ்

அனுஜன்யா குலால் இன்னும் பார்க்கவில்லை.விமர்சனம் எதுவும் படிக்கவில்லை.நாளை பார்த்துவிட்டுப் படிக்கிறேன் :)

ஸ்ரீதர் ரோட் படம் கேள்விப்பட்டதோடு சரி.பார்க்க முயலுகிறேன்.

ஆமாம் சேகர் தற்போதைய மலையாள சினிமா ஆரோக்யமாய் இல்லை.மதிலுகள் எனக்கும் பிடித்த படம்தான்Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-71115729616311780502009-07-23T02:46:35.520+04:002009-07-23T02:46:35.520+04:00யப்பா...மோகன்லாலை நீங்களாச்சும் பதிவு போட்டிங்களே!...யப்பா...மோகன்லாலை நீங்களாச்சும் பதிவு போட்டிங்களே!!;)

தேடி பார்த்துவிடுகிறேன் ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-14414127168580635172009-07-22T21:43:25.459+04:002009-07-22T21:43:25.459+04:00பகிர்வுக்கு நன்றி...
நல்ல நடிகர்கள் இந்தியாவுல இ...பகிர்வுக்கு நன்றி...

நல்ல நடிகர்கள் இந்தியாவுல இருக்கிறாங்க அண்ணன். இயக்குனர்களும் ரசிகர்களும்தான் அவர்களை சரியா பயன் படுத்தறதில்லைன்னு நினைக்கிறேன்.தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-6000713913530485012009-07-22T20:08:45.890+04:002009-07-22T20:08:45.890+04:00ஊருக்கு வரும்போது (இந்தியா ) பார்க்க என்று எழுதி வ...ஊருக்கு வரும்போது (இந்தியா ) பார்க்க என்று எழுதி வைத்திருக்கும் படங்களில் ஒன்று கூடியது .கடைசி வரி உண்மைதான் .நன்றி அய்யனார்நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-37802513856772936262009-07-22T16:39:45.921+04:002009-07-22T16:39:45.921+04:00// மோகன்லாலின் மனைவியாக இரண்டு காட்சிகளில் மட்டும்...// மோகன்லாலின் மனைவியாக இரண்டு காட்சிகளில் மட்டும் பூமிகா வந்திருக்கிறார்,//

அறிமுகத்துக்கு நன்றி அய்ஸ்
நானும் பாக்குறேன்.KARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-61052506910466506162009-07-22T10:12:09.805+04:002009-07-22T10:12:09.805+04:00சமீபத்தில் நான் மதிலுகள் பார்த்தேன். ரெண்டு நாள் இ...சமீபத்தில் நான் மதிலுகள் பார்த்தேன். ரெண்டு நாள் இயல்பா இருக்க முடியல.ரொம்பவே பாதிச்சுது.chandru / RVChttps://www.blogger.com/profile/17583837614229521498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-63435969686616136002009-07-22T10:11:33.561+04:002009-07-22T10:11:33.561+04:00thanks for sharing ayyanar, definitely will watch ...thanks for sharing ayyanar, definitely will watch it soon.குப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-27088578402814794522009-07-22T10:09:13.761+04:002009-07-22T10:09:13.761+04:00நல்ல அலசல். மலையாள சினிமா உலகம் சமீபகாலமாய் தமிழ் ...நல்ல அலசல். மலையாள சினிமா உலகம் சமீபகாலமாய் தமிழ் மசாலா படங்களின் கதையுரிமையைத் தேடித்தேடி வாங்குவதாய் கேள்வி..! :(chandru / RVChttps://www.blogger.com/profile/17583837614229521498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-15405381866593369942009-07-22T09:08:55.026+04:002009-07-22T09:08:55.026+04:00பகிர்தலுக்கு நன்றி. கட்டாயம் பார்க்க வேண்டும் என்...பகிர்தலுக்கு நன்றி. கட்டாயம் பார்க்க வேண்டும் என்று தூண்டக்கூடிய பதிவு.

இந்திய மொழிகளில் ராம்கோபால் வர்மாவின் Road ஒரு நல்ல சாலைப் படமாக அந்திருந்தது. அடிப்படையில் அதில் ஒரு ‘மசாலா’த்தனம் இருந்தாலும் பார்க்கக் கூடிய வகையில் அமைந்திருந்தது.Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-8347364459963325142009-07-22T08:29:02.660+04:002009-07-22T08:29:02.660+04:00தன்மாத்ரா வேலன் பரிந்துரைத்தும், அவர் குறுந்தகடு க...தன்மாத்ரா வேலன் பரிந்துரைத்தும், அவர் குறுந்தகடு கொடுத்தும், என்னால் இதுவரை பார்க்க முடியவில்லை. என் மனைவி பார்த்துவிட்டு அதன் தாக்கத்தில் இரண்டு நாட்கள் இருந்தாள். என்னால் சோகப்படங்களைப் பார்க்க முடியாதது தான் பிரதான காரணமென்று நினைக்கிறேன். 'அழகி' பார்த்துவிட்டே ரொம்ப நாட்கள் அழுது கொண்டிருந்தேன்.

மோகன்லால், அற்புதமான நடிகர். இந்தப் படத்தையாவது பார்க்கவேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்துகிறது உங்கள் பதிவு.

குலால் படம் பார்த்து விட்டீர்களா? உயிர்மையில் அந்தப் படத்திற்கு சாருவின் விமர்சனம் மிக சுவாரஸ்யமாக இருந்தது.

அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-83269272484487250252009-07-22T08:15:37.655+04:002009-07-22T08:15:37.655+04:00அருமையான விமர்சனம். நேரில் படம் பார்த்ததுபோல் இருக...அருமையான விமர்சனம். நேரில் படம் பார்த்ததுபோல் இருக்கிறது. நன்று.உங்கள் ராட் மாதவ்https://www.blogger.com/profile/13729456583821816527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-75009599483068335672009-07-22T08:06:54.717+04:002009-07-22T08:06:54.717+04:00பார்க்கத்தூண்டும் விமர்சணம் ... :)பார்க்கத்தூண்டும் விமர்சணம் ... :)நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-6006919793267178042009-07-22T07:38:14.808+04:002009-07-22T07:38:14.808+04:00அறிமுகத்திற்கு நன்றி அய்யனார்.அறிமுகத்திற்கு நன்றி அய்யனார்.லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.com