tag:blogger.com,1999:blog-5681835363020384666.post5054380642973997513..comments2023-10-24T12:28:28.330+04:00Comments on அய்யனார் விஸ்வநாத்: சில திரைப்படக் குறிப்புகள்Ayyanar Viswanathhttp://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-5681835363020384666.post-35068448715549197862009-09-21T12:07:52.585+04:002009-09-21T12:07:52.585+04:00அண்ணாச்சி, இந்த படங்களோட லிங்க் எல்லாம் அனுப்பினா ...அண்ணாச்சி, இந்த படங்களோட லிங்க் எல்லாம் அனுப்பினா நல்லா இருக்கும். நாமலும் பாத்து பல விஷயங்கள தெரிஞ்சிக்குவோமே!Sivakumarhttps://www.blogger.com/profile/14409175491393210276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-65878464885077557832009-09-20T10:37:56.260+04:002009-09-20T10:37:56.260+04:00உங்கள் வலைத்தளம் சிறப்பாக இருக்கிறது.தொடர்ந்து எழு...உங்கள் வலைத்தளம் சிறப்பாக இருக்கிறது.தொடர்ந்து எழுந்துங்கள்.

செழியன்chezhianhttps://www.blogger.com/profile/03236309311179606552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-62359884073427957102009-09-07T21:51:56.412+04:002009-09-07T21:51:56.412+04:00நன்றி hapi
கார்த்திக் 3 iron படமும் எனக்குப் பிடி...நன்றி hapi

கார்த்திக் 3 iron படமும் எனக்குப் பிடித்திருந்தது.அப்பாஸ்கிராஸ்தமி மிக மெதுவான இயக்குனர் தான் நீங்களும் மெதுவாய் பாருங்கள் :)

கல்வெட்டு
கிம்கிடுக்கின் மிகப்பெரிய சாத்தியமே பார்வையாளனிடத்தில் அவர் மீதிகளை விட்டுவிடுவதாகத்தான் இருக்கிறது.இதைத்தான் பன்முகத்தன்மை என்று சொல்லிக் கொல்(ள்)கிறார்கள் :)

நிலப்பரப்புகளை கையாள்வதில் எனக்குத் தெரிந்து ரஷ்ய இயக்குனரான ஆந்த்ரெ தார்க்கோயெவ்ஸ்கி மிக முக்கியமானவராகப் படுகிறார்.

கிம்கிடுக் தன்னுடைய மூன்று படங்களில் (ஸ்பிரிங்க் சம்மர்,ஐல்,தபோ) நிலப்பரப்பை முக்கியமாய் நீர்ப்பரப்பை மிக அற்புதமாய் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
எனக்கு அந்தப் படகு வீட்டில் படுத்துத் தூங்க வேண்டும் போலிருந்தது :)Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-18604828522091191342009-09-07T19:52:27.136+04:002009-09-07T19:52:27.136+04:00அடிக்குறிப்பு:
இவர் படங்களில் வரும் காமம்/கதை/மேஜி...அடிக்குறிப்பு:
இவர் படங்களில் வரும் காமம்/கதை/மேஜிக்கல் ரியலிசம் போன்ற தொண்ணூற்றுச் சொச்சம் அயிட்டங்களைவிட , இவர் காட்சிப்படுத்தும் நிலப்பரப்பே என்னை வியப்பில் ஆழ்த்தும். அப்படி ஒரு இடத்தில் ஒருஇரவு தங்கி, விடிந்த அதிகாலையில் டீயும் தம்மும் போட்டால் எப்படி இருக்கும் என்ற நினைப்புத்தன் வரும் எனக்கு. :-)கல்வெட்டுhttps://www.blogger.com/profile/11753241221184588821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-79137983208727980052009-09-07T19:27:09.604+04:002009-09-07T19:27:09.604+04:00அய்யனார்,
த போ பற்றிய என்னுடைய ஊகம்....
அம்பு பட்...அய்யனார்,
த போ பற்றிய என்னுடைய ஊகம்....

அம்பு பட்டதால் இரத்தம் வந்ததாகவோ அல்லது புணர்ச்சியால் (ஆவி,அரூப..உருவில் பெரியவர் உறவு ) இரத்தம் வந்ததகவோ நான் நினைக்கவில்லை.

அப்போதுதான் அவள் பருவமடைந்தால். அதனால்தான் அவ்வளவு இரத்தம் என்று தோன்றியது எனக்கு.

ஆனால் , அவள் காட்டிய முகபாவங்களும், இந்தவயது வரும்வரை பருவம் அடையாமல் எப்படி இருந்திருப்பாள் என்ற கேள்வியும் இல்லாமல் இல்லை.

வாயில் மீன் தூண்டிலை வைத்து ஏதாவது செய்வது இயக்குனருக்கு பிடிக்கும்போல. The isle -ம் தற்கொலை முயற்சிகளுக்கு இது பயன்படும்.

இங்கே இசைக்க.கல்வெட்டுhttps://www.blogger.com/profile/11753241221184588821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-38465920502336308782009-09-02T17:08:51.817+04:002009-09-02T17:08:51.817+04:00கிம் கி டுக்கின் படத்துலையே எனக்கு ரொம்ப்ப புடிச்ச...கிம் கி டுக்கின் படத்துலையே எனக்கு ரொம்ப்ப புடிச்சது 3 iron,Time தான்
மஜித்தை ரசித்த அளவுக்கு அப்பாஸை ரசிக்கமுடியலங்க.இன்னும் கொஞ்சதூரம் போகனும் போல.
அம்ரோஸ் பெரோஸ் எனக்கும் ரொம்ப புடிச்சபடம்.அது பத்தின உங்க விரிவானா பதிவை நானும் எதிர் பாக்குறேன்.KARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-18627417572058048472009-08-30T15:30:07.573+04:002009-08-30T15:30:07.573+04:00hello... hapi blogging... have a nice day! just vi...hello... hapi blogging... have a nice day! just visiting here....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-9263980150569970242009-08-29T20:57:58.825+04:002009-08-29T20:57:58.825+04:00நன்றி வால்
நன்றி மாதவராஜ்
சரவணக்குமார் இப்போது வ...நன்றி வால்

நன்றி மாதவராஜ்

சரவணக்குமார் இப்போது வேலை நேரம் 5 தான்.. நல்லதொரு header க்காக காத்திருப்பு :)

வெங்கி இதெல்லாம் மிகுதியான அன்பென்பதைத் தவிர வேறெதும் இல்லை :)

புருனே
போலி மிக நல்லவராக இருக்கிறாரே :)

நன்றி ராம்ஜிAyyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-4641304722283988402009-08-28T15:52:12.249+04:002009-08-28T15:52:12.249+04:00many many thanks Ayyanaar for sharing great movies...many many thanks Ayyanaar for sharing great movies with your feeling.குப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-18248715901570584732009-08-28T15:00:06.854+04:002009-08-28T15:00:06.854+04:00மேலே இருக்கும்
http://www.blogger.com/profile/044...மேலே இருக்கும்
http://www.blogger.com/profile/04442867200829043152 புரோபைல் என் கணக்கு அல்ல

ஒரு போலியின் வேலை

ஆரட்டோரியாவை சிம்பொனி என்று மோசடி செய்து ஊரை ஏமாற்றியவ்ர்களை துதிப்பவர்களிடம் இருந்து போலி புரோபைல் உருவாக்குவது போன்ற தரம்தாழ்ந்த செயல்கள் வருவது இயல்பு தானே !!

சரக்கிருக்கிறவர்கள் ஆஸ்கார் வங்குவார்கள் அல்லது பதிவு எழுதுவார்கள்

சரக்கில்லாதவர்களுக்கு போலி புரோபைலும் போலி சிம்பொனியும் துனை !!புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-40073559537176824642009-08-28T13:49:17.997+04:002009-08-28T13:49:17.997+04:00//உங்களுக்கு ஒரு சூப்பரான டெம்ப்ளட் தேடி பிடிச்சி ...//உங்களுக்கு ஒரு சூப்பரான டெம்ப்ளட் தேடி பிடிச்சி அனுப்பறேன்.. கொஞ்சம் டைம் கொடுங்க. :)//
இது நல்ல தொழிலாயிருக்கே!Venkatesh Kumaravelhttps://www.blogger.com/profile/16840291519301761291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-58555630054316127902009-08-28T12:54:34.881+04:002009-08-28T12:54:34.881+04:00நானும் என்னிடம் இருக்கும் சிலவற்றையும் (header ima...நானும் என்னிடம் இருக்கும் சிலவற்றையும் (header image) அனுப்புகிறேன்.MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-15572342406916309562009-08-28T12:53:42.491+04:002009-08-28T12:53:42.491+04:00தல, உரையாடலினி கருத்தே, என் கருத்தும். முகப்பு படம...தல, உரையாடலினி கருத்தே, என் கருத்தும். முகப்பு படம் அடுக்கி வைக்க பட்டிருக்கிறது. நீங்களே edit பண்ணி இருக்கீங்க. சரி இல்லை.
ஒரு சின்ன எண்ணம் : music header அல்லது guitar header என்று google, bing image search-களில் தேடி பாருங்கள். நிறைய கிடைக்கும். கொஞ்சம் alter செய்தால் நச்சுன்னு header image கிடைக்கும்.MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-15944864939965028642009-08-28T12:50:26.725+04:002009-08-28T12:50:26.725+04:00@அனுஜன்யா :
//ஏன் சராவை ('சாரா' அல்ல) இந்...@அனுஜன்யா :
//ஏன் சராவை ('சாரா' அல்ல) இந்தப் பாடு படுத்துகிறீர்கள்?//
அய்யயோ.. அவர் அப்படியெல்லாம் பண்ணல.
சாராவை நினைவு படுத்தியதற்கு நன்றி. மறுபடியும் அந்த பதிவை படிக்க போகிறேன்.

உங்களுக்கு ஒரு சூப்பரான டெம்ப்ளட் தேடி பிடிச்சி அனுப்பறேன்.. கொஞ்சம் டைம் கொடுங்க. :)MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-13914335372531447702009-08-28T12:47:03.468+04:002009-08-28T12:47:03.468+04:00பொறாமையோடு கேட்கிறேன், இவ்வளவு படங்களை பார்க்கும் ...பொறாமையோடு கேட்கிறேன், இவ்வளவு படங்களை பார்க்கும் நேரம் இருக்கிறதா உங்களுக்கு? உங்கள் ஊரில் ஒரு நாளுக்கு நாற்பது மணி நேரமா?? அல்லது ஒரு நாளுக்கு உங்கள் பணி நேரம் 5 மணி நேரம் மட்டுமா?

இருந்தாலும் அறிமுங்களுக்கு நன்றி. நானும் ஒரு நாள் பார்த்துடுவேன்.. :)MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-28485596432752419982009-08-28T11:56:42.062+04:002009-08-28T11:56:42.062+04:00ஆச்சரியமாகவும், கொஞ்சம் பொறாமையாகவும் இருக்கிறது. ...ஆச்சரியமாகவும், கொஞ்சம் பொறாமையாகவும் இருக்கிறது. இவ்வளவு படங்களை உங்களால் பார்க்க முடிகிறதே! ஒவ்வொன்றும் குறித்து சின்னச் சின்னக் குறிப்புகள் என்றாலும் அதனோடு பயணிக்கச் செய்கிறது. இந்தப் படங்களையெல்லாம் பார்க்க வேண்டும் போல் இருக்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி. தெரிந்து கொள்ளவாவது முடிகிறதே!!!மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-25376124923480297712009-08-28T11:13:40.971+04:002009-08-28T11:13:40.971+04:00பெரியவர் அம்பை வான் நோக்கி விட்டுவிட்டு நீரில் குத...பெரியவர் அம்பை வான் நோக்கி விட்டுவிட்டு நீரில் குதித்து இறந்து விடுவார், அவளுடன் உறவு கொள்வது பெரியவரின் ஆன்மா என்று அதனால் தான் குறிப்பிட்டுள்ளேன்!

பலருக்கு அந்த அம்பு குத்தியதால் வந்த ரத்தம் என்று தோன்றும், ஆனால் அவளது முகபாவங்களையும், ஆர்கசத்தின் போது அவளது முனகல்களையும் கவனியுங்கள்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-44306476149259231132009-08-28T11:06:33.008+04:002009-08-28T11:06:33.008+04:00அனுஜன்யா
இந்த கிடார் உபயம் உரையாடலினி
கடந்த ஆறு ம...அனுஜன்யா
இந்த கிடார் உபயம் உரையாடலினி
கடந்த ஆறு மாதமாக இந்தப் பக்கத்தை நிர்வகிப்பது அவள்தான்.இந்தப் படமும் அவளுக்குப் பிடிக்கவில்லையென சொல்லிக் கொண்டிருக்கிறாள்.

தமிழன்
beautiful பார்த்ததில்லை. உங்களுக்கு நல்ல அருகாமை நண்பர்கள் வாய்த்திருக்கிறார்கள்

வால் பையன்
/அவள் அந்த பெரியவரை மணக்க சம்மதிக்கிறாள். ஆனாலும் அந்த பெரியவர் தற்கொலை செய்து கொள்கிறார்!/

பெரியவர் தனிப்படகில் அப்பெண்ணைத் திருமணம் செய்து கொள்வாரே!. தற்கொலை என்றா புரிந்து கொண்டீர்கள் :)Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-79469516854155148922009-08-28T10:59:37.359+04:002009-08-28T10:59:37.359+04:00வெங்கி நிறைய தண்ணி குடிங்க :)
கதை படிச்சிட்டு சொல்...வெங்கி நிறைய தண்ணி குடிங்க :)
கதை படிச்சிட்டு சொல்ரேன்

நன்றி நர்சிம்

நன்றி இளவட்டம்

புருனே ஒண்ணும் புரியல.. வேற எங்காவது போட வேண்டிய கமெண்ட் ஆ?

உண்மைதான் கோபிAyyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-19961862093778897862009-08-28T10:53:37.089+04:002009-08-28T10:53:37.089+04:00நன்றி butterfly Surya
கலையரசன் பகிர்வுக்கு நன்ற...நன்றி butterfly Surya

கலையரசன் பகிர்வுக்கு நன்றி விரைவில் அக்கவுண்ட் துவங்கிவிடுகிறேன்

நன்றி ரெளத்ரன் பகிர்வுக்கு நன்றி
விரைவில் விடுமுறைகள் வரும் :)Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-22096815859651328132009-08-28T09:34:12.369+04:002009-08-28T09:34:12.369+04:00த போ பற்றிய என்னுடய கண்ணோட்டத்தை இங்கே பதிவிடுகிறே...த போ பற்றிய என்னுடய கண்ணோட்டத்தை இங்கே பதிவிடுகிறேன்!
மற்ற படங்கள் பார்த்த பிறகு பதிவிடுகிறேன்!

00

கிராமப்புரங்களில் அதிகமாக சொந்தங்களுக்குள் தான் திருமணம் செய்து வைப்பார்கள், அது ஐந்திலிருந்து எட்டு வயது வித்தியாசம் இருக்கும். சில இடங்களில் என் தம்பிக்காகவே வளர்த்து வர்றேன்னு தாய்மாமனுக்கு மணம் முடித்து வைப்பார்கள், அவர்களுக்கு 15 திலிருந்து 20 வருடங்கள் கூட வித்தியாசம் இருக்கும், அது மாதிரியான ஒரு கதை தான் the Bow.

ஒரு குழந்தையை சிறுமியாய் இருக்கும் போதிலிருந்து வளர்க்கும் ஒரு பெரியவர், ஒரு நதியின் நடுவில் படகில் வாழ்கிறார்கள். அங்கே மீன் பிடிக்க வருபவர்கள் தருவது தான் வருமானம்!
ஒரு குறிப்பிட்ட நாளில் அவளை மணந்து கொள்ள நினைக்கிறார் பெரியவர். அதற்குள் மீன் பிடிக்க வந்த ஒருவன் மேல் காதல் கொள்கிறாள் அந்தப்பெண்! அவள் எனது உடமை என பெரியவர் அவனை விரட்ட,. அந்த பெண் இன்னும் பெற்றோர்களால் தேடப்பட்டு கொண்டிருக்கும் ஒரு தொலைந்து போன குழந்தை என மீண்டும் படகிற்கு வந்து சொல்கிறான் அந்த இளைஞன். அவனுடன் அனுப்பி வைக்கின்ற பெரியவர் அங்கேயே தற்கொலை முயற்சி செய்கிறார், அதை அறிந்த அவள் அந்த பெரியவரை மணக்க சம்மதிக்கிறாள். ஆனாலும் அந்த பெரியவர் தற்கொலை செய்து கொள்கிறார்!

00

ஆன்மா விரும்பியதை அடையாமல் விடாது என்பது போல் அவரது க்ளைமாக்ஸ் காட்சி இருந்தாலும் எனக்கு அதில் உடன்பாடு கிடையாது, இருப்பினும் உணர்வுகளின் அடுத்தகட்ட பரிணாம மாற்றமாக நம்மை நாமே சமாதானப்படுத்தி கொள்ளலாம்.

00

அய்யனார் சொன்னது போல் படத்தில் இசை ஒரு கதாபாத்திரமாகவே இருக்கிறது! நீரும் நீரை சார்ந்த சூழலும் மட்டுமே பயன்படுத்த பட்டிருக்கும், கதைக்கு தேவையானதை மட்டுமே இயக்குனரிடமிருந்து தமிழ் சினிமா கற்று கொள்ள வேண்டியது நிறைய!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-17100659261855305942009-08-28T09:20:16.625+04:002009-08-28T09:20:16.625+04:00பகிர்வுக்கு நன்றி அய்யனார்.
நேரமும் சூழலும் எப்பட...பகிர்வுக்கு நன்றி அய்யனார்.

நேரமும் சூழலும் எப்படி வாய்க்கிறது உங்களுக்கு?

புதன்கிழமைதான் கிம் கி டுக்கின் Beautiful படம் பார்த்தேன், இதுவரையும் ஐந்து படங்கள் பார்த்திருக்கிறேன், ஐந்தையும் இடைவெளி விட்டு ஒரு சில தமிழ் மசாலாக்களுக்கு பிறகு பார்த்தேன் அவருடைய படங்களின் தாக்கத்தை உணர முடிந்தது.

நிறையத்திரைப்படங்களோடு ரௌத்ரனும், முபாரக்கும் இருக்கிறார்கள் எடுத்த வந்து பார்க்கத்தான் நேரம் கிடைக்கவில்லை.

:)தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/12064872927671867089noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-11287108905947958922009-08-28T09:09:43.207+04:002009-08-28T09:09:43.207+04:00ஒரு நாளில் மூன்று படங்கள் பார்த்தால்....எப்படி பிட...ஒரு நாளில் மூன்று படங்கள் பார்த்தால்....எப்படி பிடிக்கும். இதெல்லாம் கொஞ்சம் ஓவர்.

அப்புறம், ஒரு வழியாக 'தனிமையின் இசை'யில் கிடார் மீண்டும் வந்துவிட்டது. மனங்கவரும் பச்சையிலிருந்து குளுமையான நீலம். ஏன் சராவை ('சாரா' அல்ல) இந்தப் பாடு படுத்துகிறீர்கள்? அல்லது அவனை எனக்கும் இந்த மாதிரி செய்து தரச் சிபாரிசு செய்யுங்கள் :)

அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-70873059426596790812009-08-28T05:09:38.754+04:002009-08-28T05:09:38.754+04:00\\டோரண்ட் உதவியுடன் படங்களை டவுன்லோட் செய்வது ஆபத...\\டோரண்ட் உதவியுடன் படங்களை டவுன்லோட் செய்வது ஆபத்து. மேல்வேர் வைரஸ் கண்டிப்பாக உங்கள் சிஸ்டத்தில் இறங்கி, சிஸ்டத்தில் Speedடை குறைக்கும். அதனால் நீங்கள் ரேப்பிட் ஷேர் அக்கொளண்ட் வாங்குவது உத்தமம்.. 120 திர்கம்ஸ் வரும் 3 மாதத்திற்க்கு!!\\

என்ன தல இப்படி சொல்லிட்டிங்க...!! ;(கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-57514719931552205202009-08-27T20:27:29.938+04:002009-08-27T20:27:29.938+04:00இது உங்கள் கருத்து.
அதை நான் மதிக்கிறேன்
ஆனால் உங...இது உங்கள் கருத்து.
அதை நான் மதிக்கிறேன்

ஆனால் உங்கள் கருத்து தான் என் கருத்தாக இருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்Anonymousnoreply@blogger.com