tag:blogger.com,1999:blog-5681835363020384666.post149197751478074647..comments2023-10-24T12:28:28.330+04:00Comments on அய்யனார் விஸ்வநாத்: பாலியல் தொழிலாளர்களின் குழந்தைகள் - Born in to BrothelsAyyanar Viswanathhttp://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-5681835363020384666.post-32774530550642070492007-10-16T15:10:00.000+04:002007-10-16T15:10:00.000+04:00//மணிரத்னம் கமல் வசந்த் என தமிழின் ஆகச் சிறந்த படை...//மணிரத்னம் கமல் வசந்த் என தமிழின் ஆகச் சிறந்த படைப்பாளர்கள் இவர்களின் வாழ்வை காண்பித்து நிறைய துட்டு பார்த்ததும் பலமான கைத்தட்டல்களை பெற்றதும்தான் இன்றுவரை நாம் நிகழ்த்தி இருக்கும் சாதனை.//

வணக்கம் அய்யனார்,

உனது மேற்சொன்ன கூற்றில் கமலின் பெயரை சேர்த்தது வருத்தமளிக்கிறது. "காசு பார்க்க" எடுத்தப் படமல்ல மகாநதி. அதன் சோனாகாச்சி காட்சிகள் உண்மையான பொறுப்புணர்வுடன் எடுக்கப்பட்டவை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-57637532717820226172007-10-11T13:01:00.000+04:002007-10-11T13:01:00.000+04:00கண்டிப்பா வாங்க ஜமாலன் இங்க நிறைய கிடைக்கும் :) கோ...கண்டிப்பா வாங்க ஜமாலன் இங்க நிறைய கிடைக்கும் :)

கோபி எனக்கும் அந்த எண்ணம் இருக்கிறது..விரைவில் தொடங்கிடலாம்

ரெண்டும் உண்மைதான் காயத்ரி.. அப்பா!! என்ன ஞாபக சக்தி இப்பலாம் யானக்கறி சாப்பிட ஆரம்பிச்சிட்டீங்கள :)Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-22643126803590269382007-10-11T12:59:00.000+04:002007-10-11T12:59:00.000+04:00அனானிஆம் நண்பரே இதுதான் நம் சூழலாக இருக்கிறது.முகவ...அனானி
ஆம் நண்பரே இதுதான் நம் சூழலாக இருக்கிறது.முகவரி இல்லாத பலவற்றினை அடையாளப்படுத்தும் நோக்கம் சமீபத்தில் எழுந்துள்ளது ..முடிந்தவரை மெனக்கெடுகிறேன்

தென்றல்

நம்ம ஊர்லயும் கிடைக்குது ஆனா என்ன கொஞ்சம் தேடிப்பிடிக்கனும்...இந்த வெளிநாட்டு வாழ்வில் இந்த மாதிரி அபூர்வ படங்கள் சுலபமா கிடைப்பது ஒருவகையில மகிழ்ச்சிதான்..நன்றி..Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-91100687444406509772007-10-11T09:39:00.000+04:002007-10-11T09:39:00.000+04:00நல்ல விமர்சனம்..//உண்மை மிகுந்த வலிகளோடு இருப்பினு...நல்ல விமர்சனம்..

//உண்மை மிகுந்த வலிகளோடு இருப்பினும் அதன் சாஸ்வதம் அளப்பரியாதது.//

சட்டுன்னு மனசுல ஒட்டிகிச்சு இந்த வரி.. முன்னொருமுறை

//உண்மை சிதைவுகளாலானது அது எப்போதும் சிதைந்த வடிவத்தை மட்டுமே பெற்றிருக்க முடியும்//

அப்படின்னும் சொல்லிருக்கீங்க!! ரெண்டுமே உண்மைதானா அய்யனார்?காயத்ரி சித்தார்த்https://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-17867571584962095352007-10-11T03:02:00.000+04:002007-10-11T03:02:00.000+04:00அய்ஸ்..நல்ல பதிவு ;)படங்களுக்கு என்று தனி பதிவு ஆர...அய்ஸ்..நல்ல பதிவு ;)

படங்களுக்கு என்று தனி பதிவு ஆரம்பிங்களோன். அது இன்னும் பல பேருக்கு உதவியாக இருக்கும் ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-19700591510846432212007-10-11T00:00:00.000+04:002007-10-11T00:00:00.000+04:00நல்ல பதிவு..எங்கு கிடைக்கிறது இத்தகைய ஆவணப்படங்கள்...நல்ல பதிவு..

எங்கு கிடைக்கிறது இத்தகைய ஆவணப்படங்கள். தொடர்புகள் அல்லது சுட்டிகள் இருப்பின் நாங்களும் பார்க்க ஏதுவாகும். இதற்ககாவாவது துபாய் வரனும் போலிருக்கு...ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-84011999893559438542007-10-10T21:00:00.000+04:002007-10-10T21:00:00.000+04:00//நிஜ ஆவணப்படம் என்பது எத்தனை சிக்கலான ஒன்று?.வாழ்...//நிஜ ஆவணப்படம் என்பது எத்தனை சிக்கலான ஒன்று?.வாழ்வை நேரடியாய் பதிவிப்பதென்பது எத்தனை கடினமானது?//

முற்றிலும் உண்மை, அய்யனார்!

சில வருடங்களுக்கு முன், இந்த ஆவணப்படத்தை நூலகத்தில் இருந்து எடுத்து பார்த்தேன். நம்ம ஊர் நூலகத்தில் இதலாம் கிடைக்காது என்பது நம் துரதிஸ்டமே!

நல்ல பதிவு!தென்றல்https://www.blogger.com/profile/10391312932359141853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-86160869422257121462007-10-10T16:06:00.000+04:002007-10-10T16:06:00.000+04:00சினிமாவில் கதாநாயனைப் புரட்டியடிக்கின்றதைப் பார்த்...சினிமாவில் கதாநாயனைப் புரட்டியடிக்கின்றதைப் பார்த்துக் கண்ணீர் விடுபவர்கள் இப்படியான குழந்தைகளின் விடய்ஙகளில் கண்ணீர் விடுவதில்லை.

இப்படியான ஆவணப்படங்களை எங்கிருந்து பெற்றீர்கள்? இதற்கு ஒரு தொகுப்பினை ஏன் எம்மவர்கள் உருவாக்கவில்லை. பல குறும்படங்களுக்கு முகவரியே இல்லைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-62817969967756961952007-10-10T12:42:00.000+04:002007-10-10T12:42:00.000+04:00நிர்ஷன் உங்கள் பக்கம் பார்த்தேன் புதிய நல்லதொரு து...நிர்ஷன் உங்கள் பக்கம் பார்த்தேன் புதிய நல்லதொரு துவக்கம் விரைவில் படித்து மடலிடுகிறேன்

புலி நல்ல படம்யா நிச்சயமா பாருAyyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-64336376110461532862007-10-10T12:38:00.000+04:002007-10-10T12:38:00.000+04:00உண்மைதான் மருதமூரான் நன்றி சிவாகோவி மதம் பரப்பும் ...உண்மைதான் மருதமூரான்

நன்றி சிவா

கோவி மதம் பரப்பும் இன்னொரு நுட்பமும் அவர்களிடையே இருக்கத்தான் செய்கிறது ஆனால் இந்த சனா பிரிஸ்கி யைப்போல எவ்வித உள்நோக்கமும் இல்லாமல் உண்மையான சமூக அக்கறை கொண்டவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-61145147946420444772007-10-10T10:11:00.000+04:002007-10-10T10:11:00.000+04:00பாக்க வேண்டிய படங்களில் குறித்து வச்சுக்கிட்டேன் அ...பாக்க வேண்டிய படங்களில் குறித்து வச்சுக்கிட்டேன் அய்ன்ஸ்...நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-50824217235300896952007-10-10T09:43:00.001+04:002007-10-10T09:43:00.001+04:00நல்ல விடயமொன்றை தொகுத்திருக்கிறீர்கள். வாழ்த்துக...நல்ல விடயமொன்றை தொகுத்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். இன்னும் வித்தியாசமான தகவல்களை எதிர்பார்க்கிறேன்.இறக்குவானை நிர்ஷன்https://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-1638920073327819102007-10-10T09:43:00.000+04:002007-10-10T09:43:00.000+04:00நல்ல விடயமொன்றை தொகுத்திருக்கிறீர்கள். வாழ்த்துக...நல்ல விடயமொன்றை தொகுத்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். இன்னும் வித்தியாசமான தகவல்களை எதிர்பார்க்கிறேன்.இறக்குவானை நிர்ஷன்https://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-85181999408901482232007-10-10T09:39:00.000+04:002007-10-10T09:39:00.000+04:00//எங்கிருந்தோ வந்த வெளிநாட்டுப் பெண்ணிற்கு நம் மக்...//எங்கிருந்தோ வந்த வெளிநாட்டுப் பெண்ணிற்கு நம் மக்களின் மீதிருக்கும் பற்றும் அன்பும் அவர்களின் வாழ்விற்கான அர்ப்பணிப்பும் உழைப்பும் மண்ணின் மைந்தர்களான நமக்கு இன்றுவரை ஓர் எண்ணமாக கூட தோன்றவில்லையே.//

வெளிநாட்டுக்காரர்கள் அவலங்களை வெளிச்சம் போட்டு காட்டுகிறார்கள் என்று தான் 'மதம் பரப்ப வந்த மிசினெறிகள்' என்று நம்மவர்கள் அன்போடு அவர்களது சேவையை கொச்சைப்படுத்துகிறார்கள்.
:(கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-60365776132379721612007-10-10T09:36:00.000+04:002007-10-10T09:36:00.000+04:00ம் நல்ல பதிவு.படித்த உடனே புரிக்கிறது (கவிதைகளைப்ப...ம் நல்ல பதிவு.

படித்த உடனே புரிக்கிறது (கவிதைகளைப்போலல்லாமல்).மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-80963130405440029332007-10-10T09:30:00.000+04:002007-10-10T09:30:00.000+04:00மனவை வலி கொள்ளவைக்கின்ற விடயங்கள் குறித்து எமது சம...மனவை வலி கொள்ளவைக்கின்ற விடயங்கள் குறித்து எமது சமூகம் அக்கறை கொள்வதில்லை என்பதற்கு இதுவுமொரு சாட்சி…..maruthamooranhttps://www.blogger.com/profile/17276277226862920501noreply@blogger.com