tag:blogger.com,1999:blog-5681835363020384666.post4097861927024550396..comments2023-10-24T12:28:28.330+04:00Comments on அய்யனார் விஸ்வநாத்: தாழிடப்பட்ட உள்ளறைகளிலிருந்து விசும்பும் குரல்கள்Ayyanar Viswanathhttp://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-5681835363020384666.post-77126065878458227982009-08-05T19:57:08.681+04:002009-08-05T19:57:08.681+04:0021 grms இன்னும் பாக்கல சரவணா பார்த்துவிடுகிறேன்21 grms இன்னும் பாக்கல சரவணா பார்த்துவிடுகிறேன்Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-67194443449035184242009-08-04T22:07:33.494+04:002009-08-04T22:07:33.494+04:00ஒரு வேளை இவர் நடிப்பில் வந்த 21 Grams-ஐ பார்த்திரா...ஒரு வேளை இவர் நடிப்பில் வந்த 21 Grams-ஐ பார்த்திராவிட்டால், பார்த்துவிடவும்.MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-47557941662211501862009-08-04T21:54:35.123+04:002009-08-04T21:54:35.123+04:00இந்த படம் "ஷான் பென்" ஆஸ்கர் வாங்கிய நாள...இந்த படம் "ஷான் பென்" ஆஸ்கர் வாங்கிய நாள் முதல் கையில் வெகுநாட்களாக இருக்கிறது.. இன்னும் பார்க்கவில்லை.. பார்க்கணும்..

அப்பறம் தல, அவர "ஷான் பென்" என்று தான் அழைப்பார்கள் என்று நினைக்கிறேன்.. "சீன் பென்" என்று அல்ல.
ஹாலிவுடில் எல்லாருக்கும் பிடித்தமான நபர் ஷான் பென். நல்ல மனிதர் என்பதனால்.

இவர் இயக்கமென்று பார்த்த "into the wild" மிகவும் பிடித்து போயிற்று.MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-53414213179087800302009-08-02T21:04:59.633+04:002009-08-02T21:04:59.633+04:00நன்றி செல்வநாயகி
நன்றி செய்யது
நன்றி குப்பன் யாக...நன்றி செல்வநாயகி

நன்றி செய்யது

நன்றி குப்பன் யாகூ

ரெளத்ரன்,துபாய் ராஜா,நந்தா பகிர்வுகளுக்கு நன்றி

ஆமாம் கார்த்திக் உருவமும் சரியாக
பொருந்தியது.

நன்றி ஜெஸிலா

திருத்ததிற்கு நன்றி வெங்கி ஏற்கனவே
பாபாவும் சத்யாவும் நினைவுறுத்தியிருந்தார்கள்
மாற்றிவிடுகிறேன்Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-31499398738496374492009-08-01T09:22:06.205+04:002009-08-01T09:22:06.205+04:00சின்ன திருத்தம். அவர் பெயர் சீன் பென் அல்ல, ஷான் ப...சின்ன திருத்தம். அவர் பெயர் சீன் பென் அல்ல, ஷான் பென். உச்சரிப்பில் அப்படி திரிக்கவேண்டும். கூடிய விரைவில் பார்க்க முயல்கிறேன் அய்யனார்'ண்ணே! கஸ் வான் சாண்ட் இயக்கிய படங்கள் பார்த்ததில்லை. பேரிஸ், ஐ லவ் யூ என்ற ஃபிரெஞ்சு படம் பார்த்திருக்கிறேன். சுமார் 20 குறும்படங்களின் தொகுப்பு அது. அதில் இவர் படம் ஒன்றும் இடம்பெற்றிருக்கும். அற்புதமான கலைப்படைப்பு.Venkatesh Kumaravelhttps://www.blogger.com/profile/16840291519301761291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-20692365705859039442009-07-30T11:44:51.087+04:002009-07-30T11:44:51.087+04:00இந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக் கொண...இந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட சீன் பெனுக்கு தான் பாராட்டுகள் அனைத்தும்.

எக்கச்சக்க படமா பார்த்து தள்ளுறீங்க போல. இனி ஆங்கிலப்படம் பார்க்கும் முன்பு முன்னோட்டம் மாதிரி உங்க கிட்ட கேட்டுட்டு பார்க்கணும் போல இருக்கே!?Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-65212029100888297592009-07-29T20:04:05.877+04:002009-07-29T20:04:05.877+04:00// கருப்பு வெள்ளைப் படத்திலிருப்பதுதான் ஹார்வி மில...// கருப்பு வெள்ளைப் படத்திலிருப்பதுதான் ஹார்வி மில்க்.//

சீன் பென் மாதிரியே இருக்காரே.

கேசட் இருக்கு இன்னும் பாக்கலை.
பாக்குறேன்.
விமர்சனம் அருமைKARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-9223166922130580812009-07-29T18:08:21.995+04:002009-07-29T18:08:21.995+04:00ஒரு வேளை மிஸ் செய்திருப்பேன் அய்யனார். நல்ல வேளை.
...ஒரு வேளை மிஸ் செய்திருப்பேன் அய்யனார். நல்ல வேளை.

விமர்சனத்தைப் பத்தி நான் வேற தனியா ஏதாவது சொல்லணுமா என்ன?நந்தாhttp://blog.nandhaonline.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-45056850512690849352009-07-29T18:06:15.964+04:002009-07-29T18:06:15.964+04:00//குப்பன்_யாஹூ said...
பதிவு அருமை, உங்கள் விமர்...//குப்பன்_யாஹூ said...

பதிவு அருமை, உங்கள் விமர்சனம் படத்தை பார்க்க தூண்டுகிறது.

விரைவில் பார்க்கிறேன்.

குப்பனை நானும் வழிமொழிகிறேன்.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-72712412433653031462009-07-29T12:23:40.749+04:002009-07-29T12:23:40.749+04:00பகிர்வுக்கு நன்றி அய்யனார்...நேற்று காழ்ச்சா பார்த...பகிர்வுக்கு நன்றி அய்யனார்...நேற்று காழ்ச்சா பார்த்தேன்...ரௌத்ரன்https://www.blogger.com/profile/02275580967463013628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-50143294036296428602009-07-29T12:22:10.628+04:002009-07-29T12:22:10.628+04:00பகிர்வுக்கு நன்றி அய்யனார்...நேற்று காழ்ச்சா பார்த...பகிர்வுக்கு நன்றி அய்யனார்...நேற்று காழ்ச்சா பார்த்தேன்...ரௌத்ரன்https://www.blogger.com/profile/02275580967463013628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-39517474704106441582009-07-29T08:30:21.245+04:002009-07-29T08:30:21.245+04:00பதிவு அருமை, உங்கள் விமர்சனம் படத்தை பார்க்க தூண்ட...பதிவு அருமை, உங்கள் விமர்சனம் படத்தை பார்க்க தூண்டுகிறது.

விரைவில் பார்க்கிறேன்.

குப்பன்_யாஹூகுப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-70964431966798073422009-07-29T00:04:11.484+04:002009-07-29T00:04:11.484+04:00//வித்யாவின் வாழ்வை மிகச் சரியாக திரைப்படமாக்கினால...//வித்யாவின் வாழ்வை மிகச் சரியாக திரைப்படமாக்கினாலும் நம் பொதுச் சூழலில் சிறிது மாற்றங்கள் ஏற்படும் என நம்பலாம்.

வெகு சமீபத்தில் தான் "நான் வித்யா" வை படித்து முடித்தேன்.படித்து முடித்த மறுகணம் எனக்கும் இதே தான் தோன்றியது.அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-38455073041204072542009-07-28T19:46:54.657+04:002009-07-28T19:46:54.657+04:00பகிர்வுக்கு நன்றி.பகிர்வுக்கு நன்றி.செல்வநாயகிhttps://www.blogger.com/profile/12264808156192147870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-15176255832218915662009-07-28T19:19:34.364+04:002009-07-28T19:19:34.364+04:00லவ்டேல்
மிகவும் நன்றி
கலையரசன்,
நல்லவன்னு ஒருத்தன...லவ்டேல்
மிகவும் நன்றி

கலையரசன்,
நல்லவன்னு ஒருத்தன் இருந்தா கெட்டவன்னும் ஒருத்தன் இருப்பான் இல்ல :)

பாத்துட்டு சொல்லுங்க வால்

உமா நன்றி..Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-53537298170239219742009-07-28T19:17:14.757+04:002009-07-28T19:17:14.757+04:00நன்றி செந்தில்,
வண்ணத்துபூச்சியார்,ஹாலிவுட் பாலாவ...நன்றி செந்தில்,

வண்ணத்துபூச்சியார்,ஹாலிவுட் பாலாவைப் படிப்பதுண்டு

நன்றி யாத்ரா

நன்றி தமிழன்

கார்த்திக்
உங்கள் கருத்துக்களை எழுத எப்போதும் தயங்க வேண்டாம்.
நன்றி..

கோபி,ஜமால் : நன்றி

பிரசன்னா
Gus Van Sant மிக மெதுவான கதை சொல்லிதான்.ஆனால் எனக்கு இந்த படம் மிகவும் பிடித்திருந்தது.இது தவிர்த்து good will Hunting மட்டுமே பார்த்திருப்பதால் மீதிப் படங்களைப் பார்த்துவிட்டு சொல்கிறேன்..Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-69759471011379290822009-07-28T11:58:07.093+04:002009-07-28T11:58:07.093+04:00சரியான விமர்சனம் அய்யனார். கட்டாயம் இத்திரைப்படத்த...சரியான விமர்சனம் அய்யனார். கட்டாயம் இத்திரைப்படத்தை பார்க்கவேண்டும்.Anonymoushttps://www.blogger.com/profile/15892356572198993991noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-41195391013375011022009-07-28T11:45:00.672+04:002009-07-28T11:45:00.672+04:00கேசட் ரெக்கமண்ட் பண்ணிங்களா!?
வந்துருக்கு!
பார்க்...கேசட் ரெக்கமண்ட் பண்ணிங்களா!?
வந்துருக்கு!

பார்க்கலாம்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-12494153570990052009-07-28T09:10:08.840+04:002009-07-28T09:10:08.840+04:00சீன் பென்னுக்காக பார்த்த படம்!
அருமை என்ற ஒற்றை வா...சீன் பென்னுக்காக பார்த்த படம்!
அருமை என்ற ஒற்றை வார்த்தைக்குள் அடக்கமுடியாத படம்...

ஆமா.. ஏன் பாஸ் அவரை சுட்டாங்க?கலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-50762555835710044312009-07-28T06:04:44.021+04:002009-07-28T06:04:44.021+04:00அருமையான பதிவு...!! " மில்க் " ஒரு ...அருமையான பதிவு...!! " மில்க் " ஒரு மென்மையான திரைப் படம் . ஓரின சேர்க்கை என்ற ஒரு கரு படமாக இருந்தாலும்... அவர்கள் அகிம்சா வழியில் சென்று ஆட்சியை கைப்பற்றுவது அழகு...!! படம் முழுவதுமே மென்மை.....!! மில்க் கேரக்டர் மிகவும் அபார நடிப்பு.....!! கடைசியில் அவர் கொல்லப்படும்போதுதான் .... " வெற்றி களிப்பில் ஒரு வீர மரணமோ ...." என்று தோன்றுகிறது...!!

அழகான திரைகாவியத்திர்க்கு ஒரு அழகு விமர்சனம்....!! நன்றி.....Anonymoushttps://www.blogger.com/profile/01704359568633459507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-13621466905791843072009-07-28T04:46:03.507+04:002009-07-28T04:46:03.507+04:00நல்ல பகிர்வு. இருந்தாலும் கஸ் வான் சாண்ட் ஒன்றும் ...நல்ல பகிர்வு. இருந்தாலும் கஸ் வான் சாண்ட் ஒன்றும் அவ்வளவு நல்ல இயக்குநர் அல்ல. ‘Psycho'வை ரீமேக் செய்து எல்லோரிடமும் வாங்கி கட்டி கொண்டார். அவரின் இரு சிறந்த படங்கள் ‘Good Will Hunting' மற்றும் ‘Finding Forrester'. இருந்தும் அவரின் இந்த இரண்டு திரைப்படங்களும் புளித்து போன ரொமாண்டிஸிசத்தையே முன்னிறுத்தும். இதனால் நல்ல கருவாக இருப்பினும் இவர் இயக்கினால் படம் ஜவ்வோ ஜவ்வு.

எனது வலைதளத்திற்கும் வருகை தாருங்கள்:
http://oliyudayon.blogspot.comPrasanna Rajanhttps://www.blogger.com/profile/01776115354873668254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-35182000146545392592009-07-28T04:00:06.287+04:002009-07-28T04:00:06.287+04:00தங்கள் விமர்சனம் பற்றி விமர்சிக்க தெரியாது ...
[...தங்கள் விமர்சனம் பற்றி விமர்சிக்க தெரியாது ...

[[வலைச்சூழலில் லிவிங் ஸ்மைல் வித்யா வின் பதிவுகளும் பகிர்வுகளும் வலைப்பதிவர்களிடைய இருந்த திருநங்கை பிம்பம் குறித்தான சரியான புரிதல்களை ஏற்படுத்திய]]

இது உண்மை.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-68806956313674744632009-07-28T01:20:59.601+04:002009-07-28T01:20:59.601+04:00ரைட்டு..;)ரைட்டு..;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-89723008491125686112009-07-27T23:30:59.378+04:002009-07-27T23:30:59.378+04:00நண்பர் அய்யனார்
ரொம்ப அருமையான விமர்சனம்
நான் இந்...நண்பர் அய்யனார்
ரொம்ப அருமையான விமர்சனம்
நான் இந்த படம் பார்த்துவிட்டு இதற்க்கு எப்படிடா ?விமர்சனம் எழுதுவது?
யாராவது எதாவது நினைப்பார்களே என்று இருந்தேன்.
இந்த படம் நீதி மறுக்கப்பட்டோருக்கான ஒரு விடிவெள்ளி.
யாரும் நடிக்க தயங்கிய வேடத்தில் தோன்றி ஆஸ்கரும் வென்ற sean penn ஒரு அற்புத பேச்சாளரும் கூட என்பதை ஆஸ்கர் விழாவில் எல்லோருக்கும் உணர்த்தினார்.
நல்ல விமர்சனம்.
இனி நான் தைரியமாக என் விமர்சனத்தை வெளியிடலாம்.ஒட்டு போட்டாச்சுgeethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-14881059918760732512009-07-27T23:18:22.693+04:002009-07-27T23:18:22.693+04:00நல்ல பகிர்வுக்கு நன்றி அண்ணன்...நல்ல பகிர்வுக்கு நன்றி அண்ணன்...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.com