tag:blogger.com,1999:blog-5681835363020384666.post3316591517758524942..comments2023-10-24T12:28:28.330+04:00Comments on அய்யனார் விஸ்வநாத்: எனக்குப் பிடித்த இயக்குனர்கள் மற்றும் திரைப்படங்கள்Ayyanar Viswanathhttp://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-5681835363020384666.post-88486756825261443662009-02-21T05:21:00.000+04:002009-02-21T05:21:00.000+04:00இந்த தொடுப்பு உங்களூக்கு மிகவும் பயன்படலாம் ஹிச்கா...இந்த தொடுப்பு உங்களூக்கு மிகவும் பயன்படலாம் ஹிச்காக்கின் மொத்த படங்களும்..http://thepiratebay.org/torrent/4499146/Alfred_Hitchcock_X_54Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-86054974662477629012009-01-10T01:12:00.000+04:002009-01-10T01:12:00.000+04:00இந்த பக்கம் உங்களுக்கு உபயோகப் படலாம். http://movi...இந்த பக்கம் உங்களுக்கு உபயோகப் படலாம். http://moviesdownloadsmania.blogspot.com/2008/07/ftp-direct-links.htmlAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-8889842320036896582008-07-16T15:42:00.000+04:002008-07-16T15:42:00.000+04:00Amazing list of movies, Ayyanaar. I really liked "...Amazing list of movies, Ayyanaar.

I really liked "Motorcycle diaries" to the core.

Even though I lived in Japan for more than 3 years, I could not watch any Japanese movies by Akira.

Don't you like "Dial M for murder" by Alfred Hitchcock?Joehttps://www.blogger.com/profile/09158678771394329295noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-55808485173337573032007-07-28T16:40:00.000+04:002007-07-28T16:40:00.000+04:00ஹரன் நன்றிசிவா நேரமிருக்கும்போது தொடர்பு கொள்ளுங்க...ஹரன் நன்றி

சிவா நேரமிருக்கும்போது தொடர்பு கொள்ளுங்க 7284914Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-4815892665064153532007-07-28T16:38:00.000+04:002007-07-28T16:38:00.000+04:00பங்காலி மோனிகா பெலூச்சிய பிடிக்காதவங்க யாராவது உண்...பங்காலி மோனிகா பெலூச்சிய பிடிக்காதவங்க யாராவது உண்டா..
அதெல்லாம் போட்டவுடனே பாத்துருவம்ல :)

டிபிசி யாகூ ஸ்மைலிஸ்ல போட்டு பாருங்கAyyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-24971418995200567272007-07-28T16:35:00.000+04:002007-07-28T16:35:00.000+04:00ஜிரா இண்டியானா ஜோன்ஸ் மட்டமான மசாலா பட்ம்தான் சந்த...ஜிரா இண்டியானா ஜோன்ஸ் மட்டமான மசாலா பட்ம்தான் சந்தேகமேயில்லை ..ஸ்பீல்பெர்க் டைரக்டர் ங்கிரதால சேர்த்தேன் :)

ரே பாத்திருக்கேன் ஜிரா அபு ட்ரையாலஜி,பதேர் பாஞ்சாலி இந்த படங்களும் ரொம்ப பிடிக்கும்.ஷ்யாம் பெனகல் படங்களையும் பார்க்கனும்.மத்தபடி குரு தத் படங்களையும் தேடிட்டுதான் இருக்கேன்

பகிர்தலுக்கு நன்றி ஜிராAyyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-61472229798861328592007-07-28T15:14:00.000+04:002007-07-28T15:14:00.000+04:00அய்யனாரே, கணிப்பில் பாதி சரி நான் இது வரை ஃபோன்ல ப...அய்யனாரே, கணிப்பில் பாதி சரி நான் இது வரை ஃபோன்ல பேசல. இது நான் வலையில எழுதுர 2 வது பதில்சிவாhttps://www.blogger.com/profile/17666152865061349387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-88627721577773687482007-07-28T15:00:00.000+04:002007-07-28T15:00:00.000+04:00Good Post.Good Post.ஹரன்பிரசன்னாhttps://www.blogger.com/profile/04242083653701472314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-16496045073299275372007-07-28T13:14:00.000+04:002007-07-28T13:14:00.000+04:00/*அய்யனார் said... டிபிசிடி x-( */ஏய் அய்யா இது என.../*அய்யனார் said...

டிபிசிடி x-( */
ஏய் அய்யா இது என்னா சொல்லுறீக..TBCDhttps://www.blogger.com/profile/08810202497851915604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-89475522328193806192007-07-28T12:24:00.000+04:002007-07-28T12:24:00.000+04:00எனக்கு மோனிகா பெலூச்சின்னா உயிர் அவர் படங்கள ஒன்னு...எனக்கு மோனிகா பெலூச்சின்னா உயிர் அவர் படங்கள ஒன்னு விடாம பார்த்திருக்கேன்...அநேகமா அவரோட எல்லா படமும் பார்த்திருக்கேன்ன்னு நினைக்கிறேன்.

உங்களுக்கும் பார்க்கனும்னா என்னோட சமீபத்திய பதிவப் பாருங்க....ஹி..ஹிபங்காளி...https://www.blogger.com/profile/00081636750893561928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-69513242045017172007-07-28T12:07:00.000+04:002007-07-28T12:07:00.000+04:00இங்கிலீசு படங்கள்ள பல படங்கள் மட்டும் தெரிஞ்சது. ம...இங்கிலீசு படங்கள்ள பல படங்கள் மட்டும் தெரிஞ்சது. மத்ததெல்லாம் தெரியல. இண்டியானா ஜோன்ஸ் வெற்றிப் படம். ஆனா என்னைப் பொறுத்த வரையில் மட்டமான மசாலா படம்.

ரேயோட படங்கள்ள கண்டிப்பா பாக்க வேண்டியது ஷோனோர் கெல்லா, காபுருஷ், குபி காயன் பகா பாயன். ரே இல்லாத பெங்காலிப் படங்கள்ள எனக்குத் தெரிஞ்சதுல பஞ்சரமேர் பாகான், நாகொர்தொலா.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-16046536062714648152007-07-28T11:02:00.000+04:002007-07-28T11:02:00.000+04:00தகவலுக்கு நன்றி அனானிபாலா மிக்க நன்றிவாசி ?? சிவா ...தகவலுக்கு நன்றி அனானி

பாலா மிக்க நன்றி

வாசி ?? சிவா
போன்ல பேசினவர்தான நீங்க ..சரியான புரிதலுக்கு நன்றிAyyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-87821995827187937892007-07-28T10:59:00.000+04:002007-07-28T10:59:00.000+04:00டிபிசிடி x-(தஞ்சாவூராரே :)லக்கி அப்பா!! இப்பதான் ந...டிபிசிடி x-(

தஞ்சாவூராரே :)

லக்கி

அப்பா!! இப்பதான் நிம்மதி :)Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-82703733489006466862007-07-28T10:57:00.000+04:002007-07-28T10:57:00.000+04:00சித் பட்டியல்க்கு தேங்ஸ்பா ..எமிலி தவிர எதுவுமே பா...சித்
பட்டியல்க்கு தேங்ஸ்பா ..எமிலி தவிர எதுவுமே பாக்கலய்யா ..வரும்போது எல்லாம் எடுத்துட்டு வா ராசாAyyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-43665036040209029612007-07-28T10:55:00.000+04:002007-07-28T10:55:00.000+04:00சர்வேசன் செவன் சாமுராய் இழுவை ன்ன முதல் தெயவம் நீங...சர்வேசன் செவன் சாமுராய் இழுவை ன்ன முதல் தெயவம் நீங்கதான் :)

இதையே இழுவைன்னா ரே வ எப்படி பாப்பீங்கAyyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-87784464124825007882007-07-28T10:51:00.000+04:002007-07-28T10:51:00.000+04:00குட் கொஸ்ஸின் அனானிமகி என்ன பதிவு :@:@ இளா X-(குட் கொஸ்ஸின் அனானி

மகி என்ன பதிவு :@:@

இளா X-(Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-36779402758166571352007-07-28T10:44:00.000+04:002007-07-28T10:44:00.000+04:00மோகன் பெர்னாடோ பெலூச்சி எனக்குப் பிடிக்கும் மத்த இ...மோகன் பெர்னாடோ பெலூச்சி எனக்குப் பிடிக்கும் மத்த இருவர் தெரியவில்லை பகிர்வுக்கு நன்றி

ஜோ நிறைய பேர் இருக்காங்க ஏற்கனவே :)Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-81159468810452739312007-07-28T10:33:00.000+04:002007-07-28T10:33:00.000+04:00இராஜராஜன்ரே படங்களை பெங்களூர் போரம்மில் பார்த்த நி...இராஜராஜன்

ரே படங்களை பெங்களூர் போரம்மில் பார்த்த நினைவு ..பாண்டிச்சேரியில் கிடைக்கும் ...ஆன்லைனில் தெரியவில்லையேAyyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-50629361905680227992007-07-28T01:18:00.000+04:002007-07-28T01:18:00.000+04:00அய்யநாரே நானும் துபாய்லதான் இருக்கேன் எங்கேய்யா கி...அய்யநாரே நானும் துபாய்லதான் இருக்கேன் எங்கேய்யா கிடைக்கிது நீங்க எழுதர படமெல்லாம்? கிளாஸிக் படமெல்லாம் கேட்டா ஒரு மாதிரியா பாக்கரானுவ. மத்தவங்களுக்கெல்லாம் ஒரு சேதி, எனக்கு பிடித்த படம்னு தானே எழுதி இருக்காரு அப்பரம் என்ன தமிழு, பெங்காலின்னு? ஒண்ணு தெரியிது எப்படியோ தமிழ் காரன் பேரு வரணும். இல்லேன்னா நமக்கு ஒரு மாதிரியாத்தான் இருக்கு. நம்ம படங்கள்லே டெக்னாலஜி தான் வளர்ந்திருக்கு. கதையும் கதை present பண்ற விதமும் இன்னும் வளரணும்.சிவாhttps://www.blogger.com/profile/17666152865061349387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-52223830128631614672007-07-27T19:24:00.000+04:002007-07-27T19:24:00.000+04:00உங்களுக்கு ஒரு சுட்டி... GOOD Magazine | Goodmagaz...உங்களுக்கு ஒரு சுட்டி... GOOD Magazine | Goodmagazine - Michael Atkinson on the Uncelebrated Genius of Peter WatkinsBoston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-87941177044526360732007-07-27T13:17:00.000+04:002007-07-27T13:17:00.000+04:00Unbearable lightness of being. இந்தப் படத்தை பற்றி...Unbearable lightness of being. இந்தப் படத்தை பற்றி ஒருவர் தமிழ்மணத்தில் விமர்சனம் எழுதியிருக்கிறார். நல்ல படம். அவர் பெயர் வெங்கட் என்று
நினைக்கிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-84644313064408764342007-07-27T12:29:00.000+04:002007-07-27T12:29:00.000+04:00தாவூ தீருது! டவுசர் கிழியுது!!தாவூ தீருது! டவுசர் கிழியுது!!லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-35063008857861057702007-07-27T08:11:00.000+04:002007-07-27T08:11:00.000+04:00நல்ல பட்டியல்தான்... ரொம்ப சில படங்கள்தான் பரிச்சய...நல்ல பட்டியல்தான்... ரொம்ப சில படங்கள்தான் பரிச்சயமா இருக்கு.

நாமளும் கொஞ்சம் பீட்டர்னு காட்டிக்கவேணாம்?Anonymoushttps://www.blogger.com/profile/04730544995755325587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-57784778484340615732007-07-27T07:59:00.000+04:002007-07-27T07:59:00.000+04:00/* குசும்பன் said... இயக்குனர்:ஹாக்காய் ஹூமா எனக்க.../* குசும்பன் said...
இயக்குனர்:ஹாக்காய் ஹூமா

எனக்கு தெரிஞ்ச ஒரே வெளிநாட்டு படம் மளையாள படம் தான்.*/
"பாடி லங்குவேஜ்" படம் கூட பார்த்ததில்லையா..? :))))TBCDhttps://www.blogger.com/profile/08810202497851915604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-14164596989246782612007-07-27T07:56:00.000+04:002007-07-27T07:56:00.000+04:00/*Anonymous said... இதெல்லாம் பிடித்த படங்கள்லா இல.../*Anonymous said...

இதெல்லாம் பிடித்த படங்கள்லா இல்ல உங்களுக்கு தெரிஞ்ச படங்களா???*/

இது மாதிரி கூட ரிவிட்டு அடிப்பாங்களா..?TBCDhttps://www.blogger.com/profile/08810202497851915604noreply@blogger.com