tag:blogger.com,1999:blog-5681835363020384666.post4334757615007756341..comments2023-10-24T12:28:28.330+04:00Comments on அய்யனார் விஸ்வநாத்: சில கனவுகளைப் பகிர்ந்துகொள்ள இயலாதுAyyanar Viswanathhttp://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-5681835363020384666.post-54973911126387158262008-01-29T19:14:00.000+04:002008-01-29T19:14:00.000+04:00அட போன மாதம் தான் எழுதியிருக்கீங்க..எப்படி படிக்கா...அட போன மாதம் தான் எழுதியிருக்கீங்க..எப்படி படிக்காம விட்டேன்?! :S

விரிவாக அருமையாக சொல்லியிருக்கீங்க அய்ஸ்!கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-54823749265390789492008-01-06T12:10:00.000+04:002008-01-06T12:10:00.000+04:00என்னய்யா இது கொடுமை?பிரசன்னா, கார்த்திக், ஆடுமாடு ...என்னய்யா இது கொடுமை?
பிரசன்னா, கார்த்திக், ஆடுமாடு உங்கள் அனைவருக்கும் நன்றின்னு எழுதாம

//பிரசன்னா கார்த்திக் ஆடுமாடு நன்றி//

இப்படிச்சொன்னா என்னான்னு எடுத்துக்குறது? :-) உனக்குப் பின்னூட்டம் போட்ட வெள்ளக்கார துரை பிரசன்னாதான்யா பாவம். ஆடுமாடுன்னு திட்டிட்டியே

சாத்தான்குளத்தான்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-25775707640227221822008-01-06T11:23:00.000+04:002008-01-06T11:23:00.000+04:00பிரசன்னா கார்த்திக் ஆடுமாடு நன்றிவிரிவான பகிர்விற்...பிரசன்னா கார்த்திக் ஆடுமாடு நன்றி

விரிவான பகிர்விற்கு நன்றி நண்பன் ..

மங்கை
நன்றிAyyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-4210934328561075602007-12-31T11:32:00.000+04:002007-12-31T11:32:00.000+04:00//சொந்த வீடுகளைப் பற்றியதான ஏக்கங்கள் எப்போதுமிருக...//சொந்த வீடுகளைப் பற்றியதான ஏக்கங்கள் எப்போதுமிருக்கின்றன.நமது சுவாசத்தை,மகிழ்வை, துயரத்தை உள்வாங்கியபடி மெளனமாய் நிற்கும் வீடுகளின் அழகு அளப்பறியாதது.வாழ்வின் அலைவுகளின் நீட்டிப்பில், தேவைகளின் கழுத்து நெறிப்பில் வீடுகளைத் துறப்பது காட்டிலும் உயிர்வாழ்தலின் நிமித்தமாய் சொந்த வீடுகளைத் துறப்பது மிகவும் குரூரமானது.///

படிக்க படிக்க எனக்கே தெரியாமல் என் கண்களில் நீர்...என்ன் சொல்வதென்று தெரியவில்லை..
ஹ்ம்ம்ம்..நன்றி..இந்த வலியிலும் எனக்கு ஒரு சுகம் இருப்பதை உண்ர்கிறேன்..சொல்ல முடியாத ஒரு உணர்வு....மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-36982652055563741632007-12-30T17:29:00.000+04:002007-12-30T17:29:00.000+04:00ஈரான் தேசத்தின் விமானப் படை அதிகாரியாக இருந்து, பி...ஈரான் தேசத்தின் விமானப் படை அதிகாரியாக இருந்து, பின்னர் ஊழல் குற்றச்சாட்டுக் காரணமாக தப்பி ஓடி அடைக்கலம் தேடி அமெரிக்காவிற்கு வந்தவர் - பென் கிங்ஸ்லி.

குடும்பம் - அதை பழைய மிடுக்கோடும் வசதியோடும் வைத்திருக்க வேண்டுமென்பதுவும், மகனின் படிப்பை எக்காரணம் கொண்டும் தடைபட்டுவிடக்கூடாது என்ற முனைப்பிலும் யாருமே மனம் ஒப்பாத வேலையைச் செய்கிறார் - சாலை போடும் கூலியாக.

கழிவறைக்குச் சென்று தன் உடைகளைக் களைந்து, மீண்டும் கோட்-சூட் மாற்றிக் கொண்டு, வீட்டுக்குத் திரும்புகிறார். தன் கஷ்டங்களை - அவலங்களைத் தன் குடும்பம் தெரிந்து கொள்ளக் கூடாது என்ற முனைப்பு - குறிப்பாக தனது மகன் தெரிந்து கொள்ளக் கூடாது என்ற பதைபதைப்பும் இன்னமும் மனதில் நிற்கிறது. இடையில் காஸ்பியன் கடற்கரையில் தான் வாழ்ந்த பரந்து விரிந்த மாளிகை போன்ற வீடு, அலைகளில் விளையாடும் மனைவியும் மகனும்... கண்களில் தோன்றி மறைய, வாழ்ந்து கெட்ட மனிதரை அப்படியே கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார் - கிங்ஸ்லி.

மகன் இறந்ததும், எல்லாவற்றையும் தந்து விடுகிறேன் என் மகனை மட்டும் திருப்பித் தந்து விடுங்கள் என்று கதறுவது இதயத்தைப் பிழிந்து விடும் வல்லமை படைத்தது.

படத்தின் முதல் காட்சியில், "is this your house" என்ற கேள்விக்கு "யெஸ்" என்றும், அதே கேள்விக்கு இறுதியில் "நோ - இந்த வீடு இவருடையது" என்று சுட்டிக்காட்டுவதுடன் படம் முடியும். முற்றிலுமாக ஒரு மனிதன் தன்னை எப்படி உணர்ந்து அனுபவம் பெறுகிறான் என்பதைக் குறிக்கும் விதமாக முடியும்.

மூன்று வருடங்களுக்கு முன்னர் பார்த்தது. மீண்டும் உங்கள் வர்ணனையில், புகை மூட்டத்துக்கு நடுவே கசியும் ஒளிபோல் தோன்றி மறைகிறது.

நன்றி, அய்யனார் - ஒரு நல்ல படைப்பைப் பற்றி பேசி மகிழ ஒரு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்தமைக்காக.நண்பன்https://www.blogger.com/profile/15388483447410146527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-225634738665520122007-12-29T16:29:00.000+04:002007-12-29T16:29:00.000+04:00நல்லாயிருக்கு.நல்லாயிருக்கு.ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-9207588287559599062007-12-29T10:38:00.000+04:002007-12-29T10:38:00.000+04:00இது உங்களின் மற்ற படங்களின் பதிவுகளை போல் இல்லாமல்...இது உங்களின் மற்ற படங்களின் பதிவுகளை போல் இல்லாமல் மிகவும் மெதுவாக நகர்கிறது.
நன்றிKARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-98121910170685242007-12-28T14:08:00.000+04:002007-12-28T14:08:00.000+04:00Nice Intro. Thanks.Nice Intro. Thanks.ஹரன்பிரசன்னாhttps://www.blogger.com/profile/04242083653701472314noreply@blogger.com