tag:blogger.com,1999:blog-5681835363020384666.post1021302322494174969..comments2023-10-24T12:28:28.330+04:00Comments on அய்யனார் விஸ்வநாத்: வாசித்தவற்றைப் பகிர்தல்Ayyanar Viswanathhttp://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-5681835363020384666.post-53778609466173521022013-01-20T23:02:17.892+04:002013-01-20T23:02:17.892+04:00Did you [url=http://www.onlinecasinos.gd]casino ga...Did you [url=http://www.onlinecasinos.gd]casino games[/url] identify that you can contend with Alter Mansion without put from your mobile? We be in exact a superiority expressive casino at tantamount's disposal after iPhone, iPad, Android, Blackberry, Windows 7 and Smartphone users. Experience effects of your gaming with you and be a conqueror [url=http://www.adultsrus.us]adult toys[/url] wherever you go.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-55487325972718565412008-01-15T19:18:00.000+04:002008-01-15T19:18:00.000+04:00சுந்தர் பகிவுகளுக்கு நன்றிபாபா:1980 லிருந்து 82 ஆ ...சுந்தர் பகிவுகளுக்கு நன்றி

பாபா:1980 லிருந்து 82 ஆ இருக்கலாம் தேதி எதுவும் இல்லை

கிருத்திகா பொங்கல் நல்வாழ்த்துக்கள் டேபிள் டென்னிஸ் கோபியின் மாஸ்டர்பீஸ்னு சொல்றாங்க படிச்சிட்டு எழுதுங்கAyyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-2453571565943765872008-01-15T12:11:00.000+04:002008-01-15T12:11:00.000+04:00இடாகினிப்பேய்களும்.......டேபிள் டென்னிசும் இப்போது...இடாகினிப்பேய்களும்.......
டேபிள் டென்னிசும் இப்போது என் கைகளில்...கோபி கிருஷ்ணணின் இந்த இரண்டும் தான் இந்த புத்தத்திருவிழாவில் கிடைத்தது..
பொங்கல் வாழ்த்துக்கள்கிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-86062873667342522552008-01-13T02:04:00.000+04:002008-01-13T02:04:00.000+04:00பகிர்வுகளுக்கு நன்றி!ஆத்மாநாம் கடிதம் எப்பொழுது எழ...பகிர்வுகளுக்கு நன்றி!

ஆத்மாநாம் கடிதம் எப்பொழுது எழுதப்பட்டது?Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-17450194098902293222008-01-12T22:05:00.000+04:002008-01-12T22:05:00.000+04:00கோபிகிருஷ்ணனின் இடாகினிப் பேய்கள் படித்திருக்கிறேன...கோபிகிருஷ்ணனின் இடாகினிப் பேய்கள் படித்திருக்கிறேன். ஆத்மாநாம் எனக்கு மிகப் பிடித்த கவிஞர். மீட்சி வெளியீடாக வந்தது, காலச்சுவடு வெளியீடாக வந்தது இரண்டும் இருக்கிறது...

ஆத்மாநாம் எங்கள் ஊரைச் சேர்ந்தவர் (அம்பத்தூர்). என்னுடைய மாமாவிற்கு நண்பர். அவரது மூத்த சகோதரர் என்னுடைய தாத்தாவின் மாணவராயிருந்தார் சில காலம். அவரது சகோதரி (அவரும் மன நிலை சரியில்லாமல் தற்கொலை செய்து கொண்டவர் எனக் கேள்விப் பட்டிருக்கிறேன்) என் அம்மாவின் நண்பர். உங்கள் பதிவைப் படிக்கையில் இதெல்லாம் என் நினைவில் மோதுகின்றன (யாருடனும் பகிர்ந்து கொண்டதில்லை).

ஆத்மாநாமை அங்கீகரிக்காத ஒரு சமூகம் ராஜ ராகங்களையும் சோகச் சுற்றுலாக்களையும் தலை மேல் வைத்துக் கொண்டாடுவது கொடுமை.ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-30310749283964347902008-01-12T19:23:00.000+04:002008-01-12T19:23:00.000+04:00கிருத்திகா நம்பிட்டேன் :)கிருத்திகா

நம்பிட்டேன் :)Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-40393358579954547982008-01-12T11:25:00.000+04:002008-01-12T11:25:00.000+04:00அய்யனார், புத்தகம் பத்தி எழுதினிங்க சரி.. ஆனா கூடவ...அய்யனார், புத்தகம் பத்தி எழுதினிங்க சரி.. ஆனா கூடவே உலக சினிமாக்கள் பத்தியும் எழுதினா என்ன அர்த்தம்.. இது கடுப்பேத்தர வேலைதானே.. நான் அந்த பகுதிய படிக்கல.. படிக்கல..திரும்பவும் சொல்ரேன் படிக்கல....கிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-32306977577275377232008-01-11T22:21:00.000+04:002008-01-11T22:21:00.000+04:00மதி sin city பாத்து எனக்கு பைத்தியம் பிடிக்காத குற...மதி sin city பாத்து எனக்கு பைத்தியம் பிடிக்காத குறை :)
எப்படி இந்த மாதிரி எடுக்க முடியும் னு ரொம்ப புலம்பினேன்..படம் பயங்கர வன்முறை அது இது ன்னு பொலம்பிட்டிருந்தேன்..அப்புறம் அது
குவாண்டினோ படம்னு வேற நெனச்சிட்டிருந்தேன்..

இவரோட இந்த ரெண்டு படத்தையும் பார்த்திட்டு நீங்க எழுத நெனச்ச தலைப்பையே பயன்படுத்திக்கிறேன் வீழ்ச்சின்னு நீங்க நெனச்ச spy kids(அனுமானம் சரியா?) நான் பார்க்கல..அதையும் பார்த்துட்டு எழுதறேன்..

நேத்து Penelope cruz கலெக்சன் ஒண்ணு வாங்கினேன்..திருட்டு டிவிடி :) ஆனா அந்த கவர்குள்ள இருந்தது இந்த படம் Cercle rouge, Le (1970)..படம் பார்த்து அசந்திட்டேன் என்னா! திரைக்கதை மதி! செம படம் கெடச்சா பாருங்க

kar-wai-wong படம் ஏதாவது பாத்திங்களா?உங்க பக்கம் எதும் open ஆகலியே...Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-50299844783070625222008-01-11T21:54:00.000+04:002008-01-11T21:54:00.000+04:00அய்யனார்,//வாய்யா வாய்யா நை நை ன்னுட்டே இருந்தார்....அய்யனார்,

//வாய்யா வாய்யா நை நை ன்னுட்டே இருந்தார்..//

:)) அவரே உங்ககூட சேர்ந்து சுத்துறதுக்குப் பயப்படுறாருன்னு கேள்வி. ;)

அப்ப ஒரு ராபர்ட் ரோட்ரிகெஸ் ஸ்பெ்ஷல் வருமா? எனக்கும் எழுதணும்னு ஒரு யோசனை இருந்தது. கிரைண்ட் ஹௌஸ்ல இவரோட ப்ளானட் டெர்ரர் பார்த்திட்டு. உதயம், வளர்ச்சி வீழ்ச்சின்னு ஆரம்ப காலப் படங்கள், டாரண்டீனோவோட சேர்ந்த படங்கள், நடுநடுவில ஸ்பைகிட்ஸ்னு போனது சொதப்பினதுன்னு எழுதுவமான்னு.. அப்படியே விட்டுருச்சு. நீங்க எழுதினா எப்படி எழுதுறீங்கன்னு பாக்க விருப்பம்.
சின் சிட்டி நல்லாயிருந்தது. அடுத்தடுத்த 2,3ன்னு செய்யப்போறாராம். எப்படியிருக்குமோ.

-மதிமதி கந்தசாமி (Mathy Kandasamy)https://www.blogger.com/profile/11253300797670550525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-13478799209061705272008-01-11T21:22:00.000+04:002008-01-11T21:22:00.000+04:00மதிநானும் ஆசிப்பும் தான் போனோம்..வாய்யா வாய்யா நை ...மதி

நானும் ஆசிப்பும் தான் போனோம்..வாய்யா வாய்யா நை நை ன்னுட்டே இருந்தார்.. நிறைய்ய டிவிடிக்களிருக்கும் இடத்த விட்டு வர மனசே இல்ல :) ..என்ன கொடுமன்னா பெரும்பாலான படங்கள் நான் ஏற்கனவே பாத்தது :) (இன்னா பில்ட் அப்!!) அதுல நெறய படங்கள் எங்கிட்ட ஏற்கனவே இருக்கு இப்படி அவர டென்சன் படுத்திட்டே 6 படம் எடுத்தேன்..
1.One Flew Over the Cuckoo's Nest
2.Nell
3.The Road to Wellville
4.Message in a Bottle
5.Desperado
6.El.Marichi

Message in a bottle பாத்திட்டிருக்கேன் மதி ..டிசே மாதிரி ஒரு பதிவில சில சில குறிப்புகளா எழுதிடவும் எண்ணமிருக்கு :)Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-4942414985699129912008-01-11T21:00:00.000+04:002008-01-11T21:00:00.000+04:00போன மாதம் நண்பர்கள் வாங்கி வந்திருந்த புத்தகங்களை ...போன மாதம் நண்பர்கள் வாங்கி வந்திருந்த புத்தகங்களை மேயும் வாய்ப்புக்கிடைத்தது. [அவர்களின் புண்ணியத்தில் சில நல்ல வங்காளப் படங்களும் இந்திப்படங்களும் பார்க்கக்கிடைத்தன. :) ] கோபி கிருஷ்ணனின் இந்தப் புத்தகத்தை வாசிக்கத் தொடங்கியிருந்தேன். அடுத்த முறை போகும்போது படிக்க வேண்டும்.

ஆத்மாநாம் கவிதைகள் எனக்கும் பிடித்தவை.

நிக்கலஸ் ஸ்பார்க்ஸின் மெசேஜ் இன் எ பாட்டில் ஒரு ஜேர்மன் தோழியினூடாக அறிமுகமானது. அவ்வப்போது அர்த்தம் கேட்டவரிடம் இரவல் வாங்கிப் படித்தது. பிறகு படமும் பார்த்தோம். கெவின் காஸ்ட்னர் தவிர பால் நியூமனும் கலக்கியிருப்பார். இந்தப் புத்தகத்தில் வரும் கடிதங்களைப் படித்து உருகிய பல நண்பர்கள் உண்டு. தமிழில் இப்படியொரு கதை எழுதும் யோசனை இருக்கா? ;) நோட்புக், வந்தபோது பார்க்கலாம் என்று போயிருந்தோம். ரையன் கோஸ்லிங் பிடிக்கும் என்பதால். ஆனால், ரொம்பவும் குறையக் காட்சிகளில்தான் வருகிறார் என்றதும் வேறேதோவொரு படத்திற்குப் போய்விட்டோம். இன்னமும் பார்க்கச் சந்தர்ப்பம் வரவில்லை. பார்க்கணும்.

carrefourஇல் கிடைத்த மற்றப் படங்கள் என்னென்ன? :)

-மதிமதி கந்தசாமி (Mathy Kandasamy)https://www.blogger.com/profile/11253300797670550525noreply@blogger.com